Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

malik samarawickrama

In இலங்கை
February 8, 2018 5:23 am gmt |
0 Comments
1093
காணி முறைகேடு தொடர்பாக அமைச்சர் மலிக் சமரவிக்ரமவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் எதிர் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கோட்டை நகர சபையின் முன்னாள் தலைவர் ஜனக்க ரணவக்க, நேற்று (புதன்கிழமை) இந்த முறைப்பாட்டை முன்வைத்துள்ளார். கோட்டை நகரசபைக்கு சொந்தமான காணியொன்றை அமைச்சர் மலிக் சமரவிக்ரம தமது தேவைக்...
In இலங்கை
December 11, 2017 3:37 pm gmt |
0 Comments
1191
இலங்கை தொழிற்துறையை அடிப்படையாக கொண்ட பொருளாதாரத்தை நோக்கி பயணிப்பதாக அபிவிருத்தி மூலலோபாய மற்றும் சர்வதேச வர்த்தகத்துறை அமைச்சர் மலிக் சமரவிக்கிரம தெரிவித்துள்ளார். இறக்குமதி மற்றும் ஏற்றுமதி சட்டத்தின் கீழான கட்டளைகள் இரண்டு தொடர்பான விவாதம் இன்று (திங்கட்கிழமை) நாடாளுமன்றில் ஆரம்பமானது. இதில் கலந்...
In இலங்கை
November 2, 2017 9:44 am gmt |
0 Comments
1291
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள அவுஸ்ரேலிய பிரதமர் மல்கம் டர்ன்புல், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளார். அலரி மாளிகையில் இன்று (வியாழக்கிழமை) முற்பகல் இச் சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதோடு, இலங்கையின் சமாதா...
In இலங்கை
October 12, 2017 12:18 pm gmt |
0 Comments
1272
ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையினை காப்பாற்ற வேண்டும் என ஜனாதிபதியிடம், அரசாங்கத்திடமும் தாம் கோரிக்கையினை முன்வைப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஒன்றிணைந்த கூட்டு எதிர்க்கட்சியின் ஊடகவியலாளர் சந்...
In இலங்கை
March 23, 2017 1:32 pm gmt |
0 Comments
1291
வடக்கு மாகாணத்தில் காணப்படும் வீடு, தொழில்வாய்ப்பு வாழ்வாதாரம் உள்ளிட்ட பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அதிகமான நிதியுதவி அவசியமென குறிப்பிட்டுள்ள அபிவிருத்தி மூலோபாய மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம, இதற்கு புலம்பெயர் தமிழர்களின் உதவி அவசியமென குறிப்பிட்டுள்ளார். 2000 ஏற்றுமதியாளர்களை ஊக்க...
In இலங்கை
March 23, 2017 5:39 am gmt |
0 Comments
1348
புதிய ஏற்றுமதியாளர்களை ஊக்குவிப்பதற்கான விழிப்புணர்வு செயலமர்வு மற்றும் ஏற்றுமதி உற்பத்திப் பொருட்கள் கண்காட்சி ஆகியவை யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்று (வியாழக்கிழமை) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையினால் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள இந்நிகழ்வின் முதலாவது அம்சமாக, ஏற்றுமதி உற்பத்திகள் கண...
In இலங்கை
January 27, 2017 5:15 pm gmt |
0 Comments
1390
ஹொரணை வகவத்தை கைத்தொழில் வலயத்திற்கு இறப்பர் தொழிற்சாலைக்காக அரச காணி குத்தகைக்கு வழங்கப்படுவது தொடர்பில் அமைச்சர் ராஜித சேனாரத்ன் தவறான கருத்தை வெளியிட்டிருப்பதாக அமைச்சர் மலிக் சமரவிக்ரம தெரிவித்துள்ளார். இது குறித்த இன்று (வெள்ளிக்கிழமை) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே குறித்த விடயத்தை சுட்டிக்கா...
In இலங்கை
January 16, 2017 4:33 am gmt |
0 Comments
1216
உலக பொருளாதார மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (திங்கட்கிழமை) சுவிட்ஸர்லாந்திற்கு பயணமாகவுள்ளார். இவ்விஜயத்தில் பிரதமருடன் அமைச்சர்களான ரவி கருணாநாயக்க, மலிக் சமரவிக்ரம மற்றும் ஹரீண் பெர்ணான்டோ ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளனர். சுவிட்ஸர்லாந்தின் டேவோஸ் நகரில் நாளை ஆரம்பமாகவு...
In இலங்கை
January 5, 2017 3:39 am gmt |
0 Comments
1241
சீனாவுடன் ஏற்படுத்திக்கொள்ள உத்தேசிக்கப்பட்டிருந்த அம்பாந்தோட்டை துறைமுக உடன்படிக்கை, இம்மாத இறுதிவரை பிற்போடப்பட்டுள்ளதாக அமைச்சர் மலிக் சமரவிக்ரம தெரிவித்துள்ளார். நல்லாட்சி அரசாங்கம் ஏற்படுத்தப்பட்டு இரண்டு வருடங்கள் பூர்த்தியாகவுள்ள எதிர்வரும் 8ஆம் திகதி குறித்த உடன்படிக்கையை கைச்சாத்திடுவதற்கு உ...
In இலங்கை
December 27, 2016 5:35 am gmt |
0 Comments
1150
அபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் தொடர்பான சட்டமூலம், தென் மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகளிலும் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த சட்டமூலம் தென் மாகாண சபையில் இன்று (செவ்வாய்க்கிழமை) சமர்ப்பிக்கப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டபோது, 19 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. அத்தோடு, சப்ரகமுவ மாகாண சபையில் 7...
In இலங்கை
November 23, 2016 8:58 am gmt |
0 Comments
1186
நிதி முறைகேடு தொடர்பாக அமைச்சர் மலிக் சமரவிக்ரமவுக்கு எதிராக, இலஞ்ச ஊழல் எதிர் ஆணைக்குழு மற்றும் பாரிய ஊழல் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு என்பவற்றில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒன்றிணைந்த எதிரணியினர் இன்று (புதன்கிழமை) இம் முறைப்பாட்டை தாக்கல் செய்ததாக, நாடாளுமன்ற உறுப்பினர...
In வணிகம்
January 20, 2016 5:33 am gmt |
0 Comments
1263
இலங்கை, இந்தியாவுடன் மேற்கொள்ளும் பூரண சுதந்திர வர்த்தக உடன்படிக்கையானது எமது நாட்டிற்கு பல நன்மைகளை தரும் ஒரு செயற்பாடாகவே அமையும் என்று அபிவிருத்தி மூலோபாய மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரம தெரிவித்துள்ளார். குறித்த அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போதே அவர் இதனைத் தெ...