Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Mannar District

In இலங்கை
July 4, 2018 8:59 am gmt |
0 Comments
1138
மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள விற்பனை நிலைய வளாகத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனித எச்சங்களின் அகழ்வுப் பணிகள் இன்று (புதன்கிழமை) 27 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மன்னார் நீதவான் ரி.ஜே.பிரபாகரன் மேற்பார்வையில் இடம்பெற்று வருகின்ற அகழ்வு பணிகளுக்கு விசேட சட்ட வைத்திய நிபுணர் ஆர்.ஏ.எஸ்.ராஜப...
In இலங்கை
July 2, 2018 10:31 am gmt |
0 Comments
1035
விடத்தல்தீவு தூய ஜோசப்வாஸ் பாடசாலையில் தொடர்ச்சியாக மாணவர்கள் மீது குளவித்தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று (திங்கட்கிழமை) காலை குளவித்தாக்குதல் அச்சம் காரணமாக பாடசாலைக்குச் சென்ற மாணவர்களை பெற்றோர் தமது வீடுகளுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். குறித்த சம்பவம...
In இலங்கை
June 25, 2018 9:35 am gmt |
0 Comments
1150
மன்னார் நகர விற்பனை நிலைய வளாகத்தில் இருந்து இதுவரை 30 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதாக விசேட சட்ட வைத்திய நிபுணர் ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். மனித எலும்புகள் அகழ்வுப் பணிகள் தொடர்பாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது ...
In இலங்கை
June 20, 2018 3:32 pm gmt |
0 Comments
1098
மன்னார் நகரை அழகு படுத்தும் வேலைத்திட்டத்தில் அனைவரும் கைகோர்க்க வேண்டும் என மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் குறிப்பிட்டுள்ளார். மன்னார் நகர சபையின் 4 ஆவது அமர்வு இன்று (புதன்கிழமை) காலை நகரசபையின் சபா மண்டபத்தில் மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தலைமையில் இடம்ப...
In இலங்கை
June 20, 2018 1:30 pm gmt |
0 Comments
1206
மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள விற்பனை நிலைய வளாகத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனித எலும்புகள் அகழ்வு பணிகளின்போது செய்தி சேகரிக்கும் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தப்படுவதாக ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். மன்னாரில் இன்று (புதன்கிழமை) 17 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையிலேயே அங்கு கட...
In பிரதான செய்திகள்
June 18, 2018 1:05 pm gmt |
0 Comments
1113
மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள விற்பனை நிலைய வளாகத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனித எலும்புகள் தொடர்பான அகழ்வுப் பணிகள் இன்று (திங்கட்கிழமை) 15 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது. குறித்த அகழ்வுப் பணிகள் விசேட சட்ட வைத்திய நிபுணர் டபிள்யூ.ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஸ தலைமையில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், அகழ...
In இலங்கை
June 15, 2018 12:30 pm gmt |
0 Comments
1098
மன்னார், பெரியகருசல் கிராமத்தில் அமைந்துள்ள புனித கப்பலேந்தி மாதா ஆலயத்தின் மீது இன்று (வெள்ளிக்கிழமை) தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மன்னார் – தலைமன்னார் பிரதான வீதி பெரியகருசல் பகுதியில் அமைந்துள்ள புனித கப்பலேந்தி மாதா ஆலயத்தின் முகப்பில் வைக்கப்பட்டிருந்த மாத...
In இலங்கை
June 13, 2018 12:17 pm gmt |
0 Comments
1126
மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள விற்பனை நிலைய வளாகத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனித எலும்பு அகழ்வு பணிகளின்போது முழுமையான மனித எலும்புக்கூடு மீட்கப்பட்டதில் குறித்த பிரதேசத்தில் பதற்றநிலை ஏற்பட்டது. மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் 12 ஆவது நாளாகவும் இடம்பெற்ற நிலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை...
In இலங்கை
June 1, 2018 8:13 am gmt |
0 Comments
1334
மன்னாரில் 5 ஆவது நாளாகவும் இரு இடங்களில் மனித எலும்புகளைத் தேடி அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 5 ஆவது நாளாகவும், இன்று (வெள்ளிக்கிழமை) காலை முதல் மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் மனித எலும்புகள் மீட்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றது. மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள விற்பனை ந...
In இலங்கை
May 25, 2018 1:41 pm gmt |
0 Comments
1064
இலங்கையில் தற்கொலைகளைத் தடுக்கும் விசேட நிகழ்ச்சித்திட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) மன்னாரில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த வழிப்புணர்வுக் கருத்தரங்கு மன்னார் நகரத்தில் அமைந்துள்ள குடும்ப புனர்வாழ்வு நிலையத்தில் இன்று மாலை 1.30 மணியளவில் இடம் பெற்றது. இலங்கையில் தற்கொலைகளைத் தடுக்கும் நோக்கில் கரையோர...
In இலங்கை
April 26, 2018 1:15 pm gmt |
0 Comments
1079
மன்னார் நகரசபை பிரிவுக்குட்பட்ட எழுத்தூர் தரவன் கோட்டை கிராமப் பகுதிகளில் தொடர்ச்சியாக சட்ட விரோத மண் அகழ்வு இடம்பெற்று வருகின்ற நிலையில் அப்பகுதி மக்களினால் மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சனிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டே...
In இலங்கை
April 12, 2018 2:00 pm gmt |
0 Comments
1197
மாந்தை மேற்கு பிரதேச சபையை ஐக்கிய தேசியக் கட்சி கைப்பற்றியுள்ளது. மாந்தை மேற்கு பிரதேச சபைக்கான தலைவர் மற்றும் உப தலைவர் தெரிவுகள் இன்று (வியாழக்கிழமை) மாந்தை மேற்கு பிரதேச சபையில் வட மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் பற்றிக் நிரைஞ்சன் தலைமையில் இடம்பெற்றது. குறித்த சபையின் தலைவர் பதவிக்கு ஐக்கிய தேசியக் கட...
In இலங்கை
February 21, 2018 4:04 am gmt |
0 Comments
1145
மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியின் காரணமாக, விவசாய செய்கைக்கு நீர் இன்றி விவசாயிகள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர். முருங்கன் கட்டுக்கரைக் குளத்தை நம்பி மன்னார் மாவட்டத்தில் நடப்பு வருடத்திற்கான (2017-2018) காலபோக விவசாய ந...
In இலங்கை
February 9, 2018 6:14 am gmt |
0 Comments
1206
நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரும், தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகருமான எம்.வை.எஸ். தேசப்பிரிய தெரிவித்தார். உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பாக இன்று (வெள்ளிக்கிழமை) காலை மன்னார் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப...
In இலங்கை
January 27, 2018 4:28 am gmt |
0 Comments
1239
மக்களின் காணிகள் விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதியின் கூற்றை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். மன்னாரில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித...
In இலங்கை
January 18, 2018 12:19 pm gmt |
0 Comments
1149
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஆளுகையில் இருந்த முசலி பிரதேச சபையை, அக்கட்சியிடமிருந்து பறித்தெடுக்க, சிலர் முயற்சிகளை மேற்கொள்வதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். முசலி பிரதேச சபைத் தேர்தலில், சிலாவத்துறை வட்டாரத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிர...
In இலங்கை
January 5, 2018 8:48 am gmt |
0 Comments
1212
மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயர் பேரருட்திரு கலாநிதி பிடெலிஸ் லயனல் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகைக்கும் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய பிரதி நிதிகளுக்கும் இடையில் இன்று (வெள்ளிக்கிழமை) விசேட சந்திப்பு ஒன்று இடம் பெற்றுள்ளது. மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையி...
In இலங்கை
December 20, 2017 3:06 pm gmt |
0 Comments
1215
தமிழ் தேசியக் கூட்டமைப்பு மன்னார் மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களை கைப்பற்றும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற  உறுப்பினரும், நாடாளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்பு மனு இன்று மாலை மன்...
In இலங்கை
December 17, 2017 8:32 am gmt |
0 Comments
1247
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலையொட்டி மன்னார் மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர்கள் மற்றும் மாவட்டத்தில் உள்ள அச்சுப் பதிப்பக உரிமையாளர்கள் ஆகியோருக்கு விளக்கமளிக்கும் விசேட கலந்துரையாடல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை மன்னார் மாவட்ட தேர்தல் அலுவலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. மன்னார் மாவட்ட உ...