நரசிம்ஹா புரடக்சன் தயாரிப்பில் இயக்குனர் அஜய் லெட்சுமியின் இயக்கத்தில் விரைவில் வெளியாகவுள்ளது ‘மத்திய சிறைச்சாலை’ திரைப்படம். ஈழத்தின் பல்வேறு கலைஞர்களின் ஒன்றிணைவில் வெளிவரவுள்ள இப்படத்தில் பிரதான வேடத்தில் கவிமாறன் சிவா நடிக்கின்றார். அவருடன் வாகீசன், கதிர், வின்சன் குரு, துவாரகன், சித...