Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

mayor

In இலங்கை
December 18, 2017 3:18 pm gmt |
0 Comments
1323
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாநகர மேயர் வேட்பாளராக இம்மானுவேல் ஆர்னோல்ட் போட்டியிடவுள்ளதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என இலங்கை தமிழரசு கட்சி அறிவித்துள்ளது. இது குறித்து அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் இன்று (திங்கட்கிழமை) விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்ப...
In ஐரோப்பா
November 28, 2017 10:45 am gmt |
0 Comments
1166
ஜேர்மனியில் கொன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த மேயர் ஒருவர், கத்திக்குத்துக்கு உள்ளான நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேற்கு ஜேர்மன் நகரான அல்டேனாவில் மேயராக இருக்கும் ஆன்ட்ரியஸ் ஹொல்ஸ்டைன் (Andreas Hollstein) என்பவரே கத்திக்குத்துக்கு உள்ளானார். கடையொன்றினுள் நேற்று (திங்கட்கிழமை) ம...
In இந்தியா
November 10, 2017 6:39 am gmt |
0 Comments
1228
அமெரிக்க நியுஜெர்சி மாநிலம் ஹெபோகின் மாநகரத்தின் புதிய மேயராக ரவி பெல்லா என்ற இந்தியாவைச் சேர்ந்த சிங் ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.  சிங் ஒருவர் அமெரிக்க மாநகரம் ஒன்றின் மேயராகத் தெரிவு செய்யப்பட்டமையானது, நாட்டின் ஜனநாயகத்திற்கு எடுத்துக்காட்டு என மேயர் ரவி பெல்லா தெரிவித்துள்ளார். தனது வெற்றிய...
In ஐரோப்பா
July 30, 2017 8:06 am gmt |
0 Comments
1863
ஜேர்மனியின் ஹம்பேர்க்கில் தாக்குதல் நடத்தப்பட்ட சந்தைப் பகுதிக்கு நகர மேயர் ஒலாஃப் ஷொல்ஸ் விஜயம் மேற்கொண்டுள்ளார். குறித்த சந்தைப் பகுதிக்கு நேற்று (சனிக்கிழமை) விஜயம் மேற்கொண்ட அவர், மேற்படி தாக்குதலில் உயிரிழந்தவருக்கு மலர்கள் அர்ப்பணித்து மரியாதை செலுத்தியுள்ளார். நேற்று முன்தினம் நடத்தப்பட்ட குறி...
In இங்கிலாந்து
July 30, 2017 6:26 am gmt |
0 Comments
2491
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சிறுபிள்ளைத்தனமாக நடந்துகொள்கின்றார் என லண்டன் மேயர் சாதிக் கான் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் லண்டன் பிரிஜ்ஜில் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தையடுத்து ட்ரம்பினால் வெளியிடப்பட்ட சில டுவிட்டர் கருத்துக்கள் மேயர் சாதிக் கானை தாக்கும் வகையில் அமைந்ததைத் தொடர்ந்தே அவர் ...
In கனடா
April 8, 2017 1:04 pm gmt |
1 Comment
1127
கனடா ரொறொன்ரோ மாநில முதல்வர் மற்றும் நகரசபை உறுப்பினர்களான நீதன் சாண், மைக்கல் தொம்சன் ஆகியோர் இலங்கைக்கு விஜயம் குறித்து கலந்துரையாடல் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். குறித்த கலந்துரையாடல் நேற்று (வெள்ளிக்கிழமை) ஸ்காபரோ சிவிக் நிலையத்தில் கனடிய வாழ் தமிழ் சமூகத்தினருடன் மாலை 06.30 மணிக்கு இடம்பெற்றது....
In இங்கிலாந்து
February 20, 2017 11:19 am gmt |
0 Comments
1165
ஏழு முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த மக்கள் அமெரிக்காவுக்கு செல்ல முடியாத வகையில் பயணத் தடை விதித்தமையால் ட்ரம்பை பிரித்தானியாவுக்குள்  அனுமதிக்கக் கூடாது என லண்டன் மேயர் சாதிக் கான் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்குறித்த கருத்தினை அவர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தொலைகாட்சி ஒன்றுக்கு அளித்த செவ்...
In உலகம்
December 16, 2016 9:10 am gmt |
0 Comments
1312
மேயராக பணியாற்றியபோது சந்தேகத்திற்குரிய குற்றவாளிகளையே சுட்டுக் கொன்றதாக பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்டிரிகோ டியூடெர்ட் கூறியுள்ளார். கடந்த திங்கட்கிழமை போதை ஒழிப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் தொழிலதிபர்கள், பொலிஸார் முன்னிலையில் உரையாற்றும் போதே ரொட்டிரிகோ மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து அவர...
In Advertisement
December 14, 2016 9:05 am gmt |
0 Comments
1292
கனடாவில் பனிப்பொழிவு கடுமையாக உள்ள நிலையில், மொன்றியல் நகரில் பனியை அகற்றும் குழுவினர் நேற்று முதல் (செவ்வாய்கிழமை) பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நகர மேயர் அனெய் சாம்சன் கூறுகையில், குறித்த வேலையை முழுமையாக நிறைவு செய்ய 4 நாட்கள் தேவைப்படும் எனவும் அதுவகை வாகன ஓட்டுநர்கள் அவதானமாக இருப்பது அவசியம் என...
In ஐரோப்பா
December 4, 2016 9:43 am gmt |
0 Comments
1456
பிரான்ஸில் உள்ள Publier  நகரத்தில் அமைக்கப்பட்டுள்ள கன்னி மரியாளின் சிலையை அகற்றுமாறு அந்நகர மேயர் உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பொது இடங்களில் மத சார்ந்த சிலைகள் நிறுவுவதை தடுக்க வேண்டும் என பிரான்ஸில் தீர்மானிக்கப்பட்டதை தொடர்ந்தே குறித்த கன்னி மரியாளின் சிலையை அகற்ற வேண்டும் என உத்தரவு ...