Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

medical

In இந்தியா
November 7, 2017 7:10 am gmt |
0 Comments
1207
வட இந்தியாவின் உத்தரப்பிரதேச அரச மருத்துவமனையில், கடந்த நான்கு நாட்களில் 58 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக , குறித்த மருத்துவமனையின் வைத்தியர் ஸ்ரீவத்சவா தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசம் கோரக்பூர் பாபா ராகவ்தாஸ் மருத்துவ கல்லூரியின் வைத்தியசாலையில் இடம்பெற்ற இந்த சம்பவத்தை, அந்த  கல்லூரியின் விரிவுரையா...
In இலங்கை
October 23, 2017 6:41 am gmt |
0 Comments
1296
காத்தான்குடி நகரில் இருவருக்கிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கத்திக்குத்தில் முடிந்ததில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு. இச்சம்பவத்துடன் தொடர்புடைய மற்றொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு நடந்த இச்சம்பவத்தில் காயமடைந்தவர் 25 வயதான இளைஞரே என பொலிஸார் தகவல் வெளியிட...
In நல்வாழ்க்கை
October 18, 2017 10:55 am gmt |
0 Comments
1165
அகத்திக் கீரையில் 63 வகைச் சத்துகள் இருப்பதாக சித்த மருத்துவம் கூறுகிறது. இம்மரத்தின் பல பகுதிகள் மூலிகையாகப் பயன்படுகின்றது.  அந்தவகையில் அகத்தி இலை உடலில் ஏற்படும் சூட்டை தணிக்க சிறந்த மருந்தாக சித்த மருத்துவம் கூறுகின்றது. தேவையான பொருட்கள் அகத்தி – 1பிடி வெங்காயம்- 8(சிறியது) தேங்காய்ப்பால்...
In இலங்கை
October 9, 2017 4:50 am gmt |
0 Comments
1134
உயர் கல்வியை ஊக்குவிக்கும் முகமாக தேர்ந்தெடுக்கப்பட்ட வறிய மாணவர்களுக்கு மட்டக்களப்பு மாவட்ட விஸ்வகர்ம சம்மேளனத்தினால் உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரி மண்டபத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊக்குவிப்பு உதவி வழங்கும் நிகழ்வில் கிழக்குப் பல்கலைக் கழக மருத்துவ பீடத்தில் த...
In நல்வாழ்க்கை
September 10, 2017 9:57 am gmt |
0 Comments
1286
இருமல் வந்தால் அதனால் பாதிக்கப்பட்டவருக்கு மாத்திரம் துன்பம் இருக்காது. அவருக்கு அருகில் உள்ளவர்களுக்கும் பெரும் துன்பமாகவே அது இருக்கும். இதனைக் குணப்படுத்தும் சில இயற்கை வழிகளைப் பார்ப்போம். கற்பூரவள்ளி இலையின் சாற்றை சிறிதளவு சர்க்கரை கலந்து குடித்தால், கபம் கலந்த இருமல் நீங்கும். வறட்டு இருமலுக்க...
In நல்வாழ்க்கை
September 5, 2017 7:38 am gmt |
0 Comments
1189
பெண்களுக்கு ஏற்படும் பொடுகுத் தொல்லை முடி உதிர்வின் முக்கிய பங்காளியாகின்றது. அத்துடன் பேன் தொல்லையிலும் அதிகமாக பொடுகுத் தொல்லையினால் ஏற்படும் தலை அரிப்பு வலி காணப்படும். மேலும் பொடுகு அதிகரித்தால் தலை மொட்டை விழுவதற்கான வாய்ப்புக்களும் அதிகம். ஆகவே பொடுகு வந்துவிட்டால் ஆரம்பித்திலேயே போக்காட்விடுவத...
In இலங்கை
August 31, 2017 11:26 am gmt |
0 Comments
1108
கிளிநொச்சி மாவட்டத்தில் டெங்கு நோய் பரவும் அபாய நிலை காரணமாக சுகாதாரத் துறையினர் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு உதவியாக மன்னார் பிராந்திய தொற்று நோய் விஞ்ஞான மருத்துவ அதிகாரி சுதாகர் தலைமையிலான டெங்கு விசேட நடவடிக்கைப் பிரிவினர் இன்று (வியழக்கிழமை) களமிறங்கியுள்ளனர். இந்த குழுவினர...
In நல்வாழ்க்கை
November 2, 2016 8:58 am gmt |
0 Comments
1134
1. பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும். 2. பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர குண்டான உடல் படிப்படியாக மெலியும். தொடர்ந்து பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும். 3. பப்பாளிப் பழத்தை தேனில் தோய்த்து உ...
In நல்வாழ்க்கை
August 30, 2016 7:41 am gmt |
0 Comments
1261
பொதுவாகவே சிறிய குழந்தைகளுக்கு சளி ஏற்படுவது சாதாரண விடயம். ஆனால், இவ்வாறான சந்தர்ப்பங்கள் ஏற்படும் போது மூக்கடைத்து, சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும். அப்போது, அனைவரும் முதலில் எடுக்கும் மருந்து தைலம் தான். ஆனால், குழந்தைகளுக்கு இதை பயன்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. சாதாரண தைலங்களில் கற்பூரம் ...
In வணிகம்
June 19, 2016 5:08 am gmt |
0 Comments
1144
இலங்கையின் வடக்கு மாகாணத்துடன் தொடர்புகளை விருத்தி செய்துக்கொள்ள சீனா ஆர்வம் காட்டி வருவதாக சீன தூதரகம் தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த நான்கு நாட்களாக சீன தூதுவர் வடக்கு மாகாணத்திற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த நிலையில் தூதரகம் இதனை தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் வடக்குமாகாணத்துக்கு உ...
In நல்வாழ்க்கை
April 26, 2016 10:29 am gmt |
0 Comments
1214
பச்சைக் கீரைகளில் எவ்வளவோ எண்ணிலடங்கா பயன்கள் இருக்கின்றன. நாம்தான் அதனை முறையாகப் பயன்படுத்துவதில்லை. கீரை வகைகளை உணவோடு சேர்க்கச் சொல்லி சும்மாவா சொன்னார்கள் நம் மூதாதையர்கள். கீரை வகைகளில் இரும்புச் சத்து கணிசமாக உள்ளது. அந்த வகையில் முருங்கைக் கீரையின் பயன்களைப் பார்ப்போம். முருங்கை மரம் முழுவதும...
In நல்வாழ்க்கை
April 21, 2016 7:38 am gmt |
0 Comments
1209
கர்ப்பம் உறுதியானதுமே பெண்களுக்கு மருத்துவர்கள் பரிந்துரைப்பது போலிக் அமில மாத்திரைகள். அதன்அவசியம் உணராமல் அலட்சியப்படுத்துகிற பெண்கள் பலர் போலிக் அமில குறைபாடுகளினால் பாதிக்கப்பட்டுள்ளனர். போலிக் அமிலம் என்பது ஒருவகையான பி விட்டமின். இது புதிய செல்கள் உருவாக உடலுக்கு மிக அத்தியாவசியமானது. எல்லா மக்...
In நல்வாழ்க்கை
March 25, 2016 7:18 am gmt |
0 Comments
1228
மனரீதியான கஷ்டங்கள் இருப்பவரால் எந்த ஒரு வேலையையும் சிறந்த முறையில் செய்ய முடியாது. எனினும் இவ்வாறான சந்தர்ப்பங்களில் அவருடைய நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைப்பதிலும், நோய்களை உண்டாக்குவதிலும் இந்த மன அழுத்தம், மன கஷ்டங்கள் அதிக செல்வாக்கு செலுத்துகிறது. மன அழுத்தத்தின்போது அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும...
In நல்வாழ்க்கை
February 18, 2016 9:25 am gmt |
0 Comments
1261
பலர், முகத்தை தொடர்ந்து சவர்க்காரம் இட்டுக்க கழி வந்தாலும் முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்குவதில்லை என்று குறை கூறுவதுண்டு. இன்னும் சிலருக்கு சவர்க்காரமே சரிவராது. இவ்வாறான பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு முகத்தில் உள்ள அழுக்குகளைப் போக்க இதோ இயற்கையான சில வழிகள். தக்காளியில் ப்ளீச்சிங் தன்மை உள்ளது. எனவே...
In நல்வாழ்க்கை
January 18, 2016 11:50 am gmt |
0 Comments
1274
சாதாரணமாக தோட்டங்களில் விளையும் கீரைத்தண்டில் செங்கீரை, வெண்கீரை என்று இரண்டு வகைகள் உள்ளன. கீரைத்தண்டின் இலை, தண்டு, வேர் அனைத்தையும் சமைத்து உண்ணலாம். இக்கீரைத் தண்டு இனிப்புச் சுவை உடையது. கீரைத்தண்டை சமைத்து உண்டால் சிறுநீர் வெளியேறும் போது உண்டாகும் எரிச்சல், வெள்ளை ஒழுக்கு, இரத்த பேதி போன்றவை க...
In நல்வாழ்க்கை
January 4, 2016 7:34 am gmt |
0 Comments
1349
கொய்யா பழத்தில் முக்கிய உயிர் சத்துக்களும், தாது உப்புக்களும் அடங்கியுள்ளன. கொய்யா கனி, அதன் மரத்திலிருந்து கிடைக்கும் பட்டை, கிளை  என அனைத்துமே மருத்துவத்திற்கு பயன்பாடுகளைத் தரக்கூடியது. விட்டமின் பி மற்றும் விட்டமின் சி ஆகிய உயிர்ச்சத்துகளும், கல்சியம், பொஸ்பரஸ், இரும்பு போன்ற தாது உப்புக்களும் கொ...
In நல்வாழ்க்கை
November 3, 2015 6:55 am gmt |
0 Comments
1546
சிரங்கு ஒரு தோல் நோயாகும். இந்த நோய் வந்தால், பாதிக்கப்பட்ட பகுதியில் கடுமையான அரிப்பு ஏற்படும். இந்த நோய் மிகவும் இலகுவாகவும் வேகமாகவும் பரவக்கூடியது. இத்தகைய நோயை சில வீட்டு வைத்தியங்கள் மூலம் குணப்படுத்தலாம். அவ்வாறான சில வழிகளைப் பார்ப்போம். 01. சிரங்கை குணப்படுத்த தேங்காய் எண்ணெயை பாதிக்கப்பட்ட ...
In நல்வாழ்க்கை
November 1, 2015 7:34 am gmt |
0 Comments
1336
பொதுவாக அனைவருக்கும் ஏற்படக்கூடிய பல்வேறு பல் நோய்கள் என்பன பற்களை முறையாகப் பாதுகாக்காததே. பல்நோய் உள்ளபோது காலையில் பல் துலக்கியவுடன் ஒரு நெல்லிக்காயை நன்றாக மென்று தின்றால் பல் தொடர்பான பல நோய்கள் குணமாகும். ஈறுகளில் வீக்கமும் வலியும் ஏற்பட்டு தொல்லை தரும்போது சிக்கன வைத்தியமாக, பப்பாளியைக் கீறினா...
In நல்வாழ்க்கை
September 28, 2015 8:12 am gmt |
0 Comments
1405
மாதுளம் பூக்களை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால் இருமல் நிற்கும். மாதுளம் பூச்சாறு, அருகம்புல் சாறு என்பவற்றை சமமாகச் சேர்த்து வேளைக்கு 30 மில்லி வீதம் தினமும் மூன்று வேளையாக தொடர்ந்து மூன்று நாட்களுக்குக் கொடுத்தால் பெண்களுக்கு ஏற்படும் உதிரப்போக்கு நிவர்த...