Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

meeting

In இலங்கை
May 17, 2018 2:54 am gmt |
0 Comments
1048
ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி மத்திய குழு கூட்டத்தை இன்று (வியாழக்கிழமை) நடாத்த தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய குழு கூட்டம் இன்று கூடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது கட்சியின் நல்லிணக்க செயற்பாடுகள் மற்றும் கட்சியில் தற்போது மேற்கொள...
In ஐரோப்பா
May 15, 2018 9:28 am gmt |
0 Comments
1062
NATO செயலாளர் ஸ்டொல்டென்பெக் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனை இன்று (செவ்வாய்க்கிழமை) எலிஸ் மாளிகையில் சந்தித்துள்ளார். சைபர் பாதுகாப்பு தொடர்பான மாநாடு ஒன்றிற்காக பிரான்ஸ் அதிகாரிகள் அழைப்பு விடுத்த நிலையில் நேற்று பிரான்ஸ் வந்துள்ள அவர் இன்றுபிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனை ஜனாதிபதி மாளிக...
In இலங்கை
May 11, 2018 10:36 am gmt |
0 Comments
1037
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைமையில் நடத்துவது குறித்த கூட்டமொன்று தற்போது  இடம்பெறுகின்றது. குறித்த கூட்டம் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் தலைமையில் தனியார் விடுதியில் நடைபெற்று வருகின்றது. இதில் அனைத்துப்பீடங்களின் மாணவர் பிரதிநிதிகள், சிவில் சமூக ...
In இலங்கை
May 1, 2018 3:33 pm gmt |
0 Comments
1059
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்டத்திற்கான மே தின  கூட்டம் திருகோணமலை நகரசபை மண்டபத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை)   இடம்பெற்றது. இலங்கை தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட தலைவர் சி. தண்டாயுதபாணி தலைமையில் குறித்த மே தின நிகழ்வுகள் அனுஷ்டிக்கப்பட்டன. இதன்போது, இலங்கை தமிழரசுக் கட்சியின் ...
In ஆசியா
April 27, 2018 10:01 am gmt |
0 Comments
1054
வட கொரிய தலைவர் ‘கிம் ஜொங் உன்’ மற்றும் தென் கொரிய ஜனாதிபதி ‘மூன் ஜே இன்’ இற்கு இடையே இன்று (வெள்ளிக்கிழமை) அமைதிகாக்கும் மண்டலத்திற்காக   நடைபெற்ற  வரலாற்று உச்சிமாநாட்டின் மீதான தமது நம்பிக்கையை பீஜிங் மக்கள் வெளிப்படுத்தினர். பீஜிங் மக்களில் ஒரு தரப்பினர், பேச்சுவார்த்தைகள் உறுதியான உடன்படிக்கைகளு...
In அம்பாறை
April 18, 2018 3:58 am gmt |
0 Comments
1061
இலங்கைக்கான பிரித்தானிய தூதரக அதிகாரிகளுக்கும் ஜனநாயக போராளிகள் கட்சியினருக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பொன்று திருகோணமலையில் இடம்பெற்றது. தற்போதைய முன்னாள் போராளிகளது அரசியல் பொருளாதார செயற்பாடுகள் தொடர்பிலும் தாயக அரசியல் பரப்பில் போராளிகளது ஏற்பாடுகள் தொடர்பிலும் நேற்று (செவ்வாய்க்கிழமை) இட...
In இலங்கை
April 10, 2018 4:00 am gmt |
0 Comments
1089
கிழக்கு மாகாணசபையினதும் கல்வித் திணைக்களத்தினதும் செயற்பாட்டால் மட்டக்களப்பு மேற்கு மற்றும் கல்குடா கல்வி வலயங்களில் ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பு – ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நேற்று (திங்கட்கிழமை) இடம்...
In இலங்கை
March 27, 2018 10:46 am gmt |
0 Comments
1057
வவுனியா – ஓமந்தை விளாத்திகுளம் பாதைக்கு குறுக்காக புகையிரத நிலையம் அமைக்கபட்டது தொடர்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தின் கவனத்திற்கு மாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் கொண்டு வந்தார். அவர் அங்கு உரையாற்றுகையில், “புளியங்குளம் தொடக்கம் மாங்குளம் வரையான ...
In இலங்கை
March 17, 2018 4:51 am gmt |
0 Comments
1338
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் கூட்டத்தில், புலம்பெயர்  அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் ஏற்பட்ட முரண்பாட்டை  சரத் வீரசேகர தலைமையிலான எலிய அமைப்பின் பிரதிநிதிகள் அங்கிருந்து வெளியேறியுள்ளனர். நேற்றுமுன்தினம் (வியாழக்கிழமை) நடைபெற்ற இலங்கை தொடர்பான விசேட உபகுழுக்கூட்டத்தின்போதே இந்த முரண்பாடு ஏற்பட்...
In இலங்கை
March 14, 2018 8:05 am gmt |
0 Comments
1141
பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முதலமைச்சரின் பிரதிநிதி பங்குபற்றுவது தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்த வேண்டுமென வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண சபையின் நேற்றைய (புதன்கிழமை) அமர்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே இதனைக் குறிப்பிட்டிருந்தார்...
In இலங்கை
March 3, 2018 12:51 pm gmt |
0 Comments
1078
நாடு முழுவதும் சட்ட வரையறைகளுக்கு உட்படாமல் 354 மதுபானசாலைகள் காணப்படுவதாக மாவட்ட உதவி மதுபானசாலை ஆணையாளர் தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புகட குழுக் கூட்டம் இன்று (சனிக்கிழமை) யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன்போது மதுபான சாலைகளுக்கு அனுமதி வழங்குவது தொடர்பான விவாதம் இடம...
In இலங்கை
March 3, 2018 5:56 am gmt |
0 Comments
1215
யாழ். பருத்தித்துறையில் மதுபானசாலை அமைப்பதற்கு யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திலும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற கூட்டத்தில் இந்த அனுமதி வழங்கப்பட்டது. பருத்தித்துறை பிரதேச செயலகம் மதுபான சாலையொன்றை அமைக்க அனுமதி கோரியிருப்பதாகவும், அதனை தாம் நிராகரிப்பதாகவும் வடக்...
In இந்தியா
February 27, 2018 4:25 am gmt |
0 Comments
1116
பா.ஜனதா கட்சியின் முதலமைச்சர்கள் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டயின் துணை முதலமைச்சர்கள் பங்கேற்கும் கூட்டம் பிரதர் நரேந்திர மோடி, பா.ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா ஆகியோர் தலைமையில் நாளை (புதன்கிழமை) டெல்லியில் நடைபெற இருக்கின்றது. இதன்போது, அடிக்கடி தேர்தல்கள் நடத்தப்படுவதனால் ஏற்படுகின்ற செலவீனங்...
In இந்தியா
February 21, 2018 6:53 am gmt |
0 Comments
1162
இராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் இல்லத்தில் தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்த நடிகர் கமல்ஹாசன் இராமேஸ்வர மீனவர்களை இன்று (புதன்கிழமை) சந்தித்தார். இதன்போது, மீனவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட கமல் தெரிவித்ததாவது, “தமிழகத்தில் முக்கியமான தொழில்களில் மீன்பிடித் தொழிலும் ஒன்றாகும். இதனால் மீனவ தொழிலைப் பாது...
In இங்கிலாந்து
February 7, 2018 9:50 am gmt |
0 Comments
1192
பிரெக்சிற் தொடர்பாக, சிரேஷ்ட அமைச்சர்களுடன் பிரித்தானியப் பிரதமர் தெரேசா மே இன்று (புதன்கிழமை) கலந்துரையாடியுள்ளார். பிரெக்சிற் தொடர்பாக, பிரித்தானியாவின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டுமென்று, ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதான பேச்சாளர் மைக்கேல் பார்னியர், பிரித்தானியப் பிரதமர் தெரேசா மே மற்றும் பிரித...
In இலங்கை
January 26, 2018 9:48 am gmt |
0 Comments
1152
மலையக தேர்தலில் பல கட்சிகள், பல சுயேட்சைக் குழுக்கள் போட்டியிடுகின்றன. ஆதலால் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்று கல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவருமான வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். ஐ.தே.கட்சி சார்பில் கொட்டகலை பிரதேச ச...
In இலங்கை
January 26, 2018 9:01 am gmt |
0 Comments
1650
எமது இனத்தை விற்றுப்பிழைப்பவர்கள் எங்களது தேசியத்தின்  பாதையில் என்றும் நிலைத்துநின்ற வரலாறு கிடையாது என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோவிந்தம் கருணாகரன் தெரிவித்தார். எருவில் பாரதிபுரம் கிராமத்தில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற உள்ளுராட்சிசபைத் தேர்தலுக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ப...
In இலங்கை
January 15, 2018 5:06 pm gmt |
0 Comments
1428
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வலி. தெற்கு பிரதேச சபையின் 05ஆம் வட்டாரமான புன்னாலைக்கட்டுவனில் போட்டியிடும் வேட்பாளர்களான கெங்காதரன் மற்றும் ஈவினை மாதர்சங்கத்தலைவி ரதி ஆகியோரை ஆதரித்து இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தின் போது, வேறு கட்சி ஒன்றை சேர்ந்த வேட்பாளர் புகுந்து அடாவடி நடவடிக்கையில் ஈடுபட்ட...
In இலங்கை
January 9, 2018 8:18 am gmt |
0 Comments
1258
சகல வளங்களும் கொண்ட திருகோணமலை மாவட்டம் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். இதற்கு முதலீட்டாளர்களின் ஒத்துழைப்பு அவசியம் என வர்த்தக வாணிபத்துறை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். நேற்று (திங்கட்கிழமை) திருகோணமலை வர்த்தக கைத்தொழில் சம்மேளன அலுவலகத்திற்கு விஜயம் செய்து கைத்தொழில் முதலீட்டாளர்களைச்...