Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

member

In இலங்கை
February 12, 2018 10:16 am gmt |
0 Comments
1315
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது. கொழும்பு – கோட்டை நீதவானின் உத்தரவுக்கு அமைய இந்த தடை நீக்கப்பட்டுள்ளது. நேபாளத்தில் நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் இளைய நாடாளுமன்ற உறுப்பினர்களின் மாநாடு மற்றும் ரஷ்யாவில் நடைபெறவுள்ள இளைஞர...
In இலங்கை
November 10, 2017 4:05 pm gmt |
0 Comments
1474
மென்பானங்களில்  100 வீதம் சீனி உட்சேர்க்கப்படுகின்றது. இது பாரதூரமான விடயமாகும். ஆயினும் பியர் ஏற்படுத்தும் பாதிப்பு இதைவிட குறைவானதாகும் என நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். வரவு-செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய, மக்கள் விடுதலை முன்னணி நாடாளுமன்ற...
In இந்தியா
October 11, 2017 7:51 am gmt |
0 Comments
1154
பிற மதத்தவர்கள் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட பா.ஜ.க. தேசிய செயலாளர் எச். ராஜா மீது வழக்கு பதிவு செய்யுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இராமநாதபுரத்தைச் சேர்ந்த அஷ்வின்குமார் வீட்டில் இடம்பெற்ற தாக்குதல் தொடர்பில் எச். ராஜா வெளியிட்ட அறிக்கை இரு மதப்பிரிவினருக்கு இடையில் கலவரத...
In இந்தியா
September 16, 2017 9:28 am gmt |
0 Comments
1347
நடிகர் கமல்ஹாசன் கட்சி ஆரம்பித்து அரசியலில் கால்பதிப்பதில் எந்த தவறும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். இன்று(சனிக்கிழமை) மதுரை விமான நிலையத்தில் கனிமொழி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடந்து கருத்து தெரிவித்த அவர்,” தமிழகத்தில் நவோதயா பாடசால...
In இந்தியா
August 28, 2017 9:32 am gmt |
0 Comments
1291
குஜராத் மாநிலத்தின் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் அகமது பட்டேல் இன்று பதவியேற்றுக் கொண்டார். குஜராத்தில் இருந்து டில்லி மேல் சபையில் காலியாக உள்ள 3 இடங்களுக்கு கடந்த ஓகஸ்ட் 9ஆம் திகதி தேர்தல் நடைபெற்றது. பா.ஜனதா சார்பில் அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய மந...
In இலங்கை
June 20, 2017 10:37 am gmt |
0 Comments
1207
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் கொலை வழக்கு தொடர்பில் முன்வைக்கப்பட்ட மேன்முறையீட்டை எதிர்வரும்  செப்டெம்பர் மாதம் 4ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மேல்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. தனது கணவரின் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மூவரை விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கிய தீ...
In இலங்கை
May 9, 2017 7:23 am gmt |
0 Comments
1468
நாடாளுமன்ற உறுப்புரிமை இரத்து செய்யப்பட்டமைக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் கீதா குமாரசிங்க மனு தாக்கல் செய்துள்ளார். இரட்டை குடியுரிமை கொண்டுள்ளதால் கீதா குமாரசிங்க நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்க முடியாதென அண்மையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. குறித்த தீர்ப்பின் பின்னரும்...
In இலங்கை
May 1, 2017 10:16 am gmt |
0 Comments
1393
மக்களுடைய கண்ணீருக்கும், வலிகளுக்கும் விடை கூற தவறிவரும் இந்த அரசாங்கம், தமிழர்களை மீண்டுமொரு யுத்தம் நோக்கிய பாதைக்கு இட்டுச் செல்ல நினைக்கிறதா என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் கேள்வியெழுப்பியுள்ளார். காணாமல் ஆக்கப்பட்டவர்களை விடுவிக்க கோரி கிளிநொச்சியில் இன்று (திங்க...
In இலங்கை
March 13, 2017 1:45 pm gmt |
0 Comments
2049
முல்லைத்தீவு  கேப்பாப்புலவு பகுதியில் தமது பூர்வீக காணிகளை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த சனிக்கிழமை காணி உரிமையாளர்கள் இருவரினால் ஆரம்பிக்கப்பட்ட நீராகாரமின்றிய சாகும் வரையிலான உண்ணா விரதப் போராட்டம் இன்று முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. எனினும் கவனயீர்ப்பு போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈ...