Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Mercer

In சினி துணுக்கு
November 16, 2017 12:19 pm gmt |
0 Comments
1069
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கும் `மெர்சல்’ படத்தின் டீசர் `கபாலி’ படத்தின் டீசர் சாதனையை முறியடித்துள்ளது. கபாலி டீசர் இதுவரை 34,582,207 பார்வையாளர்களை பெற்றுள்ள நிலையில், மெர்சல் டீசர் 34,605,562 பார்வையாளர்களை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது....
In சினிமா
November 10, 2017 3:38 pm gmt |
0 Comments
1260
மெர்சல் படத்தில் விஜய் மருத்துவத்துறை தொடர்பாக கூறிய கருத்துக்கள் 200 சதவீதம் உண்மை, இவ்வாறான பிழைகளை நிச்சயம் சுட்டிக்காட்டபட வேண்டும் என களத்தூர் கிராமம் படத்தில் நடித்த மிதுன் குமார் தெரிவித்துள்ளார். திரைப்பட கல்லூரியில் நடிப்பு பயிற்சி பெற்றுள்ள இவர், 2 படங்களில் உதவி இயக்குனராகவும் பணி புரிந்து...
In சினிமா
October 20, 2017 10:00 am gmt |
0 Comments
1448
தடைகளைத் தாண்டி   வெளியான மெர்சல் திரைப்படத்தை மாபெரும் வெற்றியடைய செய்த அனைவருக்கும் நடிகர் விஜய் நன்றி தெரிவித்துள்ளார். அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் மெர்சல் படத்திற்கு சினிமா ரசிகர்கள், விமர்சகர்கள் இடையே நல்ல விமர்சனம் கிடைத்திருக்கிறது. அதே போல் வசூலிலும் இப்படம் சாதனை படை...
In சினிமா
October 6, 2017 10:38 am gmt |
0 Comments
1393
விஜய்யின் ‘மெர்சல்’  திரைப்படத்துக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குவதாக சென்னை உயர் நீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) அறிவித்துள்ளது. அட்லி இயக்கத்தி்ல விஜய் மூன்று வேடங்களில் நடித்துள்ள  ‘மெர்சல்’ படம் எதிர்வரும்  தீபாவளிக்கு வெளியிடப்படவுள்ளது. இந்நிலையில், இந்தப் படத்துக்...