Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

missile

In ஐரோப்பா
April 17, 2018 9:37 am gmt |
0 Comments
1626
சிரியாவை இலக்குவைத்து மேற்குலக நாடுகளிலிருந்து ஏவப்பட்ட 103 ஏவுகணைகளில் 71 ஏவுகணைகளை சிரிய இராணுவம் அழித்தொழித்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இது குறித்து ரஷ்ய பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் IGOR KONASHENKOV நேற்று (திங்கட்கிழமை) கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் த...
In இங்கிலாந்து
April 5, 2018 6:35 am gmt |
0 Comments
1145
பிரித்தானியாவின் கடற்கரையை நோக்கி 6 முதல் 18 மாதங்களினுள் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணையை வடகொரியா ஏவும் சாத்தியம் காணப்படுவதாக, பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். எனினும், வடகொரியாவினால் இத்தகைய ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்படுவதற்கான சாத்தியம் மிகக் குறைவாகக் காணப்படுவதாகவும...
In உலகம்
February 27, 2018 10:29 am gmt |
0 Comments
1125
வடகொரியா அதன் ஏவுகணை மற்றும் அணுவாயுதத் திட்டங்களைக் கைவிட வேண்டுமென, தென்கொரியா கோரிக்கை விடுத்துள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸில் கூட்டத்தில் நேற்று (திங்கட்கிழமை) கலந்துகொண்டு உரையாற்றியபோதே, தென்கொரிய வெளிவிவகார அமைச்சர் Kang Kyung-wha இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். இந்தக் கூட்டத்தில் அவர...
In அமொிக்கா
December 20, 2017 4:11 am gmt |
0 Comments
1634
யேமனிலிருந்து சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாத்திலுள்ள அரண்மனையை இலக்குவைத்து ஏவப்பட்ட ஏவுகணையில், ஈரானின் சின்னம் இருந்ததாக, ஐ.நா.வுக்கான அமெரிக்கத் தூதுவர் நிக்கி ஹலே தெரிவித்துள்ளார். யேமனின் ஏவுகணை நடவடிக்கையைத் தொடர்ந்து, நியூயோர்க்கில் நேற்று (செவ்வாய்க்கிழமை)  நடத்தப்பட்ட  ஐ.நா. பாதுகாப்புச் ச...
In உலகம்
December 19, 2017 12:33 pm gmt |
0 Comments
1127
சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாத் நகரிலுள்ள அரண்மனை மீது யேமனின் ஹெளதி போராளிகள் நடத்திய ஏவுகணைத் தாக்குதல் முறியடிக்கப்பட்டுள்ளதாக சவுதியின் ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ரியாத்திலுள்ள அல் யமமாஹ் (al-Yamamah)   அரண்மனையை நோக்கி இன்று (செவ்வாய்க்கிழமை) எச் -2 எனப்படும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்ப...
In ஆசியா
December 9, 2017 7:27 am gmt |
0 Comments
1492
வடகொரியாவிடம் இருந்து பாரிய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் ஜப்பான், அதனை சமாளிப்பதற்கு அமெரிக்கா மற்றும் நோர்வேயிடம் இருந்து சக்தி வாய்ந்த ஏவுகணைகளை கொள்வனவு செய்ய திட்டமிட்டுள்ளதாக ஜப்பான் இராணுவ அமைச்சர் இட்ஸ்னோரி அனோடெரா தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “ஜே.ஏ.எஸ்.எஸ்.எம். மற்...
In ஐரோப்பா
November 6, 2017 10:31 am gmt |
0 Comments
1341
சவுதி அரேபியாவின் ரியாத்திலுள்ள விமான நிலையத்தை இலக்குவைத்து நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலுக்கு பிரான்ஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் ஜீன் ஈவ்ஸ் லி ட்ரையன் (Jean-Yves Le Drian) நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘ரி...
In உலகம்
November 5, 2017 6:16 am gmt |
0 Comments
1498
சவுதி அரேபியாவின் ரியாத்திலுள்ள விமான நிலையத்தை இலக்குவைத்து ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. யேமனிலிருந்து நேற்று (சனிக்கிழமை) மாலை ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், பாரிய வெடிப்புச் சத்தம் கேட்டது. இதனை அடுத்து, விமான நிலையப் பகுதியில் வெடிகுண்ட...
In ஏனையவை
October 27, 2017 7:39 am gmt |
0 Comments
1357
கண்டம் விட்டுக் கண்டம் பாயும் 4 ஏவுகணைகளை ஒரேநேரத்தில் ஏவி ரஷ்யா சோதனை நடத்தியுள்ளது. டியூ-160, டியூ-95 எம்.எஸ். மற்றும் டியூ-22 எம் -3 ஆகியவையும் நீர்மூழ்கிக் கப்பலை தாக்கும் வகையிலான ஏவுகணைகளும் நேற்று (வியாழக்கிழமை) சோதிக்கப்பட்டன. கஜகஸ்தானின் குரா எனும் இடத்திலுள்ள சோதனை மையத்தை இலக்கு வைத்து, ரஷ...
In உலகம்
October 14, 2017 12:35 pm gmt |
0 Comments
1162
வடகொரியா மீண்டும் ஏவுகணைப் பரிசோதனையொன்றில் ஈடுபடும் சாத்தியக்கூறு காணப்படுவதாக தென்கொரியா தெரிவித்துள்ளது. வடகொரியாவின் தலைநகரான பியோங்கியாவிலிருந்து ஏவுகணைகளை எடுத்துச் செல்வது தொடர்பாக செய்மதிப் படங்கள் மூலம் வெளிவந்துள்ளது. ஆகவே, வடகொரியா மீண்டும் ஏவுகணைப் பரிசோதனையில்  ஈடுபடும்  சாத்தியக்கூறு உள...
In உலகம்
October 7, 2017 6:08 am gmt |
0 Comments
1569
மீண்டுமொரு ஏவுகணைச் சோதனையை நடத்துவதற்கு வடகொரியா தயாராகி வருவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் சர்வதேச விவகாரங்களுக்கான சட்டமன்றக் குழுவைச் சேர்ந்த உறுப்பினர்கள் மூவர், வடகொரியாவுக்கு கடந்த 2ஆம் திகதி விஜயம் செய்துள்ளனர். இந்நிலையில், நேற்று (வெள்ளிக்கிழமை) இவர்கள் நாடு திரும்பியுள்ளார். தமது விஜ...
In ஏனையவை
September 30, 2017 8:39 am gmt |
0 Comments
1407
கொரிய தீபகற்பம் மீதான நெருக்கடிக்கு தீர்வு காணும் முயற்சியில், வடகொரியாவுடன் இணைந்து ஒத்துழைப்பதற்கு தாம் தயார் என, ரஷ்யா தெரிவித்துள்ளது. ரஷ்யத் தூதுவர் ஒலெக் பர்மிஸ்ட்ரோவ்க்கும் (Oleg Burmistrov)  வடகொரிய வெளிவிவகார அமைச்சினுடைய வட அமெரிக்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சோ சான் குயீக்கும் Choe...
In உலகம்
September 24, 2017 5:14 am gmt |
0 Comments
1379
அமெரிக்காவுடன் அதிகார சமநிலையைப் பேணுவதே வடகொரியாவின் இறுதி இலக்கு என, வடகொரிய வெளிவிவகார அமைச்சர் றி யோங் ஹோ (Ri Yong Ho) தெரிவித்துள்ளார். மேலும், வடகொரியா மீதான இராணுவ நடவடிக்கை அல்லது, வடகொரியாவின் தலைமையகம் அழிக்கப்படும் என்பது தொடர்பான சமிக்ஞையை அமெரிக்கா வெளிக்காட்டியிருந்தாலும் கூட, வடகொரியா ...
In உலகம்
September 23, 2017 12:36 pm gmt |
0 Comments
1444
வடகொரியாவில் இன்று (சனிக்கிழமை) காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 3.4ஆக பதிவாகியுள்ளது என, சீன நிலநடுக்க ஆராய்ச்சி நிலையம் அறிவித்துள்ளது. இந்த நிலநடுக்கமானது, அணுவாயுதச் சோதனை நடத்திய இடத்தில் ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த நிலநடுக்கமானது அணுவாயுதச் சோதனையால் ஏற்பட்டிருக்கலாமென்று சந...
In உலகம்
September 23, 2017 9:29 am gmt |
0 Comments
1312
புதியதொரு நடுத்தர அளவிலான ஏவுகணையொன்றை வெற்றிகரமாகப் பரிசோதித்துள்ளதாக ஈரான் இன்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் எதிர்ப்புக்கு மத்தியில் இந்த ஏவுகணைப் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஈரானில் புதிதாக அறிமுகம் செய்து வைக்கப்பட்ட 2 ஆ...
In உலகம்
September 23, 2017 7:27 am gmt |
0 Comments
1254
வடகொரியாவுக்கான எண்ணெய் விநியோகத்தைக் கட்டுப்படுத்தவும் வடகொரியாவிடமிருந்து ஆடை வகைகளைக் கொள்வனவு செய்வதை நிறுத்தவும் சீனா நடவடிக்கை எடுத்துள்ளது. வடகொரியாவின் அணுவாயுதப் பரிசோதனையை அடுத்து, அந்நாடு மீது ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையால் விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடையைத் தொடர்ந்து, சீனா இந்த நடவடிக...
In உலகம்
September 23, 2017 6:28 am gmt |
0 Comments
1164
ஈரானின் கண்டம் விட்டுக் கண்டம் பாய்ந்து தாக்கக்கூடிய ஏவுகணைகள் தொடர்பான வல்லமையை ஊக்குவிக்கவுள்ளதாக ஈரான் ஜனாதிபதி ஹஸன் ரோஹானி தெரிவித்துள்ளார். ஈரானின் ஏவுகணைப் பரிசோதனை தொடர்பில் அமெரிக்காவும் பிரான்ஸும் கண்டனம் தெரிவித்துவரும் நிலையிலேயே, அவர் இதனைக் கூறியுள்ளார். இது தொடர்பில் ஈரான் ஜனாதிபதி மேலு...
In உலகம்
September 17, 2017 7:49 am gmt |
0 Comments
1375
வடகொரியாவானது மிகவும் சக்திவாய்ந்த அணுவாயுதப் பரிசோதனை மற்றும் ஏவுகணைப் பரிசோதனைகளை நடத்தியுள்ளதைத் தொடர்ந்து, அந்த நாட்டின் மீது மேலும் அதிகளவான பொருளாதாரத் தடைகளை விதிப்பதற்கு தென்கொரியாவும் அமெரிக்காவும் தீர்மானித்துள்ளன. இது தொடர்பாக தொலைபேசி மூலமாக தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜேயும் அமெரிக்க ஜனாதிபத...
In உலகம்
September 16, 2017 6:58 am gmt |
0 Comments
1357
வடகொரியா மீண்டும் ஏவுகணைச் சோதனையை நடத்தியுள்ள நிலையில், அது ஆத்திரமூட்டும் நடவடிக்கை என, ஐக்கிய நாடுகள் சபைக்கான எதியோப்பியத் தூதுவர் தேகேடா அலேமு (Tekeda Alemu)  தெரிவித்துள்ளார். மற்றுமொரு ஏவுகணைச் சோதனையை நேற்று (வெள்ளிக்கிழமை) வடகொரியா நடத்தியுள்ளது. வடகொரியாவின் இந்த நடவடிக்கை தொடர்பில் கண்டனம்...