Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

mullaitivu

In இலங்கை
June 17, 2018 5:22 am gmt |
0 Comments
1077
புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்கு உட்பட்ட விசுவமடு பகுதியில் அமைக்கப்பட்ட அட்டைக்குளம் சுற்றுலா மையத்தினை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் திறந்துவைத்தார். இந்த நிகழ்வு புதுக்குடியிருப்பு பிரதேச சபைத் தவிசாளர் செ.பிறேமகாந் தலைமையில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விரு...
In இலங்கை
June 15, 2018 11:57 am gmt |
0 Comments
1075
முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலவும் காணிப்பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் கூட்டம் ஒன்று மாவட்ட செயலத்தில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது. இந்த கூட்டத்திற்கு வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தலைமை தாங்கினார். இதில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 20 காணி முறைப்பாட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போது...
In இலங்கை
June 10, 2018 12:12 pm gmt |
0 Comments
1065
முல்லைத்தீவு சுதந்திரபுரம் படுகொலையின் 20 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று (வெள்ளிக்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது. கடந்த 1998 ஆம் ஆண்டு 38 ற்கும் மேற்பட்ட பொதுமக்கள், படையினர் நடத்திய எறிகணை, பல்குழல் வெடிகணை மற்றும் பீரங்கித் தாக்குதல்களில் படுகொலை செய்யப்பட்டனர். இந்நிலையில் அவர்களை நினைவு கூரும் நிகழ்வ...
In இலங்கை
June 6, 2018 5:49 pm gmt |
0 Comments
1311
இறுதிக்கட்ட யுத்தத்தில் காணாமற் போனோரினதும், சரணடைந்தோரினதும் விபரங்கள் உள்ளடங்கிய பெயர்ப்பட்டியலை வெளியிடத் தயார் என  கூறவில்லையென காணாமற்போனோர் அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் கூறவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. காணாமாற்போனோர் அலுவலகம் இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இதனைக் குறிப்...
In இலங்கை
June 4, 2018 4:33 am gmt |
0 Comments
1108
முல்லைத்தீவு கேப்பாப்புலவு பகுதியில் படையினர் வசமுள்ள காணிகளின் உரிமையாளர்களுடனான கலந்துரையாடல் ஒன்று இன்று (திங்கட்கிழமை) கரைத்துரைப்பற்று பிரதேச செயலகத்தில் நடைபெறவுள்ளது. குறித்த பகுதியில் விடுவிக்கப்பட வேண்டிய எஞ்சிய 59 காணி உரிமையாளர்களுக்கான கலந்துரையாடல் இன்று பிற்பகல் இடம்பெறவுள்ளது. ஒரு வருட...
In இலங்கை
June 2, 2018 11:27 am gmt |
0 Comments
1157
முல்லைத்தீவில் நாயாற்று பாலத்திலிருந்து கோம்பா சந்தி வரையிலான சுமார் 4 கிலோ மீற்றர் நீளமான பகுதியை தொல்பொருள் திணைக்களம் தமது கட்டுப்பாட்டுக்கள் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை எடுத்துவருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். நேற்று (வெள்ளிக்கிழமை) மேற்குறித்த பகுதியில் தொல்பொருள் திணைக்களம் தமது நடுகற்களை நாட்...
In இலங்கை
June 1, 2018 5:30 pm gmt |
0 Comments
2410
முல்லைத்தீவு செல்வபுரம் பகுதியில் கடந்த 23ஆம் திகதி வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட கள்ளபாடு வடக்கினை சேர்ந்த 27 வயதுடைய வ.சதாநிசன் என்ற இளைஞனின் படுகொலையுடன் தொடர்புடைய யாழ்ப்பாணம் சுன்னாகத்தினை சேர்ந்த சந்தேகநபரை முல்லைத்தீவு பொலிஸார் கைதுசெய்துள்ளார்கள். கடந்த 23ஆம் திகதி முல்லைத்தீவு செல்வபுரம் பகுத...
In இலங்கை
June 1, 2018 3:58 am gmt |
0 Comments
1147
முல்லைத்தீவு பகுதியில் இடம்பெற்றுவரும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை தடுப்பதற்கான வழிவகைகளை ஆராய்வதற்காக வடமாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மாகாணசபை உறுப்பினர்களும் சந்தித்து கலந்துரையாடவுள்ளனர். இந்த கலந்துரையாடல் எதிர்வரும் 4ஆம் திகதி மாலை 4 மணிக்கு வடமாகாணசபை பேரவை...
In இலங்கை
May 24, 2018 9:59 am gmt |
0 Comments
1085
முல்லைத்தீவில் இளைஞர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சியிலிருந்து சென்ற விசேட குற்றத்தடுப்புப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். முல்லைத்தீவு, செல்வபுரம் பகுதியிலுள்ள கள்ளுத்தவறணை பகுதியிலுள்ள பனங்கூடலுக்குள் இருந்து குறித்த இளைஞனின் சடலத்தை பொலிஸார் இன்று (வியாழக்க...
In இலங்கை
May 23, 2018 9:47 am gmt |
0 Comments
1046
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் நவீன வசதிகளைக்கொண்ட பேருந்து நிலையம் ஒன்றினை அமைத்துத் தருமாறு பிரதேச வர்த்தகர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தின் உப நகரங்களில் ஒன்றாகக்காணப்படும் ஒட்டுசுட்டான் பகுதியானது போக்குவரத்து சேவைகளின் இணைப்பு மையமாகவும் காணப்படுகின்றது...
In இலங்கை
May 16, 2018 11:58 am gmt |
0 Comments
1052
நாங்கள் எந்த மட்டங்களிலும் கதைத்தாலும் மத்திய அரசு, தான் நினைத்ததையே செய்து கொண்டிருக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா தெரிவித்துள்ளார். நேற்று (செவ்வாய்க்கிழமை) புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் நடைபெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் கலந்துகொண்டபோதே அவர் இதனைத் தெ...
In இலங்கை
May 15, 2018 3:57 am gmt |
0 Comments
1047
முத்தையன்கட்டு – ஜீவநகர் பகுதியில் மின்னல் தாக்கியமையினால் பாடசாலை மாணவனொருவன் உயிரிழந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியைச் சேர்ந்த பி.தினேஸ்குமார் (வயது 14) என்ற அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவனே இவ்வாறு நேற்று (திங்கட்கிழமை) மாலை 3.00 மணியளவில் உயிரிழந்துள்ளார்....
In இலங்கை
May 12, 2018 5:22 am gmt |
0 Comments
1199
மாவீரர் பண்டார வன்னியன் வளாகம் தற்போது கவனிப்பாரற்றுக் காணப்படுவதாக பிரதேசவாசிகள் விசனம் தெரிவித்துள்ளனர். வன்னிப் பெருநிலப்பரப்பில் ஆங்காங்கே பண்டாரவன்னியனுக்கு சிலை வைப்பவர்கள் வரலாற்றின் நினைவு சின்னத்தை பராமரித்துக் கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பபட்டுள்ளார்களா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்து...
In இலங்கை
May 8, 2018 11:10 am gmt |
0 Comments
1052
முல்லைத்தீவு மாவட்டத்தில் திறந்த வெளி வளர்ப்பு முறைகளை மேற்கொண்டு வரும் கால்நடை பண்ணையாளர்களுக்கு, மேச்சல் தரைகளை அமைக்க விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என வடக்கு மாகாண சபை உறுப்பினர் ஆ.புவனேஸ்வரன் உறுதியளித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தில் கால்நடை வளர்ப்பை வாழ்வாதாரத் தொழிலாகக்கொண்டு 60 வீதமான மக...
In இலங்கை
May 4, 2018 4:00 pm gmt |
0 Comments
1240
பல்கலைக்கழக மாணவர்களது கோரிக்கைக்கு மதிப்பளித்து முள்ளிவாய்க்காலில் இடம்பெறவுள்ள நினைவேந்தல் நிகழ்வை, அவர்களுடன் இணைந்து நடாத்துவதற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சிகள் தீர்மானித்துள்ளன என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரி...
In இலங்கை
May 3, 2018 5:34 am gmt |
0 Comments
1299
ஆயுதங்களை தேடி அகழ்வுப் பணிகளை முன்னெடுத்த இராணுவம், ஏமாற்றத்துடன் முல்லைத்தீவில் இருந்து வெளியேறியுள்ளது. குறித்த அகழ்வுப் பணிகளின் போது எவ்வித ஆயுதங்களும் கிடைக்காததன் காரணமாக, முல்லைத்தீவு ரெட்பானா பகுதியில் முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணிகளை இராணுவம் நிறைவுக்கு கொண்டு வந்தது. முல்லைத்தீவிலும் ஆயுத...
In இலங்கை
May 2, 2018 2:07 pm gmt |
0 Comments
1186
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நடத்தும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கு அனைவரையும் ஒத்துழைப்பு வழங்குமாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் தலைவி மரியசுரேஸ் ஈஸ்வரி, இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக ...
In இலங்கை
May 1, 2018 5:26 am gmt |
0 Comments
1145
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவாலயம் அமைப்பதைத் தடை செய்வது அடிப்படை உரிமை மீறலும் மனிதாபிமானமற்ற செயற்பாடுமாகும் என ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்றிரவு (திங்கட்கிழமை) செய்தியாளர்க...
In தாய்மண்
April 25, 2018 4:48 am gmt |
0 Comments
1027