Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Mullaitivu district

In இலங்கை
January 18, 2018 4:12 pm gmt |
0 Comments
1109
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் போட்டியிடும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வேட்பாளர் அலுவலகம் ஒன்றில் கட்டப்பட்ட ஐனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் உருவப்படம் தாங்கிய விளம்பர பதாதை ஒன்று இனம் தெரியாத நபர்களினால் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் புதுக்குடியிருப்பு மல்லிகைத்தீவு 9 ஆம...
In இலங்கை
January 18, 2018 11:38 am gmt |
0 Comments
1106
உள்ளூராட்சி தேர்தலுக்காக தபால்மூலம் வாக்களிக்க முல்லைத்தீவு மாவட்டத்தில் 1958 பேர் தகுதி பெற்றுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட உதவித் தேர்தல்ஆணையாளர் இன்று (வியாழக்கிழமை) தெரிவித்தார். இது தொடர்பில் ஆதவன் செய்திப்பிரிவிற்கு அவர்  கருத்துத் தெரிவிக்கையில், “நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் முல்லைத்த...
In இலங்கை
December 15, 2017 6:02 am gmt |
0 Comments
1181
முல்லைத்தீவு மாவட்ட கலாசார விழா மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. மாவட்ட கலாசார பேரவையில் தலைவரும் மாவட்ட அரசாங்க அதிபருமான ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் நேற்று (வியாழக்கிழமை) மாலை 3 மணியளவில் ஆரம்பமான நிகழ்வு சிறப்புற நடைபெற்றது. முன்னதாக முல்லைத்தீவு நகர் பகுதியில் ஆரம்பமான கலாசார பேரணி பறை, மங்கள வாத்தி...
In இலங்கை
December 9, 2017 4:12 pm gmt |
0 Comments
1464
முல்லைத்தீவு, தண்ணீர்முறிப்பில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள், இராணுவம், பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டு அரை மணித்தியாலங்களுக்கு மேல் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். குறித்த செய்தி தொடர்பில் ஊடகவியலாளர்களால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்களை அழித்த பின்னர் கடுமையாக எச...
In இலங்கை
December 9, 2017 12:04 pm gmt |
0 Comments
1146
முல்லைத்தீவு மாவட்டத்தில் பரவலாக சட்டவிரோதமாக மண் அகழ்வு இடம்பெற்று வருவதால் சூழல் பாதிப்புக்கள் ஏற்படுவதாக மக்கள் கவலை வெளியிடுகின்றனர். பெருமளவிலான ஆற்றுமண் இவ்வாறு சட்டவிரோதமாக வெளிமாவட்டங்களிற்கு டிப்பர் ரக வாகனங்களில் இரவு பகலாக கொண்டு செல்லப்படுவதாகவும், கனியவளத் திணைக்களத்தின் அனுமதிப்பத்திரங்...
In இலங்கை
December 5, 2017 2:24 pm gmt |
0 Comments
1197
இயற்கை அனர்த்தத்தை எதிர்கொள்ளல் மற்றும் முன்னாயத்த செயற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று மாவட்ட செயலகத்தில் நடைபெற்றுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர் எச்.டி.காமினி பிரியந்த தெரிவித்துள்ளார். இது தொடர்பான கலந்துரையாடல் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் இன்று (செவ்வாய...
In இலங்கை
December 4, 2017 9:04 am gmt |
0 Comments
1213
தனிப்பட்ட நோக்கங்களுக்காக இராணுவத்தினர் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டாம் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மஹேஷ் சேனநாயக்க தெரிவித்துள்ளார். அண்மையில் முல்லைத்தீவு பாதுகாப்பு பிரிவு தலைமையகத்தில் இராணுவ பிரிவினரை சந்தித்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நாட்டு மக்களுக்கு பாதுகாப...
In இலங்கை
November 18, 2017 4:16 pm gmt |
0 Comments
1453
நீண்ட இடைவெளியின் பின்னர் மாவீரர்களின் திருவுருவப்படங்கள் வைக்கப்பட்ட கொட்டகைகளில் கண்ணீர் மல்க மாவீரர்கள் நினைவு கூரப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் ஜனநாயக போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில் மாவீரர் வணக்க நிகழ்வும், பெற்றோர்கள் மதிப்பளிக்கும் நிகழ்வும் இன்று (சனிக்கிழமை) காலை பத்து மணியளவில் கை...
In இலங்கை
November 11, 2017 11:14 am gmt |
0 Comments
1202
முல்லைத்தீவு, மாங்குளம் புதிய கொலனியில் தனிநபர் ஒருவர், சுமாா் நாற்பது ஏக்கர் வரையான காணியினை அத்துமீறிப் பிடித்து வேலி அமைத்து வருவது தொடர்பாக அக்கிராம பொது அமைப்புகள் பலத்த எதிர்ப்பினைத் தெரிவித்து வருகின்றன. முல்லைத்தீவு மாவட்டத்திலே மீள்குடியமர்ந்துள்ள மக்களில் காணியற்ற குடும்பங்களுக்கு அரை ஏக்கர...
In இலங்கை
November 10, 2017 8:18 am gmt |
0 Comments
1184
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு சிறி சுப்பிரமணிய வித்தியாசாலையில் புலமைப்பரிசில் பரீட்சை வெற்றியாளர்கள் கௌரவிக்கப்பட்டுள்ளனர். இந்நிகழ்வில் இம்முறை இடம்பெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் வெற்றியீட்டிய 51 மாணவர்கள் நேற்றையதினம் (வியாழக்கிழமை) பரிசில்கள், கேடயங்கள் மற்றும் சான்றிதழ்கள் என்பன...
In இலங்கை
October 19, 2017 3:41 am gmt |
0 Comments
1446
முல்லைத்தீவு கடலில் உயிரிழந்த மற்றுமொரு மாணவனின் சடலமும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு கடலில் உயிரிழந்த மாணவனின் சடலம் கண்டெடுப்பு! முல்லைத்தீவில் அமைந்துள்ள சுற்றுலா கடற்கரைப் பிரதேசத்தில் நீராடியபோது காணாமல்போன இரு மாணவர்களில் ஒருவரின் சடலம் கண்டெடுக...
In இலங்கை
October 8, 2017 4:05 pm gmt |
0 Comments
1155
உலக தரிசனம் நிறுவனத்தின் ஏற்பாட்டில் சிறுவர் தின நிகழ்வு புதுக்குடியிருப்பு பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. நேற்றையதினம் (சனிக்கிழமை) இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் சிறுவர்களின் உரிமைகளை வலியுறுத்தி பேரணி ஒன்றும் முன்னெடுக்கப்பட்டது. முல்லைத்தீவு மாவட்டத்தின் அனைத்துப் பிரதேசங்களினையும் சேர்ந்த...
In இலங்கை
September 30, 2017 1:06 pm gmt |
0 Comments
1279
முல்லைத்தீவு மாவட்டத்தில் விளையாட்டுத்துறையில் பல வளப்பற்றாக்குறை காணப்பட்டுவதாக விளையாட்டு வீரர்களும் விளையாட்டு ஆர்வலர்களும் கவலை தெரிவிக்கின்றனர். அத்துடன், முல்லைத்தீவு மாவட்டத்தில் உரிய வசதிகளுடன் கூடிய விளையாட்டு மைதானம் இல்லாத நிலை காணப்படுவதுடன் விளையாட்டு உபகரணங்கள் பற்றாக்குறையாகவும் காணப்ப...
In இலங்கை
January 7, 2017 4:36 am gmt |
0 Comments
1249
முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட 6 ஆயிரத்து 190 வேலைத்திட்டங்களுக்கு 6788.577 மில்லியன் ரூபாய் மொத்தமாக செலவிடப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் ரூபாவாதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். மாவட்டத்தின் அபிவிருத்திக்காக 2016ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பில் விளக்கம...
In இலங்கை
December 16, 2016 4:44 am gmt |
0 Comments
1105
முல்லைத்தீவு மாவட்டம் தற்போது இராணுவ மயமாக்கப்பட்டுள்ள நிலையில், நல்லாட்சியிலும் பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்குப் பாதுகாப்பில்லாத நிலையே காணப்படுகின்றது எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. யாழ். மாவட்டச் செயலகம் மற்றும் விழுது ஆற்றல் மையத்தின் ஏற்பாட்டில் ‘நல்லிணக்க வழிப்பாதையின் முன்னேற்றப் பா...