Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Mumbai

In சினிமா
June 11, 2018 7:33 am gmt |
0 Comments
1032
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகர் கணேஷ் வெங்கட்ராம் தூய்மை இந்தியா திட்டமான `சொச் பாரத்’ மூலம் நடிகர் அக்‌ஷய் குமாருடன் இணைந்திருக்கிறார். அபியும் அனுவும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கணேஷ் வெங்கட்ராம். தொடர்ந்து உன்னைப் போல் ஒருவன், தீயா வேலை செய்யனும் குமாரு, தனி ஒருவன்...
In இந்தியா
June 10, 2018 4:21 am gmt |
0 Comments
1043
மும்பையிலிருந்து ஹவுரா பகுதிக்குச் செல்லும் ரயிலின் மூன்று பெட்டிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை தடம் புரண்டதில் 12 ரயில் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. இந்த விபத்தில் பயணிகளுக்கு பாதிப்புகள் ஏதும் இடம்பெறவில்லை. இருப்பினும் குறித்த ரயில் பாதை ஊடாக செல்லும் ஏனைய 12 ரயில்களும் நிறுத்தி...
In இந்தியா
June 1, 2018 4:41 am gmt |
0 Comments
1185
மகராஷ்டிரா மாநிலம் மும்பையருகே, கார் மற்றும் லொறி ஆகிய வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று (வெள்ளிக்கிழமை) காலை இடம்பெற்ற இவ்விபத்தில், மேலும் மூன்று பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகள் ம...
In இந்தியா
May 21, 2018 11:52 am gmt |
0 Comments
1055
ஹிந்தி திரையுலக நடிகைகள் மற்றும் இந்திய தொலைக்காட்சி பிரபலங்கள், சுத்தம் தொடர்பான கூட்டு விழிப்புணர்வு பிரசாரத்தில் பங்கெடுத்துள்ளனர். இந்தியாவின் பொழுதுபோக்கு தலைநகரான வெர்சோவா கடற்கரையில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற விழிப்புணர்வு செயற்திட்டத்திலேயே மேற்குறித்த பிரபலங்கள் பங்கெடுத்துள்ளனர். ந...
In இந்தியா
April 23, 2018 6:47 am gmt |
0 Comments
1081
சிவனேசா கட்சியை சேர்ந்த சச்சின் சவந்த் என்னும் 40வயது நிரம்பிய பிரமுகர் ஒருவர், இனந்தெரியாதோரால்  சுட்டுக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் மும்பையின் கண்டிவாலி பகுதியில் வைத்து, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு சுடப்பட்டுள்ளார். காரில் பயணித்து கொண்டிருந்த இவரை வழி மறித...
In சினிமா
April 6, 2018 7:46 am gmt |
0 Comments
1123
பொலிவுட் சினிமாவின் சுப்பர் ஸ்டார் என புகழப்படும் ஷாருக்கான், தற்போது ‘ஜீரோ’ படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது மும்பையில் இரவு வேளைகளில் நடந்து வருவதால், ஷாருக்கான் தினமும் ஹெலிகொப்டரில் தான் படபிடிக்கு சென்று வருகிறாராம். இப்படத்தின் படபிடிப்ப...
In இந்தியா
April 3, 2018 2:56 am gmt |
0 Comments
1147
நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய முத்தலாக் சட்டமூலத்தில் உடனடி மாற்றத்தை கொண்டுவருவதற்கான முயற்சியில், முஸ்லிம் பெண்களின் மனித உரிமை அமைப்பு மும்முரமாக செயற்பட்டு வருகின்றது. மேற்கு மும்பை ‘ட்ரிபில் தால்க்’ நகரில், நேற்று (திங்கட்கிழமை) இது தொடர்பான ஆலோசனை மாநாடொன்று நடத...
In இந்தியா
March 21, 2018 2:58 am gmt |
0 Comments
1099
ரயில்வே துறையில் வேலை வாய்ப்பு வழங்குமாறு கோரி, நிதி நகர் மும்பையில் மாணவர்கள் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர். ரயில்களை மறித்து நேற்று (செவ்வாய்க்கிழமை) இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதனால், சகல ரயில் போக்குவரத்துகளும் தடைப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அகில இந்திய பயிற்சி சங்கத்தி...
In திரை விமர்சனம்
March 13, 2018 9:45 am gmt |
0 Comments
1082
நாயகி சுனு லட்சுமியும் தமிழ்நாட்டில் இருக்கும் போது அவர்கள் வீட்டில் வேலை செய்து வருகிறார் நாயகன் சதீஷ். திடீர் என்று தமிழ்நாட்டில் இருந்து மும்பைக்கு படிக்க செல்கிறார் சுனு லட்சுமி. சில நாட்களில் சுனு லட்சுமியை பார்ப்பதற்காக மும்பை செல்கிறார் சதீஷ். இருவரும் மும்பையில் பேசி பழகி காதலித்து வருகிறார்க...
In இந்தியா
February 28, 2018 4:41 am gmt |
0 Comments
1129
மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தனக்குத் தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு உயிரிழந்துள்ளார். குறித்தச் சம்பவம் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு இடம்பெற்றுள்ளது. இதன்போது, 41 வயதான தொழிலதிபர் ஜிகார் தக்கர் என்பவரே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, மும்பை மெரினா பிளாசாவுக்கு தனது க...
In சினிமா
February 26, 2018 8:55 am gmt |
0 Comments
1100
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் உடல் இன்று (திங்கட்கிழமை) மாலைக்குள், டுபாயிலிருந்து இந்தியா கொண்டுவரப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி மும்பைக்கு கொண்டுவரப்படும் ஸ்ரீதேவியின் உடலுக்கு முதற்கட்ட சடங்குகள் செய்த பின்னர், அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்படுவதாக கூறப்படுகிறது. பின்னர் உடலை நாளை தகனம்...
In சினிமா
February 24, 2018 12:01 pm gmt |
0 Comments
1063
தமிழ் சினிமாவில் அனைவரும் எதிர்பார்த்த சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘காலா’ திரைப்படத்தின் டீசர், வெளியீட்டு திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய காலா படத்தின் டீசர் எதிர்வரும் மார்ச் 1ஆம் திகதி வெளியாக உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘...
In இந்தியா
February 18, 2018 1:07 pm gmt |
0 Comments
1142
மும்பையில் உள்ள விமான நிலையத்தில் விமானங்கள் வந்திறங்குவதற்கு இடப்பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறமையால் எதிர்வரும் ஆண்டில் இன்னுமோர் விமான நிலையம் அமைக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இன் நிலையில் இரண்டாவது விமான நிலையத்தை அமைப்பதற்கு தேவைப்படும் உதவிகளை மத்திய அரசு செய்து வரும் நிலைய...
In இந்தியா
February 17, 2018 9:02 am gmt |
0 Comments
1187
மும்பை விமான நிலையம் எதிர்வரும் ஏப்ரல் 9 மற்றும் 10ஆம் திகதிகளில்  6 மணித்தியாலங்கள் மூடப்படும் என, விமான நிலைய அதிகாரிகள் அறிவித்துள்ளனர். குறித்த விமான நிலையத்திலுள்ள ஓடுபாதை மற்றும் ஏனையப் பகுதிகளில் திருத்தப் பணிகள் முன்னெடுக்கப்பட இருக்கின்றமையால் அன்றையத் தினம் மும்பை விமான நிலையம் மூடப்பட இருக...
In இந்தியா
February 11, 2018 7:52 am gmt |
0 Comments
1223
மும்பையில் உள்ள scrapyard  என்னும் கடைத்தொகுதியில் நேற்று (சனிக்கிழமை) பாரிய தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது. கடைத் தொகுதியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. குறித்த தீயை கட்டுக்குள் கொண்டுவருவதற்கு 20தீயணைப்பு வீரர்கள் பணியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்...
In இந்தியா
January 23, 2018 11:17 am gmt |
0 Comments
1242
பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணியில் இருந்து விலகுவதாக சிவசேனா கட்சி அறிவித்துள்ளது. மும்பையில் இன்று (செவ்வாய்கிழமை) இடம்பெற்ற தேசிய செயற்குழுக்கூட்டத்தில் உரையாற்றிய அக்கட்சியின் மூத்த தலைவர் இதனை உறுதிப்படத் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் கடந்த மூன்றுஆண்டுகளாகவே பா.ஜ.க தங்களை புறக்கணித்து வருவதால...
In இந்தியா
January 23, 2018 5:29 am gmt |
0 Comments
1127
மும்பை கமலா மில் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்து சம்பவம் தொடர்பாக  அக்கட்டிடத்தின் உரிமையாளர் ரமேஷ் கோவானியை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த விபத்தையடுத்து தலைமறைவாகியிருந்த கட்டிட  உரிமையாளர் நேற்று (திங்கட்கிழமை) காரில் சென்றுகொண்டிருந்த போது, வீதியில் வைத்து மறித்த பொலிஸார் உடனடியாக அவரை கைது ச...
In கிாிக்கட்
January 23, 2018 4:28 am gmt |
0 Comments
1260
இந்தியன் பிரீமியர் லீக் தொடர் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7 ஆம் திகதி ஆரம்பித்து மே 27 ஆம் திகதி வரை நடைபெறும் என ஐ.பி.எல். நிர்வாகம் அறிவித்துள்ளது. ஐ.பி.எல் ஆரம்ப விழா, முதல் போட்டி மற்றும் இறுதிப் போட்டி ஆகியன மும்பையில் முறையே ஏப்ரல் 6,7 மற்றும் மே 27 ஆம் திகதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள...
In சினிமா
January 20, 2018 8:58 am gmt |
0 Comments
1143
எனது வளர்ப்பு தான் என்னுடைய சாதாரண அழகின் ரகசியம் என நடிகை காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார். மும்பை விமான நிலையத்தில், காஜல் அகர்வாலை சந்தித்த ஊடகவியலாளர்கள். “உங்கள் எளிமையான மற்றும் மிடுக்கான அழகு எப்படி ? உங்கள் வெற்றிகள் குறித்து கூறமுடியுமா? எனக் கேள்வி எழுப்பியிருந்தனர். இதற்கு பதில் வழங்கும் போ...