Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

muslim people

In இலங்கை
March 8, 2018 3:40 am gmt |
0 Comments
1174
முஸ்லிம் மக்களின் தற்பாதுகாப்பிற்கு அரசாங்கம் ஆயுதங்களை வழங்க வேண்டும் என, புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடிய போதே...
In இலங்கை
March 7, 2018 7:15 am gmt |
0 Comments
1236
நாட்டின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் எந்தச் செயற்பாட்டிலும் முஸ்லிம்கள் ஈடுபட்டதில்லையென அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார். அத்தோடு, இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக முஸ்லிம் மக்கள் ஜெனீவா செல்ல மாட்டார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய (புதன்கிழமை) செய்...
In இலங்கை
March 6, 2018 10:46 am gmt |
0 Comments
2189
இலங்கையொரு பௌத்த நாடு என்ற அடிப்படையில் சிங்களவர்களுக்கு யார் அடித்தாலும் திருப்பி அடிப்போம் என பொதுபல சேனா கட்சியின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்...
In இந்தியா
November 17, 2017 5:33 am gmt |
0 Comments
1182
ரோஹிங்கியா மக்களை கொடுமைப்படுத்துதல் நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி, கொல்கத்தாவில் முஸ்லீம் மக்கள் ஆர்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். நேற்று (வியாழக்கிழமை) Jamiat-e-Ulama தலைமையிலான முஸ்லீம் அமைப்பினரே, இந்த ஆர்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இதன் போது 600, 000 க்கும் மேற்பட்ட ரோஹிங்ஞா மக்கள், ச...
In இலங்கை
November 8, 2017 11:09 am gmt |
0 Comments
1263
முஸ்லிம் நாடாளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் ஷூராசபையின் அங்கத்துவ அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கும் இடையில் மாகாணசபை தொகுதிகளுக்கான எல்லை நிர்ணயம் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற இந்த சந்திப்பில், புதிய கலப்புத் தேர்தல் முறையின் கீழ்...
In இலங்கை
October 26, 2017 7:23 am gmt |
0 Comments
1325
யாழ் மாவட்ட மீள்குடியேற்ற வீட்டுத் திட்டத்தில் முஸ்லிம் மக்கள் புறக்கணிக்கப்படுவதை கண்டித்தும் முஸ்லிம்களுக்கான வீட்டுத்திட்டத்தினை முழுமையாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியும் யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் விசேட கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்பாக...
In இலங்கை
September 28, 2017 2:52 pm gmt |
0 Comments
4657
இலங்கைக்குள் தஞ்சம் புகுந்த மியன்மார் முஸ்லிம் மக்களை வடக்கில் தங்க வைத்து பராமரிக்க வடக்கு மாகாண சபை தயாராக உள்ளது   என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் 106 ஆவது அமர்வு இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்றுள்ளது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாற...
In இலங்கை
June 3, 2017 3:48 am gmt |
0 Comments
1603
அரசாங்கத்துக்கு எதிராக முஸ்லிம் மக்களை திசைத்திருப்பும் நோக்கில் திட்டமிட்டவகையில் சம்பவங்கள் இடம்பெறுவதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் குற்றஞ்சாட்டியுள்ளார். கொழும்பில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலு...
In இலங்கை
May 23, 2017 11:49 am gmt |
0 Comments
1782
முஸ்லிம் மக்கள் பொருளாதார பலத்தை கொண்டிருப்பது சிங்கள பௌத்த தேசியவாதத்தின் இருப்பிற்கு ஆபத்தென்ற நோக்கிலேயே தாக்குதல்கள் அரங்கேறி வருகின்றன என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். யாழில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்...
In இலங்கை
May 18, 2017 11:15 am gmt |
0 Comments
1225
திருகோணமலையில் பௌத்த தேரர்களினால் சேதப்படுத்தப்பட்ட முஸ்லிம் மக்களின் குடியிருப்புக்களை புனரமைக்க கிழக்கு மாகாண முதலமைச்சர் தனது சொந்த நிதியிலிருந்து ஒரு தொகையை ஒதுக்கியுள்ளதாக முதலமைச்சரின் ஊடக இணைப்பாளர் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட நீனாக்கேணிப் பிரதேசத்தை இன்று (வியாழக்கிழமை) நேரில் பார்வையிட்ட...
In இலங்கை
May 16, 2017 4:19 pm gmt |
0 Comments
1524
திருகோணமலை சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோப்பூர் நீணாக்கேணி பிரதேசத்தில்  முஸ்லிம் மக்கள் பூர்வீகமாகப் பயிர்ச்செய்கை மேற்கொண்டு வந்த காணியைக் கைப்பற்றுவதற்கு முயன்றமையால் அங்கு பதற்றமான நிலைமை காணப்பட்டது. பௌத்த மதகுருவும் பௌத்த இளைஞர் குழுவும் இயந்திரங்களின் உதவியோடு நேற்று (திங்கட்கிழமை) அக்காண...
In இலங்கை
January 6, 2017 3:24 am gmt |
0 Comments
2866
விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்காமல் இருந்திருந்தால் முஸ்லிம் மக்கள் எவ்வித பிரச்சினையும் இன்றி இன்று மகிழ்ச்சியாக இருந்திருக்கலாம் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். வில்பத்து காடழிப்பு பிரச்சினை தொடர்பாக முஸ்லிம் பிரதிநிதிக...
In இலங்கை
December 22, 2016 5:44 am gmt |
0 Comments
1330
வடக்கு மாகாண சபையினால் முஸ்லிம் மக்கள் புறக்கணிக்கப்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். முஸ்லிம் மக்கள் மீள்குடியேறுவதற்கு எந்த நடவடிக்கையும் முதலமைச்சருடைய அமைச்சு எடுக்கவில்லை. முஸ்லிம் மக்களுக்கான காணிகளையும் வடக்கு மாகாண...
In இலங்கை
December 3, 2016 9:12 am gmt |
0 Comments
1144
வடக்கு- கிழக்கு மாகாணங்களை இணைப்பதற்கு முஸ்லிம் மக்களின் ஒத்துழைப்பை பெறவேண்டியது அவசியமே. ஆனால் அவர்களுடைய ஒப்புதலை பெற்று உடனடியாக இரு மாகாணங்களையும் இணைக்க வேண்டும் என்பது நடைமுறை சாத்தியமற்றதாகும் என நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்....