Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Muslims

In இலங்கை
March 10, 2018 5:32 pm gmt |
0 Comments
1053
நாங்கள் ஆயுதத்தின் மீது எந்தக் காலத்திலும் நம்பிக்கை இல்லாத ஒரு சமூகம் என அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார் அஸ்கிரிய மற்றும் மல்வத்து மகாநாயக்க தேரர்களை சந்திப்பதற்காக இன்று (சனிக்கிழமை) கண்டிக்கு விஜயம் செய்த அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டகுழுவில் அங்கம் வகித்திருந்த அ...
In இன்றைய பார்வை
March 10, 2018 8:19 am gmt |
0 Comments
1345
சிங்கள மக்களின் மனங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள தேவையற்ற அச்சமே முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்குக் காரணமாகியிருப்பதாக ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க நேற்று  பாராளுமன்றத்தில்  குற்றஞ்சாட்டினார். “தற்பொழுது ஏற்படுத்தப்பட்டுள்ள இனவாத சூழலில், நாடு பிளவுபடப்போகிறது, விடுதலைப்...
In இலங்கை
March 9, 2018 7:48 am gmt |
0 Comments
1038
கண்டியில் இடம்பெற்ற வன்முறைகளையடுத்து தொழுகைக்காக பள்ளிவாசல்களுக்குச் செல்வதற்கு தாம் அச்சத்துடன் இருப்பதாக முஸ்லிம்கள் தெரிவித்துள்ளனர். கண்டியில் வன்முறைகளில் ஈடுபட்டவர்கள் மீது பாதுகாப்புத் தரப்பினர் உரிய நடவடிக்கைகளை எடுக்காத நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) தொழுகைக்காக பள்ளிவாசல்களுக்குச் செல்வதற...
In இலங்கை
March 7, 2018 9:11 am gmt |
0 Comments
1697
”வன்முறைச் சம்பவங்களிலும் தாக்குதல்களிலும் ஈடுபடுகின்றவர்கள், பாதுகாப்புத் தரப்பினர் துப்பாக்கிப் பிரயோகம் நடத்த வேண்டுமென எதிர்பார்க்கின்றார்கள். எனினும், உயிரிழப்புக்களைத் தவிர்க்க ஆகக் குறைந்தளவு பலத்தையே பயன்படுத்துகின்றோம்” என பாதுகாப்புப் படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர...
In இலங்கை
March 6, 2018 3:07 am gmt |
0 Comments
1264
முஸ்லிம்களுக்கெதிராக இடம்பெறும் வன்முறைகளைக் கண்டிக்கும் முகமாக காத்தான்குடி பிரதான வீதியில் டயரைப் போட்டு எரித்த நபரை இன்று (செவ்வாய்க்கிழமை) காலை கைது செய்திருப்பதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவத்தில் காத்தான்குடியைச் சேர்ந்த ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். வன்முறையைத் தூண்ட முற்பட்...
In இலங்கை
March 4, 2018 1:09 pm gmt |
0 Comments
1161
அம்பாறை தாக்குதல் சம்பவம் குறித்து சட்ட நடவடிக்கை எடுக்கும் பொறுப்பை சட்டமா அதிபரிடமும் பொலிஸ் மா அதிபரிடமும் ஒப்படைத்திருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அம்பாறையில் பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் தாக்கப்பட்டமை குறித்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஒலுவிலில் நடைபெற்ற உ...
In இலங்கை
February 22, 2018 5:33 pm gmt |
0 Comments
1089
இலங்கையில் முஸ்லிம்களுக்குப் பாதுகாப்பு இல்லையென  சர்வதேச மன்னிப்புச்சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் மக்களுக்கு எதிரான தாக்குதலுடன் கூடிய உணர்வுகள் இலங்கையில் கடந்த வருடத்தில் பௌத்த மக்களிடையே அதிகரித்திருப்பதாக சர்வதேச மன்னிப்புச் சபையின் தென்னாசியாவுக்...
In இலங்கை
February 22, 2018 6:15 am gmt |
0 Comments
1068
முஸ்லிம்களுக்கு பாதுகாப்பற்ற நாடுகள் பட்டியலில் இலங்கையை உள்ளடக்கி, சர்வதேச அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையில் கடந்த ஆண்டில் பௌத்த தேசியவாதத்தில் எழுச்சி ஏற்பட்டுள்ள அதேவேளை, கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக சர்வதேச மன்னிப்பு சபை குறித்த அறிக்கையில் சுட...
In ஆன்மீகம்
January 13, 2018 8:07 am gmt |
0 Comments
1108
குர்ஆன் மனித வாழ்விற்கான அழகிய வழிகாட்டல் அது போதிப்பதை சாத்தியப்படுத்தும்போது வாழ்வு வளம்பெறும் என்பது நிச்சயம். இறைவனின் சாபத்திற்குரிய காரியங்களைத் தெரிந்து அவற்றிலிருந்து விலகியிருப்பது முஸ்லிம்கள் அனைவர் மீதும் கட்டாயமாகும். குர்ஆன் பார்வையில் சாபத்திற்குரியவா்கள் என நோக்கப்படுகின்றவர்கள் 1. இணை...
In இந்தியா
January 7, 2018 4:46 am gmt |
0 Comments
1314
இஸ்லாமியர்கள் நண்டு மற்றும் இறால் ஆகிய கடல் உணவுகளை உண்ணக் கூடாது என்று ஹைதராபாத்தை சேர்ந்த ‘ஜாமியா நிஜாமியாஸ்’ என்னும்  அமைப்பு  அறிவுறுத்தியுள்ளது. கடந்த ஜனவரி 1ஆம் திகதி குறித்த அமைப்பின் தலைமை முப்தி முகமது அஷீமுதீன் வெளியிட்டிருந்த பத்வா (ஆணை) என்னும் அறிக்கை ஒன்றின் மூலமே மேற்படி வல...
In இலங்கை
December 31, 2017 4:33 am gmt |
0 Comments
1145
முஸ்லிம்கள் தொடர்பாக சிங்கள மக்கள் மத்தியில் உள்ள அவநம்பிக்கைகளை தகர்த்தெறிய உழைத்த சிரேஷ்ட ஊடகவியலாளர் பன்னீர்செல்வத்தின் மறைவிற்கு புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் இரங்கல் தெரிவித்துள்ளார். சிரேஷ்ட ஊடகவியலாளரின் மறைவை முன்னிட்டு அவர் வெளியிட்ட அனுதாப செய்தியிலே...
In இலங்கை
November 23, 2017 6:47 am gmt |
0 Comments
1284
நல்லாட்சி அரசின் மீது நம்பிக்கை கொண்டிருந்த முஸ்லிம் மக்கள், பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர் என பிரதி சுகாதார அமைச்சர் பைஸல் காசிம் குறிப்பிட்டுள்ளார். முஸ்லிம்களின் நம்பிக்கையினையும் பொறுமையினையும் மதித்து, முஸ்லிம்கள் மீதான இனவாத செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படவேண்டும் என்றும் அவர் கேட்டுக்...
In இந்தியா
November 12, 2017 7:15 am gmt |
0 Comments
1974
இந்தியாவின் ஆந்திராப் பிரதேசத்தில் சிறுமிகளை கடத்தி வெளிநாடுகளுக்கு விற்பனை செய்துவந்த கும்பலை சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இருவா் கைது செய்யப்பட்டுள்ளனா். குறித்த பகுதியில், அழகான சிறுமிகள் கடத்தப்பட்டு வெளிநாடுகளுக்கு திருமண நோக்கத்திற்காக விற்பனை செய்யப்படுவது தொடா்பில் பொலிஸாருக்க...
In ஐரோப்பா
November 11, 2017 10:58 am gmt |
0 Comments
1214
வீதியோரங்களில் முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, பிரான்ஸ் தலைநகரான பரிஸில் ஆர்ப்பாட்டப் பேரணியொன்று இடம்பெற்றது. பரிஸில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துகொண்ட நூற்றுக்கணக்கான அரசியல்வாதிகள் சிவப்பு, வெள்ளை, நீலம் ஆகிய 3 வர்ணங்களைக் கொண்ட பட்டிகளை...
In இலங்கை
October 30, 2017 11:39 am gmt |
0 Comments
1783
இலங்கையின் வடக்கு மாகாணத்திலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு இன்றுடன் 27 வருடங்கள் கடந்த நிலையில், அதற்கு கண்டனம் தெரிவித்து யாழ்ப்பாணத்திலுள்ள முஸ்லிம்கள் தமது வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களில் கருப்புக்கொடிகளை பறக்கவிட்டுள்ளனர். அத்துடன், மானிப்பாய் வீதி ஐந்து சந்திப்பகுதியில் கவனயீர்ப்பு போ...
In இலங்கை
October 20, 2017 6:25 am gmt |
0 Comments
1326
முல்லைத்தீவு முஸ்லிம்களின் காணி மற்றும் மீள் குடியேற்றம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு நியாயமான தீர்வினைப் பெற்றுத் தர முயற்சித்து வருவதாக, கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் மற்றும் காணிப் பிர...
In இந்தியா
October 13, 2017 4:34 pm gmt |
0 Comments
1156
மியான்மாரின் ரக்கைன் பகுதியில் பௌத்த கடும் போக்காளர்களின் தாக்குதலுக்கு அஞ்சி இந்தியாவுக்குள் அடைக்கலம் கோரியுள்ள ரோஹிஞ்சா ஏதிலிகளை தற்போதுள்ள சூழ்நிலையில் திருப்பி அனுப்பவேண்டாம் என இந்திய உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு வாய்மொழியாக அறிவுறுத்தியுள்ளது. ரோஹிஞ்சா முஸ்லிம் ஏதிலிகளின் விடயம் குறித்து உச...
In இந்தியா
October 9, 2017 9:10 am gmt |
0 Comments
1187
இஸ்லாமிய மக்களின் ஹஜ் புனிதப் பயணத்திற்கு அளிக்கப்படும் மாணியத்தை இரத்து செய்ய மத்திய அரசு எடுக்கும் நடிவடிக்கை கண்டிக்கத்தக்கது. இதனூடாக மத்திய அரசு அவர்களின் உரிமையை பறிக்கின்றது என தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு...
In இலங்கை
October 1, 2017 6:43 am gmt |
0 Comments
2379
அனைத்துக் கட்சிகளையும் இணைத்துக் கொண்டு கிழக்கு மாகாண சபையை முன்னெடுத்து செல்வது என்பது சிரமமான காரியம் எனவும் அந்த காரியத்தை முதலமைச்சர் நஸீர் அஹமட் சிறப்பாக செய்துள்ளார் எனவும் நகர திட்டமிடல் நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான றவூப் ஹக்கீம் தெரிவித...