Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

muttiah muralitharan

In சினிமா
July 4, 2018 11:33 am gmt |
0 Comments
1058
வெங்கட்பிரபு சிம்புவை வைத்து புதிய படத்தை இயக்கவிருக்கும் நிலையில், அடுத்ததாக சுழல் பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரனின் வாழ்க்கையையும் படமாக எடுக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இயக்குனர் வெங்கட்பிரபு சிம்புவை வைத்து அடுத்த படத்தை இயக்கவிருப்பதை உறுதி செய்து இருக்கிறார். அந்த படத்தை சுரேஷ் காமாட...
In விளையாட்டு
June 16, 2018 5:32 am gmt |
0 Comments
1036
இலங்கை கிரிக்கெட் அணிக்கு ஆலோசனை வழங்க முன்னாள் கிரிக்கெட் வீரர்களான முத்தையா முரளிதரன் மற்றும் மஹேல ஜெயவர்தன ஆகியோர் மறுப்பு தெரிவித்துள்ளனர். இலங்கை அணி மிகவும் மோசமான நிலையில் தற்போது விளையாடி வருகின்றமையினால் அவர்களுக்கு ஆலோசனைகளை வழங்குமாறு இவ்விரு வீரர்களிடம் கிரிக்கெட் சபை கோரியிருந்தது. இருப்...
In கிாிக்கட்
May 9, 2018 11:47 am gmt |
0 Comments
1770
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பந்துவீச்சாளரே பந்துவீசிய பின்னர் பந்தை கெட்ச் பிடித்து ஆட்டமிழக்கச் செய்வதிலும் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்த சாதனையை நிகழ்த்திய பந்துவீச்சாளர்களில் இலங்கை நட்சத்திர வீரர் முத்தையா முரளிதரன் முதலிடத்தில் உள்ளார். அந்தவகையில் டெஸ்ட் போட்டிகளில் இவர் 35 முறை இவ்வாறு ஆ...
In கிாிக்கட்
December 26, 2017 7:24 am gmt |
0 Comments
2147
அவமானப்படுத்தும் நோக்கிலேயே இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் பந்து வீச்சு தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டதாக அவுஸ்ரேலிய அணியின் முன்னாள் தலைவர் ஸ்டீவ் வோஹ் தெரிவித்துள்ளார். அவுஸ்ரேலிய ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்படி தெரிவித்துள்ளார். இதன்போது, 19...
In கிாிக்கட்
December 14, 2017 4:52 am gmt |
0 Comments
4424
இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் நுவான் பிரதீப், முன்னாள் சுழற்பந்து ஜாம்பவானான முத்தையா முரளிதரனின் மோசமான சாதனையை முறியடித்துள்ளார். மொஹாலியில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற இந்திய அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், பந்துவீச்சில் மொத்தமாக 106 ஓட்டங்களை விட்டுகொடுத்தன் மூலம் இந்த மோசமான சா...
In கிாிக்கட்
November 28, 2017 8:15 am gmt |
0 Comments
1485
உலகின் தற்போதைய சிறந்த சுழற்பந்துவீச்சாளர் என ரவிச்சந்திரன் அஸ்வினை, இலங்கையின் முன்னாள் பந்துவீச்சு ஜாம்பவான் முத்தையா முரளிதரன் பாராட்டியுள்ளார். விரைவில் 300 விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை நிலைநாட்டிய அஸ்வினுக்கு வாழ்த்து தெரிவித்தே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவி...
In கிாிக்கட்
November 16, 2017 5:15 am gmt |
0 Comments
2520
இலங்கை கிரிக்கெட் அணிக்கு சந்திக்க ஹத்துருசிங்க தலைமைப் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டாலும், அவரை இலங்கை கிரிக்கெட் சபை பூரண சுதந்திரமாக செயற்பட அனுமதிக்கப்படுவார் என்பது சந்தேகமே என இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ...
In கிாிக்கட்
November 15, 2017 5:38 am gmt |
0 Comments
1386
இந்திய அணிக்கெதிரான போட்டி தொடரில், இலங்கை அணி வெற்றிபெறுவதற்கு குறைந்தளவு வாய்ப்பே உள்ளதென இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். இரு அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ள போட்டித் தொடர் குறித்து, கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மே...
In கிாிக்கட்
October 24, 2017 10:33 am gmt |
0 Comments
2291
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து ஜாம்வான் முத்தையா முரளிதரன் மீது அபாண்டமாக குற்றஞ்சுமத்திய அவுஸ்ரேலியாவின் முன்னாள் நடுவர் டாரல் ஹேயார் தன் மீதான திருட்டு குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டுள்ளார். தனது ஓய்வுக்காலத்தின் பின் மதுபானக்கடையில் வேலை செய்த அவர் 9,005.75 டொலர்கள் திருடியதாக குற்றஞ்சு...
In கிாிக்கட்
August 30, 2017 6:51 am gmt |
0 Comments
9630
கடும் பின்னடைவை சந்தித்துவரும் இலங்கை கிரிக்கெட் அணியை முன்னாள் அணித்தலைவர் அர்ஜூன ரணதுங்கவினால் மட்டுமே எழுச்சிபெற செய்ய முடியும் என சுழற்பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இலங்கை அணியின் மிகமேசாமான செயற்பாடு குறித்தும் அணியை எழுச்சி பெறசெய்வதற்கு தீர்வு காணும் வகையிலும் ...
In கிாிக்கட்
August 29, 2017 6:47 am gmt |
0 Comments
2568
அவுஸ்ரேலியா எதிர் பங்களாதேஷ் அணிகள் மோதிக் கொண்ட டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் வீரர் அல் ஹசன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளார். நேற்று நடைபெற்ற குறித்த போட்டியில் சிறப்பாக பந்து வீசிய அல் ஹசன் 5 விக்கெட்டுகளைப் பெற்று அனைத்து நாடுகளுக்கும் எதிராக 5 விக்கெட்டுகளை வீழ்த்திய 4 ஆவது வீரர் என...
In கிாிக்கட்
August 2, 2017 4:34 am gmt |
0 Comments
1625
கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் குறித்து பல்வேறான விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், இப்போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்தமைக்கு அணியினால் மேற்கொள்ளப்பட்ட தவறான கணக்கீடுகளே காரணம் என அணியின் முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரன் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் நடைபெ...
In கிாிக்கட்
July 16, 2017 6:42 am gmt |
0 Comments
3530
கடந்த 7 ஆண்டுகளாக இலங்கை கிரிக்கெட் அணியுடன் நெருங்கிய தொடர்பில் இல்லையென இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரன் கூறியுள்ளார். இந்தியாவில் நடைபெறவுள்ள இரண்டாவது தமிழ்நாடு பிரீமியர் ரி-ருவென்ரி லீக் தொடரில், திருவள்ளூர் வீரன்ஸ் அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள முரளிதரன், ...
In கிாிக்கட்
April 7, 2017 7:12 am gmt |
0 Comments
3897
கிரிக்கெட் உலகின் முன்னாள் பிரபல வீரர்கள் தனது கனவு அணியை பட்டியலிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் தலைவரான சவுரவ் கங்குலி, தனது கனவு அணியை பட்டியலிட்டுள்ளார். 44 வயதான சவுரவ்கங்குலி வெளியிட்டுள்ள 11 பேர் கொண்ட அணியில், இலங்கை அணியின் முன்னாள் தலைவரான குமார் சங்ககாரா மற்றும்...
In கிாிக்கட்
March 5, 2017 11:06 am gmt |
0 Comments
1210
இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில், ஜொலிப்பதற்கு இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து ஜாம்பாவனின் முரளிதரனின் பயிற்சிதான் காரணம் என அவுஸ்ரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஸ்டீவ் ஓ கீபே குறிப்பிட்டுள்ளார். புனேயில் நடைபெற்ற முதல் டெஸ்டில், தலா இரு இன்னிங்ஸிலும் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகனாக த...
In கிாிக்கட்
February 13, 2017 6:00 am gmt |
0 Comments
3564
இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் முரளிதரனையும், இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினையும் ஒப்பிட்டு பேச முடியாது என்று பங்களாதேஷ் துடுப்பாட்ட பயிற்சியாளர்   டிலான் சமரவீர   தெரிவித்துள்ளார். பங்களாதேஷ் அணி தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையா...
In கிாிக்கட்
January 10, 2017 9:53 am gmt |
0 Comments
1121
மகேந்திர சிங் டோனியின் பதவி விலகலை தொடர்ந்து, புதிய அணிதலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் விராட் கோஹ்லி, சந்திக்கப்போகும் சவால் குறித்து இலங்கை அணியின் கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரன் மனம்திறந்துள்ளார். இந்நாள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலர் டோனியின் குறித்...