Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Narayanasamy

In இந்தியா
January 26, 2018 9:33 am gmt |
0 Comments
1139
எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபட்டால் அபராதம் விதிக்கப்படும் என்ற சட்டத்தை இலங்கை அரசு திரும்பப் பெறவேண்டும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார். இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களை கைதுசெய்வதோடு, 50 லட்சம் ரூபாய் முதல் 7.24 கோடி ரூபாய் வரை அபராதம் வித...
In இந்தியா
September 28, 2017 8:49 am gmt |
0 Comments
1414
அப்பலோ வைத்தியசாலையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த போது, ஓ. பன்னீர்செல்வம், தம்பித்துரை ஆகியோர் மாத்திரமே அவரை பார்வையிட்டதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில், இன்று (வியாழக்கிழமை) ஜெயலலிதாவின் மரணம் குறித்து, ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு ...
In இந்தியா
July 29, 2017 10:11 am gmt |
0 Comments
1536
ஜனநாயக உரிமையை பறிக்க யார் முயற்சித்தாலும் எதிர்த்து போராடுவோம் என புதுவை முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுவை முன்னாள் முதலமைச்சர் குபேர் பிறந்தநாள் விழா காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே நாராயணசாமி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ம...
In இந்தியா
June 16, 2017 12:06 pm gmt |
0 Comments
1431
மத்திய அரசு விதித்துள்ள மாட்டு இறைச்சி சட்டத்திற்கு எதிராக புதுச்சேரி சட்டமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இறைச்சிக்காக, பசு, காளை, எருமை மாடுகள், ஒட்டகங்கள் ஆகியவற்றை சந்தைகளில் வாங்கவோ விற்கவோ முடியாது என கடந்த மே 23ஆம் திகதி புதிய உத்தரவை மத்திய அரசின் சுற்றுச்சூழல...
In இந்தியா
May 25, 2017 5:50 am gmt |
0 Comments
1290
புதுச்சேரியில் இன்று (வியாழக்கிழமை) தாக்கல் செய்யப்பட்டுள்ள வரவு – செலவு திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. புதுச்சேரி சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் நிலையில் இன்று 2017-2018ஆம் நிதியாண்டுக்கான வரவுசெலவு திட்டம் முதல்வர் நாராயணசாமியினால் தாக்கல் செய்யப்பட்டது. ம...
In இந்தியா
May 22, 2017 9:56 am gmt |
0 Comments
1723
குழப்பம் ஏற்படுத்துபவர்களை கட்டுப்படுத்த தேவை ஏற்பட்டால் சட்டத்திற்கு உட்பட்டு பொலிஸார் ஆயுதங்களை பயன்படுத்தலாம் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வ...
In இந்தியா
May 13, 2017 10:43 am gmt |
0 Comments
1384
அரசுக்கு அவப்பெயரை உண்டாக்கும் நோக்கில் கொலை, கொள்ளைச் செயற்பாடுகளில் ஈடுபடும் கும்பல்கள் மீது தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். இன்று (சனிக்கிழமை) புதுச்சேரியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குற...