Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Narendra Modi

In இந்தியா
June 22, 2018 4:33 am gmt |
0 Comments
1091
ஈரானில் துன்பங்களை அனுபவித்துவரும் தமிழக மீனவர்களை இந்தியாவுக்கு திருப்பி அழைக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்பியுள்ளார். ஈரான் நாட்டில் ஒப்பந்த அடிப்படையில் மீன்பிடிக்கச் சென்ற 21 தமிழக மீனவர்கள் அங்க...
In இலங்கை
June 19, 2018 11:09 am gmt |
0 Comments
1033
பெருந்தோட்ட தொழிலாளர்களின் லயன் குடியிருப்பு அடையாளங்களை மாற்றுவதற்கான நடவடிக்கையின் ஒரு பகுதியாக இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்கள் தனி வீடுகளை கட்டியமைத்து கொடுக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியின் ஊடாக நுவரெலியா மாவட்டத்தில் பல தோட்டப் பகுதிகளில் இந்திய வீடமைப்பு த...
In இந்தியா
June 17, 2018 1:15 pm gmt |
0 Comments
1044
பிரதமர் நரேந்திர மோடி வீடு நோக்கி டெல்லியில் நூற்றுக்கணக்கான ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள் பேரணியாக சென்றதால் 5 டெல்லி மெட்ரோ ரெயில் நிலையங்களில் சேவையை ரத்து செய்யப்பட்டுள்ளது. டெல்லி மெட்ரோ ரெயில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 12 மணியளவில் லோக் கல்யாண் மார்க் ரெயில் நிலையத்தில் பயணிகள் உள்ளே நுழையும்...
In இந்தியா
June 16, 2018 2:53 pm gmt |
0 Comments
1033
பிரதமர் நரேந்திர மோடி விவசாயிகளுடன் எதிர்வரும் 20 ஆம் திகதி காணொளிக் கலந்துரையாடல் மூலம் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார். இதன் போது வேளாண்துறைக்கான மத்திய அரசின் திட்ட பயன்கள் எந்த அளவில் விவசாயிகளை சென்றடைந்துள்ளது என்பது குறித்து கேட்டறிய இருப்பதாக மோடி தெரிவித்துள்ளார். மேலும், கிராமங்களில் உள்ள விவ...
In இந்தியா
June 13, 2018 4:49 pm gmt |
0 Comments
1056
தனது ஆரோக்கியத்தை விட என்னுடைய மாநிலத்தின் வளர்ச்சி குறித்த ஆரோக்கியமே முக்கியம் என கர்நாடக முதல்வர் குமாரசாமி பிரதமர் நரேந்திர மோடிக்கு பதில் வழங்கியுள்ளார். மக்கள் மத்தியில் உடற்பயிற்சியை ஊக்குவிக்கும் வகையில், பிரபலங்கள் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிடுமாறு மத்திய அமைச்சர் ராஜ்யவர்த்தன் சிங்...
In இந்தியா
June 10, 2018 6:45 am gmt |
0 Comments
1049
மாவோயிஸ்ட்கள் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைப் படுகொலை செய்யத்திட்டமிட்டுள்ளதாக புலனாய்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதையடுத்து அவருக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புலனாய்வுத்துறையினரின் குறித்த எச்சரிக்கையினைத் தொடர்ந்து பிரதமரின் பாதுகாப்புத் தொடர்பாக உயரதிகாரிகள்...
In இந்தியா
June 10, 2018 6:00 am gmt |
0 Comments
1047
ஆப்கானிஸ்தானில் அமைதியை நிலைநாட்டுவதற்கு அனைத்து பிராந்திய நாடுகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு சீனாவின் குவின்காடோ நகரில் நேற்று (சனிக்கிழமை) ஆரம்பமானது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்ப...
In இந்தியா
June 8, 2018 2:48 pm gmt |
0 Comments
1040
இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி சீனா செல்கின்றார். சீனாவின் ஆதிக்கம் மிக்க ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் 8 நாடுகள் உறுப்பினர்களாக உள்ள அதேவேளை இந்தியா கடந்த ஆண்டு இதில் நிரந்தர உறுப்பினரானது. இந்த அமைப்ப...
In இந்தியா
June 2, 2018 12:06 pm gmt |
0 Comments
1160
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் இன்று (சனிக்கிழமை) தென்னாபிரிக்கா சென்றுள்ளார். பிரிக்ஸ் கூட்டத்தில் பங்கேற்பதற்காக 5 நாள் பயணமாகவே அவர் புதுடெல்லியில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய...
In இந்தியா
June 2, 2018 8:20 am gmt |
0 Comments
1058
ஆசிய நாடுகளுக்கான ஐந்து நாள் உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் மோடி, சிங்கப்பூரில் வைத்து அமெரிக்காவின் பாதுகாப்புத்துறை அமைச்சரை சந்தித்துள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) சிங்கப்பூருக்கு சென்றிருந்த பிரதமர் மோடி, அங்கு இடம்பெற்ற ஷாங்கரிலா உரையாடலின் ஒரு பகுதியாக, பாதுகாப்புத்துறை ...
In இந்தியா
May 29, 2018 3:00 am gmt |
0 Comments
1077
தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவு அளிப்பதை நிறுத்தும் வரை பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியாது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தலைமையிலான அரசு 4 ஆண்டுகள் நிறைவு செய்ததை முன்னிட்டு, இடம்பெற்ற கூட்டத்தில் அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மத்திய வெளியுறவுத்துறை...
In இந்தியா
May 27, 2018 8:49 am gmt |
0 Comments
1200
நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை எதிர்த்து போட்டியிடும் கூட்டணியில் சேருவதற்கு உத்தரப்பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் மாயாவதி புதிய நிபந்தனையை விதித்துள்ளார். இது தொடர்பாக மாயாவதி லக்னோவில் இடம்பெற்ற பகுஜன் சமாஜ் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொ...
In இந்தியா
May 27, 2018 6:53 am gmt |
0 Comments
1149
மோடி தலைமையிலான மத்திய அரசின் ஆட்சி 4 ஆண்டு காலத்தை பூர்த்திசெய்துள்ள நிலையில் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். தேர்தல் பிரச்சாரத்தின் போது மக்களுக்கு அவர்கள் பல்வேறு வா...
In கிாிக்கட்
May 24, 2018 6:20 am gmt |
0 Comments
1300
கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி விடுத்த சவாலை ஏற்று, உடற்பயிற்சி செய்யும் வீடியோவை விரைவில் வெளியிட இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டரில் நேற்று (புதன்கிழமை) பதிவிட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ...
In இந்தியா
May 24, 2018 4:01 am gmt |
0 Comments
1076
படகில் உலகைச் சுற்றிவந்த இந்தியக் கடற்படை வீராங்கனைகள் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துள்ளனர். படகில் உலகை வெற்றிகரமாக சுற்றிவந்த இந்தியக் கடற்படையின் மகளிர் குழுவினர், பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் நேற்று (புதன்கிழமை) சந்தித்தனர். இதன்போது பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்ததற்கு அவர்களுக்கு பி...
In இந்தியா
May 23, 2018 4:31 am gmt |
0 Comments
1065
பெங்களூரில் இன்று (புதன்கிழமை) நடைபெறும் பதவியேற்பு விழாவில், கர்நாடகத்தின் புதிய முதலமைச்சராக குமாரசாமி பதவி ஏற்கின்றார். கவர்னரின் அழைப்பை ஏற்று கர்நாடகத்தின் 24-வது முதலமைச்சராக குமாரசாமி இன்று பதவி ஏற்பதுடன், அவருடன் மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர் துணை முதலமைச்சராகப் பதவி ஏற்கின்றார். பெங்களூர்...
In இந்தியா
May 14, 2018 5:48 am gmt |
0 Comments
1077
வட இந்தியாவில் நேற்று வீசிய புழுதி புயல் காரணமாக 26 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், உயிரிழப்புக்கள் 60ஆக உயர்வடைந்துள்ளன. 70 கி.மீ வேகத்தில் வீசிய இப் புயலின் தாக்கம் காரணமாக, கட்டடங்கள் இடிபாட்டிற்கு உள்ளாகியுள்ளதோடு,  மக்கள் தமது உடமைகளையும் இழந்துள்ளனர். அத்துடன் கடந்த வாரமும் இதே போன்று புழுத...
In இந்தியா
May 14, 2018 5:40 am gmt |
0 Comments
1051
பெண் பத்திரிகையாளர் தொடர்பாக அவதூறு கருத்து தெரிவித்த எஸ்.வி.சேகர் மீது கட்சி ரீதியான நடவடிக்கை எடுக்க கட்சித் தலைமைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை தந்திருந்த தமிழிச...
In இந்தியா
May 11, 2018 5:58 am gmt |
0 Comments
1069
நடைபெறவுள்ள கர்நாடகத் தேர்தலில் பாரதிய ஜனதா 130 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என பா.ஜ.க.வின் தேசியத் தலைவர் அமித்ஷா குறிப்பிட்டுள்ளார். பெங்களூர் விமான நிலையத்தில் ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், R...