Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

National government

In இலங்கை
May 14, 2018 2:28 am gmt |
0 Comments
1107
தேசிய அரசாங்கத்தில் இருந்து விலகிய 16 பேரும் தேசிய அரசாங்கத்திற்கு எதிராக, ஒன்றுதிரள்வார்கள் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார் கொழும்பில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற சமய நிகழ்வொன்றுக்கு பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் வழங்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்ட...
In இலங்கை
May 12, 2018 9:35 am gmt |
0 Comments
1137
பொதுமக்களுக்கு எப்பயனும் இல்லாத தேசிய அரசாங்கத்திலிருந்து விலகுவதற்கு, ஐக்கிய தேசிய கட்சிக்கு இரண்டு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தேசிய அரசாங்கத்திலிருந்து விலகாவிடின், ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர்களும் சுயாதீனமாக எதிர்க்கட்சியில் அமரப் போவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி எச்சரித்துள்...
In இலங்கை
May 9, 2018 3:25 am gmt |
0 Comments
1640
தேசிய கணக்காய்வு சட்டமூலம் அரசியல் யாப்புக்கு முரணானது அல்ல என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். இன்று (புதன்கிழமை) கூடிய நாடாளுமன்ற அமர்வுகளின்போதே அவர் இதனை குறிப்பிட்டார். தேசிய கணக்காய்வு சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டதை தொடர்ந்து உச்ச நீதிமன்றத்...
In இலங்கை
May 5, 2018 2:30 am gmt |
0 Comments
1122
தேசிய அரசாங்கத்தில் இடம்பெற்ற 10பில்லியன் பிணைமுறி மோசடியினை வைத்துக் கொண்டு, கடந்த காலத்தில் இடம்பெற்ற பல ஊழல் மோடிகளை எதிரணியினர் மூடி மறைக்கின்றனர் என அபிவிருத்தி மற்றும் வனஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து விளக்கமளிக்க...
In இலங்கை
May 5, 2018 2:03 am gmt |
0 Comments
1332
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷவை வேட்பாளராக முன்நிறுத்துவதற்கு கூட்டு எதிர்க்கட்சியினர் தீர்மானித்துள்ள நிலையில், இதில் தமக்கு ஈடுபாடு இல்லை என சமல் ராஜபக்ஷ கூறியுள்ளார். கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். ...
In இலங்கை
April 23, 2018 7:55 am gmt |
0 Comments
1127
தேசிய அரசாங்கம் நிலைத்திருக்கும் நிலையில், எதிர்க்கட்சி தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டாலும் அது நிச்சயம் தோல்வியடையும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி தலைவர் இரா....
In இலங்கை
April 22, 2018 5:31 am gmt |
0 Comments
1448
தேசிய அரசாங்கத்தில் காணப்படும் முரண்பாடுகளை நிவர்த்தி செய்வது தொடர்பிலான அறிக்கை தயாராகியுள்ளதாக அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்தார். தேசிய அரசாங்கத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நீடிப்பது தொடர்பில் ஆராய்வதற்காக அமைச்சர் சரத் அமுனுகம தலைமையில் ஜனாதிபதியால் குழுவொன்று அமைக்கப்பட்டது. குறித்த குழுவின்...
In இலங்கை
April 21, 2018 2:33 am gmt |
0 Comments
1075
தேசிய அரசாங்கத்தில் இருந்து, இன்னும் 20 இற்கும் மேற்பட்டவர்கள் வெளியேறவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதியும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் நேற்று (வெள்ளிக்கிழமை) வழிபாடுகளை மேற்கொண்டதன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக்...
In இலங்கை
April 20, 2018 10:09 am gmt |
0 Comments
1516
தேசிய அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மேலும் பத்து அமைச்சர்கள் தங்கள் பதவிகளில் இருந்து விலகவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். கண்டியிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில் கருத்து தெரிவிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பி...
In இலங்கை
April 20, 2018 6:34 am gmt |
0 Comments
1456
தேசிய அரசாங்கத்திலிருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி விலகுமாயின், ஐக்கிய தேசிய கட்சியுடன் அரசாங்கத்தை தொடர ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தயாராகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஐக்கிய தேசிய கட்சியின் முக்கிய அமைச்சர்கள், பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளனர். இதேவேளை, தேசிய அரசாங்க...
In இலங்கை
April 20, 2018 4:59 am gmt |
0 Comments
1692
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சர்ச்சையை தொடர்ந்து தங்களது பதவிகளை தூக்கியெறிந்துவிட்ட வந்த 16 பேரில் மூவர் மீண்டும் தேசிய அரசாங்கத்தில் இணைந்துக் கொள்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. நம்பிக்கையில்லா பிரேரணை தீர்மானம் குறித்து வருந்துவதாக தெரிவித்துள்ள அவர்க...
In இலங்கை
April 19, 2018 10:18 am gmt |
0 Comments
1516
தேசிய அரசாங்கத்திலிருந்து விலகிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் ஏற்றுக் கொள்வதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதான செயற்பாட்டாளருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். புத்தாண்டில் கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு பத்தரமுல்லையி...
In இலங்கை
April 12, 2018 7:09 am gmt |
0 Comments
1173
தேசிய அரசாங்கத்துடனான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்காலம் குறித்து புத்தாண்டு விடுமுறையின் பின்னர் தீர்மானிக்கப்படும் என அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தேசிய அரசாங்கத்தில் இனியும் நீடிக்க முடியாது எனத் தெரிவித்து சுதந்திரக்கட்சியின் ஆறு அமைச்சர்கள் இன்று (வியாழக்கிழமை) தங்களது பதவ...
In இலங்கை
March 5, 2018 4:56 am gmt |
0 Comments
1224
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மூன்று வகையான கொள்கைகளுடன் பிரிந்து நிற்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமது பதவிகளை தக்கவைத்துக்கொள்வதோடு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுடன் இணைந்து பயணிக்கும் நோக்கில் ஒரு தரப்பும், தேசிய அரசாங்கம் ...
In இலங்கை
February 24, 2018 5:13 pm gmt |
0 Comments
1190
தேசிய அரசாங்கம் தொடர்பான எழுத்து மூல உடன்படிக்கை நிறைவடைந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஹொரனை பிரதேசத்தில் வைத்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் இவ்வாறு கூறினார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், “அரசாங்கம் ...
In இலங்கை
February 23, 2018 4:43 am gmt |
0 Comments
1189
தேசிய அரசாங்கத்தை தொடர்ந்து முன்னெடுத்து செல்வது சட்டபூர்வமானது என்றும் அதனை மீண்டும் நாடாளுமன்றில் உடன்படிக்கை மூலம் சமர்ப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். தேசிய அரசாங்கம் தொடர்பாக சட்ட ஆலோசனை பெற்றதாகவும், அதற்கமைய தேசிய அரசாங்கத்தை ஏற்றுக் கொள்...
In இலங்கை
February 21, 2018 3:18 am gmt |
0 Comments
1095
தேசிய அரசாங்கத்தின் அங்கீகாரம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று (புதன்கிழமை) சபாநாயகர் கரு ஜயசூரிய விஷேட அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளார்.. எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடா அநுரகுமார திசாநாயக்க மற்றும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும ஆகியோரால் நல்லாட்சி அரசாங்கத்தின் காலம்...
In இலங்கை
February 19, 2018 6:09 am gmt |
0 Comments
1258
தேசிய அரசாங்கத்திலிருந்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு விலகுவது தொடர்பில் எவ்வித உத்தியோகபூர்வ அறிவிப்பும் கிடைக்கவில்லையனெ சபாநாயகர் கரு ஜயசூரிய குறிப்பிட்டுள்ளார். தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற அமர்வில், பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன எழுப்பிய கேள்விக்கு பதிலளித்...
In இலங்கை
February 19, 2018 4:04 am gmt |
0 Comments
1105
தேசிய அரசாங்கத்தில் இருந்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி விலகுவது தொடர்பில், இன்று (திங்கட்கிழமை) இடம்பெறவுள்ள கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறித்த விடயம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த ...