Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

negotiations

In இங்கிலாந்து
June 21, 2017 11:11 am gmt |
0 Comments
1123
வட அயர்லாந்து ஜனநாயக ஒன்றியக் கட்சியின் ஆதரவுடன் ஆட்சியை தக்கவைத்துக்குக் கொள்வதற்கான பிரதமர் தெரேசா மேயின் பேச்சுவார்த்தைகள் எதிர்பார்த்தபடி அமையவில்லை என கொன்சவேற்றிவ் கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்சித் தகவல்களின் பிரகாரம், வடக்கு அயர்லாந்து ஜனநாயக ஒன்றியக் கட்சியுடனான பேச்சுவார்த்தைகள் தொடர்...
In இங்கிலாந்து
June 19, 2017 10:10 am gmt |
0 Comments
1250
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகும் பேச்சுவார்த்தைகள் ஆக்கபூர்வமான முறையில் முன்னெடுக்கப்படும் என பிரெக்சிற் விடயங்களைக் கையாளும் அமைச்சர் டேவிட் டேவிஸ் இன்று (திங்கட்கிழமை) தெரிவித்துள்ளார். பிரஸ்சல்ஸில் உள்ள ஐரோப்பிய ஆணையத்தின் கட்டிடத்தில் குறித்த பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள...
In இங்கிலாந்து
June 19, 2017 7:05 am gmt |
0 Comments
1503
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகும் பேச்சுவார்த்தைகள் ஆக்கபூர்வமான முறையில் முன்னெடுக்கப்படும் என பிரெக்சிற் விடயங்களைக் கையாளும் அமைச்சர் டேவிட் டேவிஸ் இன்று (திங்கட்கிழமை) தெரிவித்துள்ளார். பிரஸ்சல்ஸில் உள்ள ஐரோப்பிய ஆணையத்தின் கட்டிடத்தில் குறித்த பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள...
In ஐரோப்பா
May 30, 2017 9:29 am gmt |
0 Comments
1400
ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கெய் லவ்ரோவ் (Sergei Lavrov) மற்றும் எகிப்திய வெளியுறவு அமைச்சர் சமேஹ் ஷூக்ரி (Sameh Shoukry) ஆகியோர் எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். நேற்று (திங்கட்கிழமை) நடத்தப்பட்ட குறித்த சந்திப்பு, இரு நாடுகளினதும் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் மற்...
In இங்கிலாந்து
May 30, 2017 7:34 am gmt |
0 Comments
1298
பிரெக்சிற் குறித்த பேச்சுவார்த்தைகள் எதிர்வரும் ஜூன் மாதம் 19ஆம் திகதி தாமதமின்றி ஆரம்பிக்கப்படும் என பிரித்தானிய பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜூன் மாதம் 8ஆம் திகதி நடத்தப்படவுள்ள பொதுத் தேர்தல் தொடர்பில் லண்டனில் நேற்று (திங்கட்கிழமை) தேர்தல் பிரசாரம் ஒன்றில் ஈடுபட்டிருந்த போதே அவர...
In ஐரோப்பா
May 29, 2017 12:15 pm gmt |
0 Comments
1349
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இன்று (திங்கட்கிழமை) பிரான்ஸிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில், அவருடனான பேச்சுவார்த்தைகள் காரசாரமானதாய் அமையும் என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோங் (Emmanuel Macron) தெரிவித்துள்ளார். சிரியாவில் தொடரும் யுத்தம் மற்றும் உக்ரைன் சர்ச்சை குறித்து பேச்சுவார்த்தை நடத்...
In கனடா
May 28, 2017 11:48 am gmt |
0 Comments
1070
பிரிட்டிஷ் கொலம்பியாவிற்கான சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான போதிலும் அங்கு ஆட்சியமைப்பது யார் என்பதில் இழுபறிநிலை தொடர்கின்ற நிலையில், ஆட்சியமைப்பதற்கான தீர்மானத்தை வழங்கக்கூடிய பசுமைக் கட்சி, யாருடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைப்பது என்ற முடிவை அண்மித்துள்ளதாக பசுமைக் கட்சியின் தலைவர் ஆன்ரூ வேவர்...
In இந்தியா
May 17, 2017 4:07 am gmt |
0 Comments
1165
இரண்டு நாட்களாக நடைபெற்ற வந்த போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் மீள பெறப்பட்டதையடுத்து, இன்று (புதன்கிழமை) காலை முதல் தமிழகம் முழுவதும் பேருந்துகள் வழக்கம் போல் இயங்க ஆரம்பித்துள்ளன. தொழிற்சங்க நிர்வாகிகளுடன் போக்குவரத்து அமைச்சர் விஜயபாஸ்கர், அமைச்சர்களான செங்கோட்டையன் மற்றும் தங்கமண...
In இந்தியா
May 8, 2017 4:18 am gmt |
0 Comments
1245
ஜனநாயகத்தை அழிக்க நினைக்கும் தீவிரவாதிகளால் ஒருபோதும் வெற்றிபெற முடியாது என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். நக்சலைட்டுகளின் தாக்குதலால் பாதிக்கப்பட்ட 10 மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று (திங்கட்கிழமை) பேச்சுவார்த்தை நடத்தினார். இதன்போத...
In இங்கிலாந்து
May 5, 2017 11:58 am gmt |
0 Comments
1191
பிரித்தானியாவுடன் சிறந்த நல்லுறவுகளை தக்கவைத்துக் கொள்ளும் நோக்கில் நியாயமானதும் ஆக்கபூர்வமானதுமான பேச்சுவார்த்தைக்கு ஜேர்மனிய அதிபர் அங்கெலா மேர்க்கல் அழைப்பு விடுத்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுகையில் ஜேர்மனி மற்றும் பிரித்தானியா ஆகிய இருநாடுகளுக்கும் இடையில் சிறந்த நல்...
In இங்கிலாந்து
May 5, 2017 11:58 am gmt |
0 Comments
1171
சுமூகமான பிரெக்சிற் பேச்சுவார்த்தை நடைபெறுவதற்கான சாத்தியப்பாடுகள் குறைவடையலாம் என ஐரோப்பிய கவுன்சில் தலைவர் டொனால்ட் டஸ்க் (Donald Tusk) தெரிவித்துள்ளார். நோர்வே பிரதமருடனான சந்திப்பைத் தொடர்ந்து நேற்று (வியாழக்கிழமை) நடத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாற...
In ஐரோப்பா
May 3, 2017 11:59 am gmt |
0 Comments
1211
டென்மார்க் பிரதமர் லாஸ் லோக்கே ரஸ்முசென் (Lars Lokke Rasmussen) இன்று (புதன்கிழமை) சீன பிரதமர் லீ கெக்கியாங்கை சீனத் தலைநகர் பீஜிங்கில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். குறித்த இருநாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தையின் பின்னர் உடன்படிக்கைகள் பலவற்றில் கைச்சாத்திட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள...
In ஐரோப்பா
May 3, 2017 7:08 am gmt |
0 Comments
1234
ஜேர்மனி மற்றும் ரஷ்யாவுக்கு இடையில் கருத்து வேறுபாடுகள் காணப்படும் போதும் அதை புறந்தள்ளி விட்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என ஜேர்மனிய அதிபர் அங்கேலா மெர்க்கெல் தெரிவித்துள்ளார். ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் சோச்சியில் அமைந்துள்ள பிளெக் சீ சுற்றுலா விடுதியில் (Black Sea resort) நேற்று (ச...
In உலகம்
May 2, 2017 11:38 am gmt |
0 Comments
1205
ஜேர்மனிய அதிபர் அங்கலா மேர்க்கல்  ஐக்கிய அரபு  ராஜ்ஜியத்தின் இளவரசர் மொஹமட் பின் ஸயீட் அல் நஹானை (Mohammed bin Zayed Al Nahyan) நேரில் சந்தித்தது பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். குறித்த பேச்சுவார்த்தை நேற்று (திங்கட்கிழமை) அபுதாபியில் நடத்தப்பட்டுள்ளது. அபுதாபியை சென்றடைந்த மேர்க்கலுக்கு  ராஜமரியாதையு...
In இங்கிலாந்து
April 30, 2017 10:53 am gmt |
0 Comments
1288
பிரெக்சிற் விவகாரம் குறித்து ஐரோப்பிய ஒன்றியத்துடன் மேற்கொள்ளப்படும் பேச்சுவார்த்தைகள் கடினமானதாக அமையலாம் என பிரித்தானிய பிரதமர் தெரேசா மே இன்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்துள்ளார். மேற்குறித்த கருத்தை அவர் சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியொன்றின் போதே தெரிவித்துள்ளார். பிரெக்சிற் விதிமுறைகள் த...
In இங்கிலாந்து
April 29, 2017 9:53 am gmt |
0 Comments
1185
பிரித்தானியா தவிர்ந்த ஏனைய ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இன்று (சனிக்கிழமை) பிரெக்சிற் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தும் பொருட்டு பிரஸ்சல்ஸில் ஒன்றுகூடவுள்ளனர். பிரித்தானியாவுடனான எதிர்கால வர்த்தக உறவுகள் குறித்த பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னதாக பிரெக்சிற் தொடர்பான பேச்சுவார்த்தைகள் முழுமை ப...
In இங்கிலாந்து
April 28, 2017 8:41 am gmt |
0 Comments
1195
பிரெக்சிற் பேச்சுவார்த்தைகளின் போது பிரித்தானியாவுக்கு நன்மை பயக்கும் விதத்தில் பேச்சுவார்த்தைகள் அமைய வேண்டும் என்பதன் முக்கியத்துவம், ஜேர்மனிய அதிபர் அங்கேலா மெர்க்கெலின் பிரெக்சிற் நிலைப்பாட்டின் மூலம் புலனாகியுள்ளது என பிரித்தானிய பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார். லீட்ஸில் நேற்று (வியாழக்கிழமை)...
In ஐரோப்பா
April 27, 2017 9:32 am gmt |
0 Comments
1060
ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவது தொடர்பான பிரித்தானியாவின் பேச்சுவார்த்தையானது பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 நாடுகள் என இரு தரப்பிற்கும் சவால் மிக்கதாகும் என ஜேர்மன் அதிபர் அங்கேலா மெர்க்கல் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) உரையாற்றிய போதே ஜேர்மன் அதிபர் இ...
In இங்கிலாந்து
April 14, 2017 7:28 am gmt |
0 Comments
1179
இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய பாதுகாப்பு செயலாளர் மைக்கல் ஃபெலோன் (Michael Fallon), இந்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியை (Arun Jaitley) சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். குறித்த பேச்சுவார்த்தை நேற்று (வியாழக்கிழமை) இந்தியாவின் தலைநகர் புது டெல்லியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இங்கி...