Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

NETHERLANDS

In டெனிஸ்
April 9, 2018 6:58 am gmt |
0 Comments
1070
வோல்வோ கார் ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில், நெதர்லாந்தின் கிகி பெர்டென்ஸ் சம்பியன் பட்டம் வென்றுள்ளார். இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற இறுதி போட்டியில், நெதர்லாந்தின் கிகி பெர்டென்ஸ், ஜேர்மனியின் ஜூலியா கோர்ஜசை எதிர்கொண்டார். மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், பெர்டென்ஸ் 6...
In இங்கிலாந்து
April 8, 2018 9:12 am gmt |
0 Comments
1125
முஸ்லீம்களுக்கு எதிரான அச்சங்களை போக்க பிரித்தானியாவில், சர்வதேச நிகழ்வொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. லண்டனில் கிங்ஸ் கிராஸ் நிலையத்தில் இந்நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய சமுதாய குழுவான ‘மில்லியி கோரஸ்’ குழு ஏற்பாடுசெய்துள்ள குறித்த நிகழ்வு, முஸ்லீம்கள் மீதான தவறான எண்ணங்களை உடைப்ப...
In இலங்கை
April 5, 2018 4:36 am gmt |
0 Comments
1067
நெதர்லாந்து நாட்டின் நிதி உதவியுடன மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சகல வசதிகளையும் கொண்ட கட்டடத் தொகுதி அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போது நிதி பற்றாக்குறை காரணமாக மன்னாருக்கான திட்டம் கைவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த திட்டத்தை மீளவும் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்ட...
In ஐரோப்பா
February 28, 2018 11:56 am gmt |
0 Comments
1160
சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக் பாவனையைக் கட்டுப்படுத்த நெதர்லாந்திலுள்ள பல்பொருள் அங்காடி நிலையமொன்று முன்வந்துள்ளது. இந்நிலையில், நெதர்லாந்திலுள்ள Ekoplaza எனும் பல்பொருள் அங்காடிக் குழுமம், பிளாஸ்டிக் பைகளில் பொருட்களைப் பொதிசெய்து விற்பனை செய்வதைத் தவிர்த்துக்கொள்ள முன்வந்துள்ள...
In விளையாட்டு
February 23, 2018 6:14 am gmt |
0 Comments
1072
தென்கொரியாவில் நடைபெற்றுவரும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் பதக்க பட்டியலில் நோர்வே தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளது. 13 தங்கப்பதக்கங்கள், 12 வெள்ளிப்பதக்கங்கள், 10 வெண்கல பதக்கங்கள் என மொத்தமாக 35 பதக்கங்களுடன் தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளது. இதனைதொடர்ந்து, 13 தங்கப்பதக்கங்கள், 7 வெள்ளிப்பதக்கங்கள...
In விளையாட்டு
February 9, 2018 6:31 am gmt |
0 Comments
1361
92 நாடுகளை சேர்ந்த வீரர்-வீராங்கனைகள் பங்கேற்கும் 23வது குளிர்கால ஒலிம்பிக் போட்டி, தென்கொரியாவில் இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமாகின்றது. உறைபனியில் நடத்தப்படக்கூடிய விளையாட்டுகள் மட்டுமே நடைபெறும் இந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டி, தென்கொரியாவில் உள்ள பியாங்சாங் நகரில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் எதிர்...
In உதைப்பந்தாட்டம்
November 17, 2017 6:14 am gmt |
0 Comments
1618
ரஷ்யாவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக்கிண்ண கால்பந்து தொடருக்கு போட்டியை நடத்தும் ரஷ்யா உட்பட 32 அணிகள் தகுதி பெற்றுள்ளன. கடந்த இருவருடங்களாக 6 பிரிவாக தகுதிச்சுற்று போட்டிகள் இடம்பெற்றன. இதில் ஆசியா கண்ட பிரிவில் ஈரான், தென் கொரியா, ஜப்பான், சவூதி அரேபியா ஆகிய அணிகள் குழு நிலையில் தகுதி பெற்றதுடன்...
In ஐரோப்பா
August 11, 2017 10:15 am gmt |
0 Comments
1205
உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஒருவித மருந்து கோழிப் பண்ணைகளில் உபயோகிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து அதற்கு தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என ஐரோப்பிய ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது. குறித்த மருந்து வகை மனித உடலில் கலக்கும் பட்சத்தில் அது பாரிய ஆபத்தை ஏற்படுத்தும் எனவும் இந்த ...
In உதைப்பந்தாட்டம்
August 1, 2017 6:20 am gmt |
0 Comments
1370
நெதர்லாந்தில் நடைபெற்றுவரும் ஐரோப்பிய மகளிர் கால்பந்து தொடரின் காலிறுதி போட்டியில் டென்மார்க்கை எதிர்கொண்ட ஜேர்மனி, அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறியுள்ளது. நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இந்த போட்டியில் ஆறுமுறை சம்பியனான ஜேர்மனி 1-2 என்ற கோல் கணக்கில் டென்மார்க்கிடம் அதிர்ச்சி தோல்வியடை...
In இந்தியா
June 27, 2017 11:43 am gmt |
0 Comments
1510
அமெரிக்க விஜயத்தை முடித்துக் கொண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று (செவ்வாய்க்கிழமை) நெதர்லாந்து சென்றுள்ளார். நெதர்லாந்து விஜயத்தில் அந்நாட்டு பிரதமர் மார்க் ரூட்டேவை சந்தித்து கலந்துரையாடவுள்ளார். இந்த சந்திப்பின்போது, பயங்கரவாத ஒத்துழைப்பு மற்றும் காலநிலை மாற்றம் போன்ற பிரச்சினைகள் குறித்து இர...
In விளையாட்டு
June 20, 2017 5:15 am gmt |
0 Comments
1302
உலக ஹொக்கி லீக் அரையிறுதி சுற்றுப் போட்டியின் இறுதி லீக் போட்டியில் இந்தியா மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) பலப்பரீட்சை நடத்தவுள்ளன. உலக ஹொக்கி லீக் அரையிறுதி சுற்றுப் போட்டி லண்டனில் நடைபெற்று வருகின்றது. இன்று களம் காணும் இந்திய- நெதர்லாந்து அணிகள், ஸ்கொட்லாந்து, கனடா மற்றும...
In இங்கிலாந்து
April 21, 2017 10:47 am gmt |
0 Comments
1193
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியாவின் வெளியேற்றம் குறித்து விவாதிக்கும் வகையில் நெதர்லாந்து, டென்மார்க் மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகளின் தலைவர்கள் நெதர்லாந்தின் ஹாக் நகரில் இன்று (வெள்ளிக்கிழமை) கூடியுள்ளனர். இந்த சந்திப்பின் மூலம், குறித்த மூன்று வர்த்தக சக்திகளும் தங்கள் பிரெக்சிற் குறித்த ...
In கிாிக்கட்
April 13, 2017 7:24 am gmt |
0 Comments
1300
இலங்கைக்கு சுற்றுப்பயணத்திற்கு முன்னதாக நெதர்லாந்துக்கு கிரிக்கட் சுற்றுப்பயணத்தினை மேற்கொள்வதற்கு சிம்பாப்வே கிரிக்கட் அணி சம்மதம் தெரிவித்துள்ளது. டெஸ்ட் போட்டி, ஒருநாள் போட்டி மற்றும் ரி-ருவென்ரி போட்டித் தொடர்களில் விளையாடுவதற்காக எதிர்வரும் ஜூலை மாதம் சிம்பாப்வே அணி, இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொள...
In ஐரோப்பா
April 9, 2017 8:18 am gmt |
0 Comments
1537
நெதர்லாந்தில் கைகோர்த்தவாறு வீதியில் சென்ற ஓரினச்சேர்க்கை தம்பதியினர் கடுமையாக தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நெதர்லாந்தின் பல பாகங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நெதர்லாந்தின் Arnhem,  Hague  மற்றும் Eindhoven ஆகிய பகுதிகளில் இவ் ஆர்ப்பாட்டங்கள் முன்னெ...
In உலகம்
March 28, 2017 11:48 am gmt |
0 Comments
1304
ஆர்ஜன்டீனாவின் ஜனாதிபதி மாவுரீசியோ மாக்ரி (Mauricio Macri), இன்று (செவ்வாய்கிழமை) இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நெதர்லாந்து சென்றுள்ளார். குறித்த விஜயத்தின் போது, அவர் நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட்டேயை (Mark Rutte) நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். குறித்த சந்திப்பு ந...
In ஐரோப்பா
March 14, 2017 6:08 am gmt |
0 Comments
1297
துருக்கிக்கு பயணங்கள் மேற்கொள்வது தொடர்பில் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என நெதர்லாந்து தனது நாட்டு மக்களுக்கு அறிவித்துள்ளது. நெதர்லாந்து மற்றும் துருக்கிக்கு இடையில் இராஜதந்திர ரீதியான முரண்பாடுகள் அதிகரித்துள்ளமையைத் தொடர்ந்தே நெதர்லாந்து இவ் அறிவிப்பை விடுத்துள்ளது. துருக்கியில் எதிர்வரும் ஏப...
In ஐரோப்பா
March 13, 2017 10:40 am gmt |
0 Comments
1295
துருக்கியின் கூட்டங்களை நெதர்லாந்து ரத்து செய்தமை தொடர்பில் மன்னிப்பு கோரும் வரை நெதர்லாந்துக்கு எதிரான நடவடிக்கைகளை துருக்கி மேற்கொள்ளும் என, துருக்கியின் வெளியுறவு அமைச்சர் மெவ்லட் கவுசோக்குளு (Mevlut Cavusoglu) தெரிவித்துள்ளார். மேற்குறித்த கருத்தை அவர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிரான்ஸின் வடகிழக்க...
In ஐரோப்பா
March 12, 2017 12:08 pm gmt |
0 Comments
1293
நெதர்லாந்து நகரங்களில் ஒன்றான அம்ஸ்டர்டாமில், பல ஆயிரக்கணக்கான பெண்கள் ஒன்றுகூடி பேரணி ஒன்றை முன்னெடுத்துள்ளனர். நேற்று (சனிக்கிழமை) முன்னெடுக்கப்பட்ட குறித்த பேரணி, பெண்களுக்கு சமவுரிமை வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியே முன்னெடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மார்ச் 15 ஆம் திகதி நெதர்லாந்தில் பொது...
In ஐரோப்பா
March 12, 2017 11:14 am gmt |
0 Comments
1415
துருக்கித் தலைநகர் அங்காராவில் உள்ள நெதர்லாந்து தூதரகம் மற்றும் துணைத்தூதரக கட்டிடங்களைச் சுற்றி இன்று (ஞாயிற்றுக்கிழமை) பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. துருக்கி மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளுக்கு இடையிலான இராஜதந்திர ரீதியிலான முரண்பாடுகள் அதிகரித்து வருவதன் காரணமாகவே பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டத...