Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

New Delhi

In இந்தியா
July 9, 2018 9:40 am gmt |
0 Comments
1058
உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இந்தியாவை சென்றடைந்த தென்கொரியா ஜனாதிபதி மூன் ஜே-இன், அங்குள்ள சுவாமிநாராயண் அக்சர்தம் கோவிலுக்கு சென்றுள்ளார். ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர்,   மூன் ஜே-இன் முதன்முறையாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இந்தியாவிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் நாளை (11 ஆம் திகதி), இந்தி...
In இந்தியா
July 7, 2018 6:59 am gmt |
0 Comments
1063
பூட்டான் பிரதமருடனான சந்திப்பு இரு நாட்டு உறவையும் வலுப்படுத்தும் வகையில் அமையப்பெறுமென, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பூட்டான பிரதமர் டாஷோ ஷெரிங் டோப்கேவை, நேற்று (வெள்ளிக்கிழமை) சந்தித்த பின்னர், ராகுல் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவி...
In இந்தியா
July 5, 2018 5:49 am gmt |
0 Comments
1059
டெல்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் உயிரிழந்த விவகாரத்தில் புதிய ஆதாரங்கள் வெளியாகியுள்ளன. குறித்த வழக்கு தொடர்பில் பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளின் பிரகாரம், நேற்று (புதன்கிழமை) சி.சி.டி.வி. ஆதாரம் ஒன்று கையகப்படுத்தப்பட்டுள்ளது. அதில், உயிரிழந்த குடும்பத்தை சேர்ந்த சிலர் கதிரைகள் மற்றும் கய...
In இந்தியா
July 5, 2018 4:54 am gmt |
0 Comments
1085
எதிர்வரும் பொதுத்தேர்தலுக்கு முன்னர் மில்லியன் கணக்கான ஏழை விவசாயிகள் பயன்பெற வேண்டுமென, பிரதமர் மோடி விரும்புவதாக உள்த்துறை அமைச்சர் ராஜ் நாத் சிங் தெரிவித்துள்ளார். டெல்லியில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற, உயர்மட்ட குழுக் கூட்டமொன்றில் உரையாற்றிய அமைச்சர் மேற்படி தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் ...
In இந்தியா
July 5, 2018 3:44 am gmt |
0 Comments
1069
டெல்லி மாநில ஆளுநர் தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு அனைத்து மாநில ஆளுநருக்கும் பொருந்துமென, தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். திருப்பூரில் நேற்று (புதன்கிழமை), செய்தியாளர்களிடம் பேசிய அவர் மேற்படி தெரிவித்துள்ளார். மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் முதலமைச்சருக்கே அதிக அதி...
In இந்தியா
July 5, 2018 3:10 am gmt |
0 Comments
1081
கைலாய மலைக்கு யாத்திரைக்கு சென்றபோது, அங்கு ஏற்பட்ட காலநிலையால் மீண்டுவரமுடியாமல் தவித்த இந்தியர்களில் 19 பேரை இந்திய அரசு மீட்டுவந்துள்ளது. நேற்று (புதன்கிழமை) மீட்கப்பட்ட 19 இந்தியர்களில் 3 பேர் வட மாநிலமான டெல்லியை சேர்ந்தவர்கள் என்றும், ஏனைய 16 பேர் தென் மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்றும், தெரியவந்...
In இந்தியா
July 2, 2018 4:34 am gmt |
0 Comments
1088
கர்நாடகாவின் எதிர்ப்பையும் கடந்து காவிரி மேலாண்மை ஆணையகத்தின் முதல் கூட்டம் டெல்லியில் இன்று (திங்கட்கிழமை) கூடுகிறது. இந்த கூட்டத்தில் காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான அனைத்து விடயங்கள் குறித்தும் விவாதிக்கப்படவுள்ளதோடு, குறிப்பாக ஆணையத்தின் விதிகள், செயற்பாட்டு முறைகள், கூட்டங்களுக்கான நடைமுறைகள் போ...
In இந்தியா
July 2, 2018 3:02 am gmt |
0 Comments
1055
நாட்டிலுள்ள வங்கிகளில் கடன் பெற்றுவிட்டு தலைமறைவாக வாழ்வது தேசத்துரோகம் என ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் தெரிவித்துள்ளார். இந்திய பட்டய கணக்காளர்கள் அமைப்பான, ஐ.சி.ஏ.ஐ.யின் 70ஆவது ஆண்டு விழா கொண்டாட்டம் டெல்லியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற போது, அதில் கலந்து கொண்டு பேசிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த...
In இந்தியா
June 20, 2018 9:21 am gmt |
0 Comments
1083
எய்ம்ஸ் மருத்துவமனை தங்கள் பகுதிக்கு தான் வர வேண்டும் என,  தமிழகத்தை சேர்ந்த பல்வேறு பகுதி மக்களும் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், மதுரையில் எய்ம்ஸ் அமைவது உறுதியாகியுள்ளது. தமிழக மக்கள் எதற்காக எய்ம்ஸ் மருத்துவமனையை விரும்புகிறார்கள் என்பது பலரது கேள்வியாகவும் உள்ள நிலையில், எய்ம்ஸ் தொடர்பிலான மக்...
In இந்தியா
June 17, 2018 11:44 am gmt |
0 Comments
1073
இந்தியா 2020ஆம் ஆண்டை அடைவதற்கு முன்னர் பொருளாதார வளர்ச்சியில் இரட்டை இலக்கத்தை அடைய வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்தார். டெல்லியில் இன்று நடைபெற்ற நிதி ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். 2017- 2018 நிதியாண்டின் இறுத...
In இந்தியா
June 14, 2018 11:22 am gmt |
0 Comments
1072
சத்தீஸ்கர் மாநிலத்தில் விரிவாக்கத்துடன் மேம்படுத்தப்பட்ட பிலாய் இரும்பு ஆலையை, பிரதமர் நரேந்திர மோடி இன்று (வியாழக்கிழமை) நாட்டிற்கு அர்ப்பணித்து வைத்தார். பிரதமர் நரேந்திர மோடி புதுடெல்லியில் இருந்து, இன்று காலை தனி விமானம் மூலம் சத்தீஸ்கர் மாநில தலைநகர் ராய்ப்பூர் சென்றார். நயா ராய்ப்பூர் ஸ்மார்ட் ...
In இந்தியா
May 28, 2018 5:58 am gmt |
0 Comments
1201
தெநர்லாந்து மகாராணி மக்ஸிமா நான்கு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு, இந்தியாவின் புதுடெல்லிக்கு பயணித்துள்ளார். இந்திய தலைநகரை இன்று (திங்கட்கிழமை) சென்றடைந்துள்ள தெநர்லாந்து மகாராணி, தனது முதல் நாள் விஜயத்தின் முதல் அங்கமாக பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடுவார் எனத் தெரிவிக்கப்...
In இந்தியா
May 22, 2018 6:56 am gmt |
0 Comments
1070
கர்நாடகாவின் முதலமைச்சராக ம.ஜ.த.வின் தலைவர் குமாரசாமி நாளை பதவியேற்கவுள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மற்றும் அக்கட்சியின் முன்னாள் தலைவர் சோனியாகாந்தி ஆகியோருக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்துள்ளார். டெல்லிக்கு நேற்று (திங்கட்கிழமை) விஜயம் மேற்கொண்டிருந்த குமாரசாமி அங்கு ராகுல் மற்றும் ...
In இந்தியா
May 22, 2018 2:59 am gmt |
0 Comments
1078
ரஷ்யாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பொருளாதாரம் மற்றும் ராணுவ உறவுநிலை தொடர்பில், அந்நாட்டு அதிபர் புடினுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் மீண்டும் நாடு திரும்பியுள்ளார். டெல்லியிலிருந்து புறப்பட்டு, நேற்று (திங்கட்கிழமை) ரஷ்யாவின் சோச்சி நகரை சென்றடைந்த பிரதமர் மோடியை...
In இந்தியா
May 2, 2018 3:23 am gmt |
0 Comments
1085
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில், இவர் பிரதமர் மோடியை சந்தித்து காவிரி விடயம் தொடர்பில் பேசுவாரா என்ற கேள்வியெழுந்துள்ளது. காவிரி வழக்கு உச்சநீதிமன்றில் நாளை விசாரணைக்கு வரவுள்ளது. இந்நிலையில் இன்று (புதன்கிழமை) டெல்லிக்கு விஜயம் செய்துள்ள முதல்வர் அங்கு தமி...
In இந்தியா
April 24, 2018 4:10 am gmt |
0 Comments
1178
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து காவிரி விடயம் தொடர்பில்  பேசவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டெல்லிக்கு மே மாதம் 2ஆம் திகதி விஜயம் செய்யவுள்ள முதல்வர் எடப்பாடி, பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த சந்திப்பின்...
In இந்தியா
April 16, 2018 2:52 am gmt |
0 Comments
1172
சிறுமிகள் மற்றும் பெண்கள் மீதான வன்கொடுமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கக் கோரியும் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இப்போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் கலந்துகொண்டிர...
In இந்தியா
April 14, 2018 3:10 am gmt |
0 Comments
1112
காஷ்மீர் மாநிலத்தில் எட்டு வயது சிறுமியை கூட்டு வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்த குற்றவாளிகளை, சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க விடக்கூடாது என, இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் அமைக்கப்பட்டுள்ள அம்பேக்தர் நினைவு இல்லத்தை, நேற்று (வெள்ளிக்கிழமை) திறந்துவைத்து உரையாற்றிய ...
In இந்தியா
April 13, 2018 3:28 am gmt |
0 Comments
1179
எந்த நாட்டிலும் ரசாயனத் தாக்குதல் நடத்துவதை தாம் விரும்பவில்லையென, இந்திய வெளியுறவு அமைச்சின் உத்தியோகபூர்வ பேச்சாளர் ரவீஷ் குமார் தெரிவித்துள்ளார். டெல்லியில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பொன்றில், ரவீஷ் குமார் மேற்படி கூறியிரந்தார். இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “எந்...