Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

New Zealand

In இங்கிலாந்து
April 25, 2018 6:24 am gmt |
0 Comments
1170
அவுஸ்ரேலிய- நியூசிலாந்து இராணுவத்தினர் முதலாம் உலகப் போரின் போது பிரித்தானிய பேரரசின் துருக்கி மீதான போர் நடவடிக்கையின் போது கலிப்பொலி என்ற இடத்தில் தரையிறங்கிய தினம் உலகளாவிய ரீதியில் இன்று (புதன்கிழமை) நினைவுகூரப்பட்டுள்ளது. இத்தினமானது, அன்சாக் நாள் (Anzac Day) என பிரகடனப்படுத்தப்பட்டு அவுஸ்ரேலியா...
In கிாிக்கட்
April 3, 2018 7:12 am gmt |
0 Comments
1139
நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி,சமநிலையில் நிறைவடைந்துள்ளது. இதன் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை, நியூசிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் வென்றுள்ளது. கிறிஸ்ட்சர்ச்சில் கடந்த 30ஆம் திகதி ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து...
In கிாிக்கட்
March 25, 2018 4:14 am gmt |
0 Comments
1098
நியூசிலாந்து அணியின் சகலதுறை ஆட்டக்காரர் கோரே ஆண்டர்சன் ( Corey Anderson) ஐ.பி.எல் போட்டியில் ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வேகப்பந்து வீச்சாளர் நாதன் கோல்ட்டருக்கு பதிலாக சேர்க்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலினை ஐ.பி.எல் தொழில்நுட்பக் குழு (Deccanical Committee) உறுதி செய்துள்ளத...
In அமொிக்கா
March 22, 2018 7:43 am gmt |
0 Comments
1149
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா நியூஸிலாந்துக்கு விஜயம் செய்துள்ள நிலையில் காலநிலை மாற்றம் உட்பட பல விடயங்களில் கவனஞ்செலுத்தவுள்ளதாக, சர்வதேச ஊடகமொன்று தெரிவித்துள்ளது. நியூஸிலாந்துக்கு 3 நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவுக்கு, பழங்குடியின மக்களான மாவோரி ம...
In கிாிக்கட்
March 21, 2018 9:40 am gmt |
0 Comments
1108
இங்கிலாந்து எதிர் நியூசிலாந்து அணிகள் மோதிக்கொள்ளும் முதலாவது பகல் – இரவு டெஸ்ட் போட்டி நாளை (வியாழக்கிழமை) ஆக்லாந்தில் ஆரம்பமாகின்றது. நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரினை 3-2 என்ற கணக்கில் ஏற்கனவே கைப்பற்றி விட்டது. இந்தநிலையில் நியூசிலாந்த...
In உலகம்
March 11, 2018 5:48 am gmt |
0 Comments
1171
பப்புவா நியூகினியின் போர்கெரா பகுதியில் நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக, நியூஸிலாந்து அரசாங்கம் நிவாரணப்பொருட்களை அனுப்பிவைத்துள்ளது. கடந்த பெப்ரவரி 26ஆம் திகதி, மேற்படி பகுதியில் 7.5 ரிக்டர் அளவுகோலிலான நிலநடுக்கம் ஏற்பட்டதில் சுமார் 100 பேர் உயிரிழந்ததுடன், பல மக்கள் தமது உடைமைகளை இ...
In கிாிக்கட்
March 3, 2018 9:55 am gmt |
0 Comments
1167
நியூஸிலாந்து அணியுடனான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 4 ஓட்டங்களால் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றுள்ளது. வெலிங்டனில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற இந்த போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்...
In கிாிக்கட்
March 2, 2018 5:52 am gmt |
0 Comments
1125
நியூசிலாந்து ரி-ருவென்ரி அணியின் தலைமை பொறுப்பை ஏற்க தயாராக இருப்பதாக அணியின் முன்னாள் தலைவர் ஸ்டிபன் பிளெமிங் தெரிவித்துள்ளார். நியூசிலாந்து அணியின் பயிற்றுவிப்பாளராக தற்போது மைக் ஹேசன் கடமையாற்றி வருகின்ற நிலையில், அவரது வேலைப்பழுவினை குறைத்து நியூசிலாந்து ரி-ருவென்ரி அணியின் தலைமை பொறுப்பு தனக்கு ...
In கிாிக்கட்
February 28, 2018 9:38 am gmt |
0 Comments
1114
நியூஸிலாந்து அணியுடனான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 6 விக்கெட்களால் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றுள்ளது. இன்று (புதன்கிழமை) நடைபெற்ற இந்த போட்டியில், நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 49.4 ஓவர் ந...
In உலகம்
February 23, 2018 5:29 am gmt |
0 Comments
1142
உலகின் ஊழல் மிகுந்த நாடுகளை தரவரிசைப்படுத்தும் ஜெர்மனியைச் சேர்ந்த அரசு சாரா சர்வதேச அமைப்பான ‘Transparency International’ ஆண்டுதோறும் பட்டியல் வெளியிட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த ஆண்டுக்கான (2017) பட்டியலை அந்த அமைப்பு தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி ஊழல் அற்ற சிறந்த நாடுகளாக முதல் இடத்தில் நிய...
In கிாிக்கட்
February 22, 2018 8:31 am gmt |
0 Comments
1911
அடுத்த 10 ஆண்டுகளில் நியூசிலாந்து, மேற்கிந்திய தீவுகள், இலங்கை ஆகிய நாடுகள் டெஸ்ட் போட்டிகளில் விளையாடாது என இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட வீரர் கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, “டெஸ்ட் கிரிக்கெட்டின் மோகம் குறைந்து வருகிறது....
In கிாிக்கட்
February 21, 2018 10:02 am gmt |
0 Comments
1243
நியூசிலாந்தில் நடைபெற்று வந்த முத்தரப்பு ரி-ருவென்டி தொடரில், அவுஸ்திரேலிய அணி கிண்ணம் வென்றுள்ளது. ஆக்லாந்த்தில் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து அணியை எதிர்கொண்ட அவுஸ்ரேலியா டக்வேர்த் லூயிஸ் முறையில் 19 ஓட்டங்களினால் வெற்றி பெற்று மகுடம் சூடியுள்ளது. இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வ...
In உலகம்
February 21, 2018 5:51 am gmt |
0 Comments
1248
நியூஸிலாந்தின் தென்பகுதியில் அடை மழையுடன் கீட்டா (Gita) சூறாவளி தாக்கியுள்ளதைத் தொடர்ந்து பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளதன் காரணமாக, அப்பகுதியிலுள்ள மக்கள் பலர் நிர்க்கதிக்குள்ளாகியுள்ளனர். நியூஸிலாந்தில் கடந்த சில நாட்களாக அடை மழை பெய்துவந்த நிலையில், நியூஸிலாந்தின் தென்பகுதியில் கீட்டா சூறாவளி நேற்று (...
In கிாிக்கட்
February 21, 2018 3:41 am gmt |
0 Comments
1212
நியூஸிலாந்து, அவுஸ்ரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபெற்றுவரும் முத்தரப்பு ரி-ருவென்ரி தொடரின் இறுதிப் போட்டி இன்று (புதன்கிழமை) நடைபெறவுள்ளது. ஆக்லாந்து எடின் பார்க் மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில் நியூஸிலாந்து மற்றும் அவுஸ்ரேலிய அணிகள் மோதவுள்ளன. இப்போட்டிக்கான நியூஸிலாந்து அண...
In உலகம்
February 20, 2018 7:05 am gmt |
0 Comments
1280
நியூஸிலாந்தின் கரையோரப் பிரதேசமான கிறிஸ்ட்சேர்ச் (Christchurch) பிரதேசத்தில் பாரிய சூறாவளி தாக்குதவதற்கான அபாயம் காணப்படும் நிலையில், அப்பகுதியில் அவசரகாலநிலையை நியூஸிலாந்து அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது. மேற்படி பிரதேசத்தில் கீட்டா (Gita) எனப் பெயரிடப்பட்டுள்ள சூறாவளி இன்று (செவ்வாய்க்கிழமை) அல்ல...
In கிாிக்கட்
February 16, 2018 9:26 am gmt |
0 Comments
1329
நியூசிலாந்து மற்றும் அவுஸ்ரேலிய அணிகளுக்கிடையிலான முத்தரப்பு ரி-ருவென்ரி தொடரின் 5வது லீக் போட்டியில், அவுஸ்ரேலிய அணி 5 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றுள்ளது. ஆக்லாந் மைதானத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி துடுப்பெடுத்தாட தீர்மானித்து....
In கிாிக்கட்
February 16, 2018 4:40 am gmt |
0 Comments
1343
நியூசிலாந்து மற்றும் அவுஸ்ரேலிய அணிகளுக்கிடையிலான முத்தரப்பு ரி-ருவென்ரி தொடரின் 5வது லீக் போட்டி இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ளது. ஆக்லாந் மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில், அவுஸ்ரேலிய அணிக்கு டேவிட் வோர்னரும், நியூசிலாந்து அணிக்கு கேன் வில்லியம்சனும் தலைமைதாங்குகின்றனர். இத்தொடரை பொறுத்தவரை ...
In கிாிக்கட்
February 13, 2018 8:00 am gmt |
0 Comments
1282
முத்தரப்பு ரி-ருவென்ரி தொடரின் இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணியுடன் மோதும் நியூஸிலாந்து 197 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. வெலிங்டனில் நடைபெறும் இந்த போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து களத்தடுப்பை தெரிவு செய்ய முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ...
In விளையாட்டு
February 9, 2018 6:31 am gmt |
0 Comments
1349
92 நாடுகளை சேர்ந்த வீரர்-வீராங்கனைகள் பங்கேற்கும் 23வது குளிர்கால ஒலிம்பிக் போட்டி, தென்கொரியாவில் இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமாகின்றது. உறைபனியில் நடத்தப்படக்கூடிய விளையாட்டுகள் மட்டுமே நடைபெறும் இந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டி, தென்கொரியாவில் உள்ள பியாங்சாங் நகரில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் எதிர்...