Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

New Zealand team

In கிாிக்கட்
April 16, 2018 4:55 am gmt |
0 Comments
1111
ஐ.பி.எல். தொடரில் இடம்பெற்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணியில், நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆடம் மில்னே சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார். அணியில் ஏற்கனவே இடம்பெற்றிருந்த அவுஸ்ரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பெட் கம்மின்ஸ், உபாதைக் காரணமாக அணியிலிருந்து விலகியதை தொடர்ந்தே ஆடம் மில்னே அணியில் ...
In கிாிக்கட்
March 26, 2018 8:35 am gmt |
0 Comments
1299
நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது பகல்-இரவு டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி 49 ஓட்டங்களால் இன்னிங்ஸ் தோல்வியடைந்துள்ளது. இதேவேளை சொந்த மண்ணில் நியூசிலாந்து அணி எதிர்கொண்ட முதல் பகல்-இரவு டெஸ்ட் போட்டியிலேயே அபார வெற்றிபெற்று சரித்திரத்தில் இடம்பெற்றுள்ளது. கடந்த 22ஆம் தகி...
In கிாிக்கட்
March 22, 2018 9:57 am gmt |
0 Comments
1115
இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது பகல்-இரவு டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. இதன்படி, இன்றைய ஆட்டநேர முடிவில் நியூலாந்து அணி, 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 175 ஓட்டங்களை பெற்றுள்ளது. இதற்கமைய நியூசிலாந்து அணி 117 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளது. ஆட்டநேர ம...
In கிாிக்கட்
March 22, 2018 8:02 am gmt |
0 Comments
1430
நியூசிலாந்து அணிக்கெதிரான முதலாவது பகல்-இரவு டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில், இங்கிலாந்து அணி வெறும் 58 ஓட்டங்களுக்கு சுருண்டுள்ளது. இந்த ஓட்ட எண்ணிக்கையானது பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், முதல் இன்னிங்ஸிற்காக குவிக்கப்பட்ட ஆகக் குறைந்த ஓட்ட எண்ணிக்கையாகும். அத்தோடு, டெஸ்ட் கிரிக்கெட் வர...
In கிாிக்கட்
March 17, 2018 5:14 am gmt |
0 Comments
1152
நியூசிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரிலிருந்து, இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் மேசன் கிரேன் விலகியுள்ளார். இத்தொடருக்கு முன்னதாக நடைபெற்ற பயிற்சி போட்டியில் விளையாடிய மேசன் கிரேனுக்கு, முதுகுப் பகுதியில் முறிவு ஏற்பட்டுள்ளதனால் அவர் மருத்துவ சிகிச்சைக்காக இங்கிலாந்து பயணிக்கவுள்ளார். இதனால்...
In கிாிக்கட்
March 2, 2018 8:49 am gmt |
0 Comments
1072
இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி, நாளை (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது. வெலிங்டனில் நடைபெறவுள்ள இப்போட்டியில், நியூசிலாந்து அணிக்கு கேன் வில்லியம்சனும், இங்கிலாந்து அணிக்கு இயான் மோர்கனும் தலைமைதாங்குகின்றனர். ஐந்து போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரில், இதுவரை நடந்து ...
In கிாிக்கட்
February 9, 2018 7:26 am gmt |
0 Comments
1271
முத்தரப்பு ரி-ருவென்ரி தொடரில் விளையாடிவரும் நியூசிலாந்து அணி, முதல் லீக் போட்டியில் அவுஸ்ரேலிய அணியிடம் படுதோல்வி அடைந்ததால் அணியில் சில மாற்றங்களை செய்துள்ளது. இதன்படி, இரு புதுமுக வீரர்கள் அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். துடுப்பாட்ட வீரர் மார்க் சேப்மேன், விக்கெட் காப்பாளர் டிம் செய்ஃபெர்ட் ...
In கிாிக்கட்
February 2, 2018 9:57 am gmt |
0 Comments
1209
முக்கோண ரிருவென்ரி தொடரின், நியூசிலாந்து அணிக்கெதிரான முதலாவது ரி-ருவவென்ரி போட்டியில், அவுஸ்ரேலிய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ஆரோன் பின்ஞ் விலகியுள்ளார். இங்கிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் தொடரின் மூன்றாவது ஒருநாள் போட்டியில், காயமடைந்த ஆரோன் பின்ஞ், முழு தகுதிபெற்று நியூசிலாந்து, இங்கிலாந்து மற்...
In கிாிக்கட்
February 2, 2018 4:48 am gmt |
0 Comments
1183
நியூசிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் தொடருக்கான 15 பேர் கொண்ட, இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், இரவு விடுதி தகராறில் ஈடுபட்டு போட்டி தடையில் இருந்த சகலதுறை வீரரான பென் ஸ்டோக்ஸ் மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து அணி விபரம்: இயான் மோர்கன், மொயின் அலி, ஜோனி பேர்ஸ்டோவ், சேம் பில்...
In கிாிக்கட்
January 26, 2018 6:02 am gmt |
0 Comments
1525
இந்தியாவில் நடைபெறவுள்ள 11ஆவது ஐ.பி.எல் ரி-ருவென்ரி லீக் தொடரில், நியூசிலாந்து அணியின் சகலதுறை வீரரான கொலின் முன்ரோ அதிக தொகைக்கு விலைபோவர் என எதிர்பார்க்கப்படுகின்றது. சர்வதேச ரி-ருவென்ரி கிரிக்கெட் தொடரில் மூன்று சதங்களை விளாசிய ஒரே வீரர் என்ற பெருமையை பெற்றுள்ள அவர், வேகப்பந்தும் வீசக்கூடியவர். ஆக...
In கிாிக்கட்
January 17, 2018 5:46 am gmt |
0 Comments
1107
19வயதிற்குட்பட்டோருக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் கென்யா அணிக்கெதிரான 14வது லீக் போட்டியில், நியூசிலாந்து அணி 243 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றுள்ளது. இன்று (புதன்கிழமை) கிறிஸ்ட் சர்ச்சில் நடைபெற்ற இப்போட்டியில். நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கென்யா அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது. இதன்படி ...
In கிாிக்கட்
December 24, 2017 5:49 am gmt |
0 Comments
1287
நியூஸிலாந்து அணிக்கெதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான பாகிஸ்தான் அணி, அறிவிக்கப்பட்டுள்ளது. மொஹமட் சப்ராஸ் தலைமையிலான அணிக்கு உபாதையில் இருந்த வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் ஆமர் மற்றும் துடுப்பாட்ட வீரர் அசார் அலி மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர். மேலும், வேகப்பந்து வீச்சாளர் ஜூனைத்கான...
In கிாிக்கட்
December 4, 2017 4:47 am gmt |
0 Comments
1145
நியூசிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 67 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றுள்ளது. கடந்த 1ஆம் திகதி வெலிங்டனில் ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது. அதன்ப...
In கிாிக்கட்
November 9, 2017 9:15 am gmt |
0 Comments
1949
சர்வதேச கிரிக்கெட் சபையின், ரி-ருவென்ரி போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இந்திய அணியின் இளம் பந்து வீச்சாளரான ஜஸ்பிரிட் பும்ரா முதலிடத்தை பிடித்துள்ளார். நியுசிலாந்து அணிக்கெதிரான ரி-ருவென்ரி தொடரில், அதிசிறப்பாக பந்து வீசியதன் மூலம் அவர் தொடர்ந்தும் 724 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்....
In கிாிக்கட்
November 3, 2017 10:30 am gmt |
0 Comments
1543
ரி-ருவென்ரி போட்டியில், நியூசிலாந்து அணியை இந்திய அணி தோற்கடித்ததால் பாகிஸ்தான் அணி கடும் மகிழ்ச்சியில் உள்ளது. நியூசிலாந்து அணிக்கெதிரான முதலாவது ரி-ருவென்ரி போட்டியை இந்திய அணி, 53 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிக்கொண்டது. இதனால் நீண்டநாள் சர்வதேச ரி-ருவென்ரி போட்டிகளுக்கான தரப்படுத்தல் பட்டியலில்...
In கிாிக்கட்
November 3, 2017 10:03 am gmt |
0 Comments
2449
நியூசிலாந்து அணிக்கெதிரான முதலாவது ரி-ருவென்ரி போட்டியில், இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி, சா்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் சட்டங்களை மீறிவிட்டதாக நியூசிலாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இப்போட்டியின் போது இந்திய அணி துடுப்பெடுத்தாடிக் கொண்டிருக்கும் போது கோஹ்லி, சூதாட்டத்தில் வீரா...
In கிாிக்கட்
November 2, 2017 8:10 am gmt |
0 Comments
1856
இந்திய அணிக்கெதிரான ரி-ருவென்ரி போட்டியில், தங்களது பந்து வீச்சாளர்கள் ஓட்டங்களை வாரி கொடுத்து விட்டதாக நியூசிலாந்து அணியின் தலைவர் கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார். இந்திய அணிக்கெதிரான நேற்றைய (புதன்கிழமை) முதலாவது ரி-ருவென்ரி போட்டியில், நியூசிலாந்து அணி 53 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தத...
In கிாிக்கட்
November 2, 2017 8:02 am gmt |
0 Comments
1377
இளம் வீரர்களுக்கு உதவும் அஷிஸ் நெஹரா போன்ற வீரர்கள் ஓய்வு பெற்றது வருத்தம் அளிக்கிறது என இந்தியக் கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி கூறியுள்ளார். நியூசிலாந்து அணிக்கெதிரான நேற்றைய (புதன்கிழமை) முதலாவது ரி-ருவென்ரி போட்டியில், இந்திய அணி 53 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் பின் நிருபர்...
In கிாிக்கட்
November 2, 2017 5:16 am gmt |
0 Comments
1421
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது ரி-ருவென்ரி போட்டியில், இந்திய அணி 53 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ரி-ருவென்ரி தொடரில், இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. நேற்று (புதன்கிழமை) டெல்லியில் நடைபெற்ற இப்போட்டியில், நாணய ...