Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

news

In சினிமா
May 18, 2018 5:29 am gmt |
0 Comments
1040
நடிகர் அர்ஜூன்  விஜய் அண்டனியுடன் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் நடிப்பில் உருவாகியுள்ள ‘காளி’ படம் நாளை வெளியாகவுள்ளது. இந்த படத்தில் நடிகைகள் அஞ்சலி, சுனைனா, அம்ரிதா, ஷில்பா மஞ்சுநாத் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். ‘காளி’ படத்தை அடுத்து விஜ...
In இலங்கை
March 15, 2018 3:21 pm gmt |
0 Comments
1086
இந்திய மருத்துவர்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சட்டவிரோத மருத்துவ செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளார்களா என்பது பற்றி விசாரணை நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்திய வைத்தியர்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அனுமதியின்றி மருத்துவ சேவைகளில் ஈடுபடுகிறார்களா என்பது பற்றி விசாரணை நடத்த சுகாதா...
In சினிமா
January 18, 2018 6:19 am gmt |
0 Comments
1143
கபாலி படத்தை தொடர்ந்து ரஜினியை வைத்து காலா படத்தை இயக்கி இருக்கும் இயக்குனர் இரஞ்சித், ரஜினியின் குரலுக்காக காத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘காலா’. `கபாலி’ படத்திற்கு பின்னர் ரஜினிகாந்த் – பா.ரஞ்சித் மீண்டும் இணைந்துள்...
In சினிமா
December 1, 2017 3:15 pm gmt |
0 Comments
1212
இயக்குனர் சுந்தர்.சி இயக்கும் சங்கமித்ரா’ படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் மிகவும் பிரம்மாண்டமாக தயாரிக்க இருக்கும்  இந்த படத்தின்  எப்போ படப்பிடிப்பை  எதிர்வரும்  ஏப்ரல் 14ஆம் திகதி தமிழ் வருடப் பிறப்பு அன்று ஆரம்பி...
In Advertisement
November 24, 2017 10:39 am gmt |
0 Comments
2128
ஏ. ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் தன்னுடைய 62ஆவது படத்தில் நயன்தாரா நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அட்லி இயக்கத்தில் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த வெற்றிப்படம் மெர்சல். வெளியாகி ஒரு மாதத்திற்கும் மேலான நிலையில் இன்னும் ரசிகர்களின் ...
In சினிமா
November 22, 2017 1:33 pm gmt |
0 Comments
1207
ஏ.எல் விஜய் – பிரபுதேவா இணையும் படத்தில் 12 பாடல்கள் இடம்பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.  ஐஸ்வர்யா ராஜேஷ், கருணாகரன் உட்பட பலர் நடிக்கும் இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வருகின்றது. இந்தப் படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு மும்பையில் முடிவடைந்த நிலையில் அடுத்த கட்ட படப்...
In சினிமா
November 18, 2017 8:19 am gmt |
0 Comments
1136
கல்கத்தாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவுக்கு சென்றபோது கார் விபத்தில் சிக்கி மயிரிழையில் உயிர் பிழைத்ததாக வெளியான செய்தியை ஹிந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மறுத்துள்ளார். கல்கத்தாவில் கடந்த 10ஆம் திகதி சர்வதேச திரைப்பட விழாவில் மேற்கு வங்காள அரசின் அழைப்பின் பேரில், ஹிந்தி சூப்பர் ஸ்டார் அமி...
In சினிமா
November 16, 2017 11:12 am gmt |
0 Comments
1317
விக்ரமின் சாமி 2 படத்தில் நடிக்க த்ரிஷா மீண்டும் சம்மதம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஹரி இயக்கத்தில், விக்ரம், த்ரிஷா நடிப்பில் உருவான வெற்றி படம் சாமி. தற்போது சாமி 2 தயாராகி வருகின்றது. இதில் த்ரிஷா, கீர்த்தி சுரேஷ் ஆகிய இருவரும் நாயகிகளாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தனது தனிப்பட்ட...
In சினிமா
November 9, 2017 11:02 am gmt |
0 Comments
1415
பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி ரம்யா ’சங்க தலைவன்’ என்னும் திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ரம்யா பிரபல தொலைக்காட்சி ஒன்றில் நடன நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலமாக மக்களிடையே பிரபலமானார். இந்நிலையில், ஓகே கண்மணி, மாசு என்கிற மாசிலாமணி, வனமகன் படத்தில் நடித்ததன் மூலம் வெள்ள...
In சினி துணுக்கு
October 12, 2017 10:55 am gmt |
0 Comments
1120
விவேகம் படத்தை அடுத்து அஜீத் ‘வீரம்’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது....
In சினிமா
October 12, 2017 10:19 am gmt |
0 Comments
1219
விஜய் மில்டன் இயக்கி வரும் ‘கோலி சோடா 2’ படத்தில் இயக்குனர் கௌதம் மேனன் முக்கிய பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. ‘கோலி சோடா 2’.  படத்தில் சமுத்திரக்கனியும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும் படத்தில் கிஷோர், பரத் சீனி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். குறித்த படத்துக்காக கதையை எழுது...
In இந்தியா
September 16, 2017 5:17 am gmt |
0 Comments
1188
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் எல்லை வழியாக ஊடுருவ முயன்ற இரண்டு தீவிரவாதிகளை இன்று (சனிக்கிழமை) பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் உள்ள மாச்சில் பகுதியில் தீவிரவாதிகள் சிலர் எல்லை கட்டுப்பாட்டு கோடு வழியாக ஊடுருவ முயல்வதாக பா...
In சினிமா
September 14, 2017 11:43 am gmt |
0 Comments
1516
தமிழில் முன்னணி நடிகராக மாறி வரும் விஜய் சேதுபதி ‘புரியாத புதிர்’ படத்தில் நிஜமாகவே  நிர்வாணமாக நடித்து இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. ரஞ்சித் பா.ஜெயக்கொடி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘புரியாத புதிர்’. இந்தப் படத்தில், காயத்ரி நாயகியாக நடித்தி...
In Advertisement
September 13, 2017 9:50 am gmt |
0 Comments
2384
மெர்சல் படத்தில்  நகைச்சுவை நடிகர் வடிவேலு விஜய்க்கு அப்பாவாக நடித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் தலை சிறந்த நகைச்சுவை நடிகரான வடிவேலு, விஜய்யுடன் இணைந்து பல இடங்களில் நடித்துள்ளார். பிரண்ட்ஸ், காவலன், சச்சின், வில்லு, சுறா, பகவதி, வசீகரா, போக்கிரி, வில்லு என இவர்கள் கூட்டணியில்...
In விளையாட்டு
September 11, 2017 11:33 am gmt |
0 Comments
1321
தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்து வரும் இலங்கை கிரிக்கெட் அணியை மீட்பதற்கு இலங்கை அணியின் முன்னாள் தலைவர்களில் ஒருவரான அரவிந்த டி சில்வாவின் உதவியை பெறுவதற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அவதானம் செலுத்தியுள்ளதாக  செய்திகள் வெளியாகியுள்ளன. இதன்படி, அரவிந்த டி சில்வாவை சர்வதேச கிரிக்கெட் பிரதானியாக நியமி...
In சினிமா
July 10, 2017 10:15 am gmt |
0 Comments
1395
பாகுபலி’ படத்தில் நடிகர் பிரபாஸின் அம்மாவாக நடித்த ரம்யா கிருஷ்ணன் தனது சம்பளத்தை அதிகரித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நடிகை ரம்யா கிருஷ்ணன் ‘படையப்பா’வில் நீலாம்பரியாக நடித்து புகழ்பெற்றவர். இவர் இயக்குனர் கிருஷ்ண வம்சியை திருமணம் செய்தபிறகு குணசித்ர வேடங்களில் நடித்து வருகிறார். வழக்கமா...
In சினிமா
May 25, 2017 9:28 am gmt |
0 Comments
1260
நடிகர் ராகவா லோரன்ஸ் தனது அடுத்த படத்தில் சரித்திர பின்னணி கொண்ட கதையில் நடிக்க இருக்கிறார் என செய்திகள் வெளியாகியிருக்கின்றது. இறுதியாக  ராகவா லோரன்ஸ் இயக்கத்தில் வெளியான `சிவலிங்கா’ போதிய வரவேற்பை பெறாவிட்டாலும், வசூல் ரீதியில் வெற்றிப்படமாக அமைந்தது. அதைத் தொடர்ந்து ராகவா லோரன்ஸின் அடுத்த பட...
In சினிமா
March 29, 2017 9:11 am gmt |
0 Comments
1155
வடசென்னை படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகியதாக கூறப்பட்ட செய்தி தற்போது உறுதியாகியுள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘வடசென்னை’ படத்தில் விஜய் சேதுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக செய்திகள் வெளிவந்தது. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இப்படத்தில் விஜய் ...
In சினிமா
March 28, 2017 10:53 am gmt |
0 Comments
1205
திரிவிக்ரம் இயக்கத்தில் பவண்கல்யாண் நடிக்க உள்ள புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ரோபோ சங்கர் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த சினிமா பிரபலங்களில் ரோபோ சங்கரும் ஒருவர். பிரபல தனியார்  தொலைக்காட்சியில் நகச்சுவை கலைஞனாக அறிமுகமாகிய இவருக்கு, ...