Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

North Korea

In உலகம்
April 26, 2018 4:52 am gmt |
0 Comments
1077
இரு கொரியாக்களுக்கிடையிலும் சுமார் ஒரு தசாப்தத்துக்குப் பின்னர் நடைபெறும் சமாதானப் பேச்சுவார்த்தையில், வடகொரியாவின் சார்பில் அந்நாட்டு ஜனாதிபதி கிம் ஜொங் உன் உட்பட 9 பேரைக் கொண்ட குழுவினர் கலந்துகொள்ளவுள்ளனர். வடகொரியாவின் ஏவுகணை மற்றும் அணுச்சோதனைகள் காரணமாக வடகொரியாவுக்கும் தென்கொரியாவுக்குமிடையில்...
In உலகம்
April 26, 2018 4:10 am gmt |
0 Comments
1098
வடகொரியாவின் அணுவாயுதச் சோதனைத்தளம் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், இனிமேல் அத்தளத்தை பயன்படுத்த முடியாத நிலை காணப்படுவதாகவும், சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். வடகொரியாவின் மாண்டாப் மலைப்பாங்கான பகுதியில் பூங்கே ரி (Punggye-ri)   சோதனைத்தளம் உள்ளதுடன், இத்தளத்திலிருந்து கடந்த 2006ஆம் ஆண்டு முதல் 6 ...
In உலகம்
April 25, 2018 4:59 am gmt |
0 Comments
1126
வடகொரிய மற்றும் தென்கொரிய தலைவர்களுக்கு இடையிலான வரலாற்று சிறப்புமிக்க உச்சிமாநாட்டிற்கான முக்கிய சந்திப்பு அறை அமைக்கப்பட்டுள்ளது. வட மற்றும் தென் கொரிய படைகள் ஒரே இடத்தில் கூடி நிற்கும் கூட்டு பாதுகாப்பு பகுதியான பன்முஞ்சென் கிராமத்திலுள்ள சமாதான இல்லத்தின் இரண்டாவது மாடியில் இவ்வறை அமைக்கப்பட்டுள்...
In ஆசியா
April 23, 2018 7:14 am gmt |
0 Comments
1051
வடகொரியாவில், சீனாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச்சென்ற பேருந்துவொன்று, விபத்துக்குள்ளானதில் 30 பேர் உயிரிழந்ததாக, சீன ஊடகமொன்று தெரிவித்துள்ளது. வடகொரியாவின்  Hwanghae  மாகாணத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இந்த விபத்துச் சம்பவித்துள்ளது. மேற்படி மாகாணத்தில் பாலத்தின் மீதாகப் பயணித்துக்கொண்டிர...
In உலகம்
April 23, 2018 6:46 am gmt |
0 Comments
1114
வடகொரிய மற்றும் தென்கொரிய ஜனாதிபதிகளுக்கிடையிலான சந்திப்பு, இந்த வார இறுதியில் நடைபெறும் நிலையில், கொரிய எல்லையில் பொருத்தப்பட்டுள்ள ஒலிபெருக்கிகள் மூலமான பிரசாரத்தை, தென்கொரியா இன்று (திங்கட்கிழமை) முதல் நிறுத்தியுள்ளது. வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன்னுக்கும், தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே இன்னுக்குமிட...
In இங்கிலாந்து
April 22, 2018 7:44 am gmt |
0 Comments
1151
ஏவுகணை மற்றும் அணுச் சோதனைகளைக் கைவிடும் வடகொரியாவின் தீர்மானத்துக்கு, பிரித்தானிய அரசாங்கம் வரவேற்புத் தெரிவித்துள்ளது. அணுவாயுதச் சோதனைகளையும் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைச் சோதனைகளையும் உடனடியாகக் கைவிடுவதாக, வடகொரியா ஜனாதிபதி கிம் ஜொங் உன் அறிவித்துள்ளார். வடகொரியாவின் இந்தத் தீர்மானத்தை ...
In உலகம்
April 22, 2018 6:36 am gmt |
0 Comments
1178
ஏவுகணை மற்றும் அணுச் சோதனைகளைக் கைவிடுவதாக வடகொரியா அறிவித்துள்ளதன் மூலம், கொரிய தீபகற்பத்தில் சமாதானத்துக்கான வழி திறக்கப்பட்டுள்ளதாக, ஐ.நா.வின் செயலாளர் நாயகம் அந்தோனியோ குட்டெரஸ் தெரிவித்துள்ளார். வடகொரியா தொடர்ச்சியாக நடத்திவந்த அணுவாயுதச் சோதனைகளையும் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைச் சோதனை...
In ஏனையவை
April 21, 2018 9:43 am gmt |
0 Comments
1023
ஏவுகணைச் சோதனைகளை கைவிடுவதாக வடகொரியா அறிவித்துள்ளமைக்கு, ஐரோப்பிய ஒன்றியம் வரவேற்புத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகாரக் கொள்கைக்கான தலைவர் ஃபெட்ரிகா மொஹெரினி இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, வரவேற்பை வெளிப்படுத்தியுள்ளார். அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்க...
In உலகம்
April 21, 2018 3:19 am gmt |
0 Comments
1063
ஏவுகணைச் சோதனைகளைக் கைவிடவும், வடகொரியாவிலுள்ள அணுவாயுதச் சோதனைத் தளத்தை மூடவும், அந்நாட்டு ஜனாதிபதி கிம் ஜொங் உன் திடீர் நடவடிக்கை எடுத்துள்ளார். இது தொடர்பான அறிவிப்பை வடகொரிய ஜனாதிபதி கிம் வெளியிட்டதுடன், இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அணுவாயு...
In உலகம்
April 19, 2018 10:09 am gmt |
0 Comments
1035
அணுவாயுத நடவடிக்கைகளை கைவிடுவதற்கு வடகொரியா விருப்பம் தெரிவித்துள்ளதாக, தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே இன் தெரிவித்துள்ளார். தென்கொரியாவில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தபோது, ‘கொரிய தீபகற்பத்தின் மீது அ...
In உலகம்
April 16, 2018 9:18 am gmt |
0 Comments
1116
சீனாவுடன் புதிய அத்தியாயமொன்றைத் தொடங்குவதற்கு, வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன் அழைப்பு விடுத்துள்ளார். வடகொரியத் தலைநகர் பியோங்கியாங்கில் சீனாவின் உயர்மட்ட அதிகாரிகளுடன் நேற்றுமுன்தினம் (சனிக்கிழமை) நடைபெற்ற சந்திப்பின்போதே, அவர் இந்த அழைப்பை விடுத்துள்ளார். சீனாவுக்கும் வடகொரியாவுக்குமிடையிலான நட்பு...
In உலகம்
April 16, 2018 6:35 am gmt |
0 Comments
1094
வடகொரியாவின் மறைந்த தலைவர் கிம்  Il  சங்கின் 106ஆவது பிறந்ததின நிகழ்வு, மிகச் சிறப்பாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட்டது. இவரது பிறந்ததினத்தையொட்டி, தலைநகர் பியோங்கியாங்கிலுள்ள Taedong நதிக்கரையில் சுமார் 20 நிமிடங்கள்வரை வானவேடிக்கைச் சாகாசங்கள் நிகழ்த்தப்பட்டதுடன், மறைந்த தலைவர் கிம் சங்கின்...
In உலகம்
April 12, 2018 4:58 am gmt |
0 Comments
1103
வடகொரியாவின் மறைந்த தலைவர் கிம் Il  சங்கின் ஞாபகார்த்தமாகவும், அவரது ஜனனதினத்தை முன்னிட்டும், கலை நிகழ்வொன்று அந்நாட்டில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. கொரிய ஜனநாயக மக்கள் கட்சியின் ஸ்தாபகரனான கிம் Il  சங்கின் ஜனனதினம் ஏப்ரல் 15ஆம் திகதியாகும். இந்நிலையில், தலைநகர் பியோங்கியாங்கில் நேற்று (புதன்கிழமை...
In இங்கிலாந்து
April 11, 2018 12:19 pm gmt |
0 Comments
1095
வடகொரியாவை கண்காணிக்கும் வகையில் பிரித்தானியா ஆசிய- பசுபிக்கில் தனது மூன்றாவது கடற்படை போர்க்கப்பலை நிலைநிறுத்தியுள்ளது. கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணை மற்றும் அணுவாயுத திட்டங்கள் குறித்த பியோங்யாங்குடனான இராஜதந்திர அழுத்தங்களுக்கு மத்தியில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் இச்...
In உலகம்
April 11, 2018 6:54 am gmt |
0 Comments
1104
வடகொரிய அணு ஆயுத மற்றும் ஏவுகணை திட்டங்களின் கொள்கை ஒருங்கிணைப்பு குறித்து ஜப்பானிய மற்றும் தென்கொரிய வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கலந்துரையாடியுள்ளனர். வடகொரிய மற்றும் தென்கொரிய நாடுகளிடையிலான உச்சிமாநாடு எதிர்வரும் 27ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், அதனை முன்னிட்டு சியோலில் இன்று (புதன்கிழமை) குறித்த...
In ஐரோப்பா
April 10, 2018 10:51 am gmt |
0 Comments
1038
வடகொரிய தலைநகர் பியோங்யாங்கிற்கு விஜயம் செல்வதற்கான அழைப்பை ஏற்றுக் கொண்டுள்ளதாக ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கெய் லவ்ரோவ் தெரிவித்துள்ளனர். வடகொரிய வெளியுறவுத்துறை அமைச்சர் றீ யொங் ஹோ-வை மொஸ்கோவில் சந்தித்ததை தொடர்ந்து ஊடகவியலாளர்கள் மத்தியில் இன்று (செவ்வாய்க்கிழமை) கருத்து தெரிவிக்கையிலேயே அவ...
In உலகம்
April 2, 2018 4:27 am gmt |
0 Comments
1144
வடகொரியாவில் நடைபெற்ற தென்கொரிய பொப் பாடகர்களின் இசை நிகழ்ச்சியை, வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன் மற்றும் அவரது பாரியாரும் கண்டுகளித்ததாக, தென்கொரிய ஊடகமொன்று தெரிவித்துள்ளது. கிழக்கு பியாங்யோங்கிலுள்ள அரங்கத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை நடைபெற்ற இசை நிகழ்ச்சியையே, இவர்கள் கண்டுகளித்துள்ளனர். சு...
In அமொிக்கா
March 29, 2018 5:47 am gmt |
0 Comments
1145
சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்குக்கும் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன்னுக்குமிடையிலான சந்திப்பைத் தொடர்ந்து, வடகொரியா சரியான வழியில் செயற்படுவதாக, வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. வெள்ளை மாளிகையில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே, வெள்ளை மாளிகையின் ஊடகப் பேச்சாளர் சாரா சண்டர்ஸ் (SA...
In உலகம்
March 25, 2018 11:24 am gmt |
0 Comments
1126
வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா தொடர்ச்சியாக முயற்சி செய்ய வேண்டுமென, அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் சர்வதேச மாநாட்டில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இம்மாநாட்டில் அவர் மேலும...