Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Northern Province

In இலங்கை
June 21, 2018 3:00 pm gmt |
0 Comments
1021
கிழக்கு மாகாணத்தில் உள்ள பிரச்சனைகள் மற்றும் கிழக்கின் அபிவிருத்திகள் தொடர்பான விடயங்கள் கலந்தாலோசிக்கும் வகையில் கிழக்கு மாகாண சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் வட மாகாண முதலமைச்சரும் முன்னாள் நீதியரசருமான சீ.வி விக்னேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இச்சந்திப்பின் தமிழ் மக்கள் பேரவையின் இணைத...
In இலங்கை
June 21, 2018 1:09 pm gmt |
0 Comments
1073
சுற்றுலா மையங்களினால் பெறப்படும் வருமானங்கள் ஊடாக வடபகுதி அபிவிருத்திகளை முன்னெடுக்க வேண்டுமே தவிர அந்த வருமானங்களை அரசாங்கம் எடுக்க அனுமதிக்க முடியாது என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் நோர்வேயின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் ஜென் ப்ரோலிச் ஹொல்றேவிடம் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு 3 நாள் விஜயம...
In இலங்கை
June 19, 2018 7:30 am gmt |
0 Comments
1083
அடிமை நிர்வாக சேவையை ஒழிப்பதற்கு சிறந்த பயிற்சியின் மூலம் தமது தகைமைகளையும் திறன்களையும் அதிகரித்துக் கொள்ள வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். பெறுகை நடைமுறைகளும் ஒப்பந்த நிர்வாகமும் கற்கை நெறியின் சான்றிதழ் வழங்கும் வைபவமும், இணையத்தளத்தைத் திறந்து வைக்கும் வைபவமும்...
In இலங்கை
June 19, 2018 2:58 am gmt |
0 Comments
1211
வடக்கிற்கு தனித்து சுயாட்சி வழங்குவது உங்கள் அரசியல் இருப்பிற்கு ஆபத்தென்றால், ஒன்பது மாகாணங்களுக்கும் சுயாட்சியை வழங்குமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஜனாதிபதி தலைமையில் கிளிநொச்சியில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ‘ச...
In இலங்கை
June 12, 2018 6:34 am gmt |
0 Comments
1070
வட மாகாண எதிர்க்கட்சித் தலைவர் திருப்பித்தருமாறு கோரிய 7 ஆயிரம் ரூபாவை அவரிடம் ஒப்படைப்பதற்காக கிழக்கு பல்கலைகழக மாணவர்கள் வடமாகாண சபைக்கு வருகைத் தந்துள்ளனர். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்விற்காக வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் செலுத்திய 7 ஆயிரம் ரூபாவை தனக்கு மீள வழங்குமாறு வடக்கு மாகாண எதிர்க்...
In இலங்கை
June 9, 2018 4:36 am gmt |
0 Comments
1153
மத்திய அரசாங்கம், கபட நோக்கத்துடனேயே வடக்கு மாகாணத்தில் உள்நுழைவுகளை செய்து வருகின்றதென வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்திற்கான சுற்றுலாத்துறைப் பணியகத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று (வெள்ளிக்கிழமை) முதலமைச்சர் தலைமையில் இடம்பெற்றது. இதில் உரையாற்றிய போத...
In இலங்கை
June 5, 2018 2:15 pm gmt |
0 Comments
1052
எமது மாகாணம் இலங்கையில் கல்வியில் முதலாம் இடத்திற்கு வருவதற்கு அயராது அனைவரும் பாடுபட வேண்டும் என வடக்கு மாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண கல்வி அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரிகள் 20 பேருக்கு பிரதிக் கல்விப்பணிப்பா...
In இலங்கை
June 5, 2018 7:29 am gmt |
0 Comments
1089
பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் பரிதவித்துக் கொண்டிருக்கின்ற நிலையில், அவர்களுடைய விவசாய நிலங்களை துண்டாக்கி அடுக்குமாடி கட்டுவதிலேயே இந்தியா நாட்டம் காட்டி வருவதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆதங்கம் வெளியிட்டுள்ளார். சர்வதேச சுற்றாடல் தினத்தை முன்னிட்டு மரநடுகை விழா, யாழ்ப்பாணம் முற்றவெளித்...
In இலங்கை
June 5, 2018 5:48 am gmt |
0 Comments
1063
சுற்றாடல் தினத்தை முன்னிட்டு மரக்கன்று நாட்டும் நிகழ்வொன்றை வடமாகாண ஆளுனர் செயலகம், வடமாகாண விவசாய அமைச்சு மற்றும் யாழ். மாநகரசபை ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்தது. ‘மரக்கன்றை நடுவோம் யுகத்தை ஆரம்பிப்போம்’ எனும் தொனிப்பொருளில் இதன் ஆரம்ப நிகழ்வு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை யாழ். கோட்டை...
In இலங்கை
May 30, 2018 3:41 pm gmt |
0 Comments
1201
வாள்வெட்டுக் குழுக்களின் அடாவடித்தனங்களைக் கட்டுப்படுத்த சட்டத்தரணிகள் வாள்வெட்டுக் குழுக்களின் சார்பில் ஆஜராவதை நிறுத்த வேண்டுமென வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் தவராசா வேண்டுகோள் விடுத்துள்ளார். ஊடகத் துறைக்கெதிராக மேற்கொள்ளப்படும் தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்து இன்று (புதன்கிழமை) யாழ்ப்பாண...
In இலங்கை
May 26, 2018 10:42 am gmt |
0 Comments
1355
வலிகாமம் வடக்கில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தத 36 ஏக்கர் காணி இன்று (சனிக்கிழமை) மக்கள் பாவனைக்கு விடுவிக்கப்பட்டுள்ளது. ஜே/233 கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட மாம்பிராய், மாங்கொல்லை பகுதிகளைச் சேர்ந்த 85 குடும்பங்களுக்குச் சொந்தமான 36 ஏக்கர் காணிகள் இங்கு மீள்குடியேற்றத்துக்கு விடுவிக்...
In இலங்கை
May 18, 2018 3:54 am gmt |
0 Comments
1248
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலிற்காக கிளிநொச்சியில் அனைத்து வர்த்தக செயற்பாடுகளும் முடங்கியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். இன்று (வெள்ளிக்கிழமை) காலை முதல் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலிற்காக அனைத்து வர்த்தக நிலையங்களும் பூட்டப்பட்டு துக்கதினம் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது. கிளிநொச்சி சேவ...
In இலங்கை
May 16, 2018 2:22 pm gmt |
0 Comments
1157
முள்ளிவாய்க்கால் நினைவு தினமான மே-18 அன்று வடக்கு மாகாண பாடசாலைகள் அனைத்திலும் மாகாண சபை கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவுறுத்தலை வடக்கு மாகாண சபையின் கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன், இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையிர்...
In இலங்கை
May 15, 2018 5:49 am gmt |
0 Comments
1115
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இம்மாதம் 18ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் வடக்கு மாகாண பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றும் அனைத்துப் பொலிஸ் உத்தியோகத்தர்களின் விடுமுறைகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. குறித்த அறிவிப்பு வட.மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபரால் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் நடைமுறைக்கு ...
In இலங்கை
May 10, 2018 8:33 am gmt |
0 Comments
1125
இலஞ்ச, ஊழல் குற்றச்சாட்டை அடுத்து வடமாகாண முதலமைச்சரினால் பதவி நீக்கம் செய்யப்பட்ட வடக்கின் முன்னாள் அமைச்சர்கள் நால்வர் தொடர்பில் இதுவரை உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என ஈ.பி.டி.பி குற்றம் சுமத்தியுள்ளது. நாடாளுமன்றில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற நீதித்துறை, தண்டனை, குற்றவியல் திருத்தச்சட்டக்...
In இலங்கை
May 8, 2018 12:08 pm gmt |
0 Comments
1276
வடக்கு மாகாணத்தில் உள்ள அரச வைத்திய சாலைகளின் மருத்துவ அதிகாரிகள் சங்கம், 24 மணி நேர அடையாள வேலை நிறுத்தம் ஒன்றை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளனர். இதன்படி அவர்கள், எதிர்வரும் திங்கட்கிழமை காலை 8 மணி முதல், குறித்த வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர். அரச மருத்துவ அதிகாரிகளுக்கு வழங்க...
In இலங்கை
May 7, 2018 2:03 pm gmt |
0 Comments
2172
யாழிற்கு சிங்கள அரசாங்க அதிபர்களை அல்லது ஊழியர்களை அனுப்ப விரும்பினால் அனுப்புங்கள் பார்க்கலாம் என முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் சவால் விடுத்துள்ளார். வட மாகாணத்தில் உள்ள அரச வேலைகளுக்கு சிங்களவர்கள் நியமிக்கப்படுகின்றமை தொடர்பாக முதலமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவ...
In இலங்கை
April 26, 2018 4:51 pm gmt |
0 Comments
1062
முல்லைத்தீவு மாவட்ட பட்டதாரிகளை அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்முகப்பரீட்சைகள் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடைபெற்று வருகின்றது. நேற்று (புதன்கிழமை) ஆரம்பமான நேர்முகத்தேர்வு இன்றும் (26) நாளையும் (27) இடம்பெறவுள்ளதுடன், முல்லைத்தீவு மாவட்டத்தின் 319 பட்டதாரிகள் இந்...
In இலங்கை
April 10, 2018 12:41 pm gmt |
0 Comments
1061
வடக்கு மாகாணத்தில் நீதிமன்ற முகாமைத்துவ உதவியாளர்கள் மூவர், நீதிமன்றப் பதிவாளர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற முகாமைத்துவ உதவியாளர் கந்தசாமி நவநீதன் (சட்டத்தரணி) யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றப் பதிவாளராகவும், வவுனியா மாவட்ட நீதிமன்ற முகாமைத்துவ உதவியாளர் கந்தசாமி கஜரூபன் மல...