Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

northern province education ministry

In இலங்கை
May 20, 2018 1:13 pm gmt |
0 Comments
1089
தென் மாகாணத்தில் கடந்த சில தினங்களாக பரவிவரும் வைரஸ் நோய் காரணமாகவே தென் மாகாண கல்வி அமைச்சு பெற்றோர்களுக்கு சிறப்பு அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. இன்று விடுத்துள்ள குறித்த அறிவிப்பில், காய்ச்சல் மற்றும் தடிமல் காணப்படுமாயின், மாணவர்களை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம் என அமைச்சின் அதிகாரிகள் பெற்றோருக்...
In இலங்கை
May 16, 2018 2:22 pm gmt |
0 Comments
1158
முள்ளிவாய்க்கால் நினைவு தினமான மே-18 அன்று வடக்கு மாகாண பாடசாலைகள் அனைத்திலும் மாகாண சபை கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவுறுத்தலை வடக்கு மாகாண சபையின் கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன், இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையிர்...
In இலங்கை
April 25, 2018 12:05 pm gmt |
0 Comments
1314
வடக்கு மாகாண கல்வி அமைச்சுக்குட்பட்ட பாடசாலை நூலகங்களை தரமுயர்த்தும் செயற்றிட்டத்தின் கீழ், அவற்றுக்கு நூல்கள் வழங்கிவைக்கப்பட்டன. இந்நிகழ்வு யாழ். இந்து மகளிர் கல்லூரியில் இன்று (புதன்கிழமை) முற்பகல் இடம்பெற்றது. இதன்போது பாடசாலைகளின் நூலகங்களுக்கு பெறுமதிமிக்க நூல்கள் வழங்கிவைக்கப்பட்டன. வோர் சயிட்...
In இலங்கை
July 3, 2017 4:12 pm gmt |
0 Comments
1377
வவுனியா மாவட்ட கல்விச் செயற்பாடுகள் மற்றும் பாடசாலைகளில் நிலவும் ஊழல் செயற்பாடுகள், முறையற்ற நியமனங்கள் என்பன குறித்து வட மாகாண கல்வி அமைச்சரின் அலுவலகத்தில் இன்று (திங்கட்கிழமை) பி.ப 2.30 மணிக்கு அமைச்சர் க.சர்வேஸ்வரனுடன் கலந்துரையாடப்பட்டது. வவுனியா மாவட்டத்தில் ஊழல் குற்றங்களில் ஈடுபட்ட அதிபர்களை ...
In இலங்கை
June 9, 2017 1:17 pm gmt |
0 Comments
1419
வவுனியா, புளியங்குளம் கல்வி வலயத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) அலுவலர்கள் விடுதியினை வடக்கு மாகாண கல்வி அமைச்சர் த. குருகுலராசா திறந்து வைத்துள்ளார். வவுனியா வடக்கு கல்விப் பணிப்பாளர் வ.ஸ்ரீஸ்கந்தராசா தலைமையில் மேற்படி நிகழ்வு இடம்பெற்றுள்ளது. அறிவினை மையமாக கொண்டு பாடசாலைக் கல்வியினைப் புனரமைத்தல் எனும...
In இலங்கை
February 13, 2017 6:39 am gmt |
0 Comments
1370
வடக்கு மாகாண கல்வி அமைச்சினால் பணித்தடை செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு நீதி கோரி, வடக்கு மாகாண கல்வி அமைச்சின் முன்பாக இன்று (திங்கட்கிழமை) காலை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர். தூரப்பிரதேசங்களில் கடந்த 5 வருடங்களுக்கு மேலாக கடமையாற்றிய தம்மை இடமாற்றுமாறு கோரி கடந்த மாதம் ஆர்ப்பாட்டத்த...