Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Northern Provincial

In வட மாகாணம்
April 11, 2018 1:23 pm gmt |
0 Comments
1186
மகாவலி எனும் பெயரில் தென்பகுதி மக்களை வடக்கில் குடியேற்றும் செயற்பாடுகளை வன்மையாகக் கண்டிப்பதாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் ப .சத்தியலிங்கம் தெரிவித்தார். இன்று (புதன்கிழமை) வவுனியாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூ...
In இலங்கை
February 7, 2018 6:11 am gmt |
0 Comments
1225
தமிழர்களுடைய வாக்குகளை உடைத்து, பிளவுகளை ஏற்படுத்துவதற்கான சதியே இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் என வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் தெரிவித்துள்ளார். மாந்தை மேற்கு பிரதேச சபை, வெள்ளாங்குளம் வட்டாரத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் பெண் வேட்பாளரை ஆதரித்து நேற்று (செவ்வாய்க்க...
In இலங்கை
November 3, 2017 6:27 pm gmt |
0 Comments
1391
தமிழர் தாயக பகுதிகளில் மாவீரர் துயிலும் இல்லங்கள் அண்மைய நாட்களாக சுத்தப்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில், இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) முல்லைத்தீவு அளம்பில் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானப் பணி முன்னெடுக்கப்பட்டது. வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா  ரவிகரன் மற்றும், மாவீரர்களின் உறவினர்கள், பிரதேச ...
In இலங்கை
September 28, 2017 2:52 pm gmt |
0 Comments
4663
இலங்கைக்குள் தஞ்சம் புகுந்த மியன்மார் முஸ்லிம் மக்களை வடக்கில் தங்க வைத்து பராமரிக்க வடக்கு மாகாண சபை தயாராக உள்ளது   என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் 106 ஆவது அமர்வு இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்றுள்ளது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாற...
In இலங்கை
March 19, 2017 10:45 am gmt |
0 Comments
2024
ல்லைத்தீவுக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள  கனடா- ரொறன்ரோ மாநகரின்  மேயர் ஜோன் ஹோவர்ட் டோரி,   இறுதிப்போரில் மாபெரும் மனித பேரவலம்   நிகழ்ந்த  முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மலர்வளையம் வைத்து சுடரேற்றி அஞ்சலி   செலுத்தினார். இந்த வியஜத்தின் போது அவருடன்  வடக்கு மாகாண முதலமை...
In இலங்கை
March 9, 2017 4:26 pm gmt |
0 Comments
1179
ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தில் 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தக் கோரியும், இது தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை ஐ.நா மனித உரிமைகள் ஆணையகம் எடுக்க வேண்டும் எனக் கோரியும் வடமாகாண சபையில் பிரேரிக்கப்படவிருந்த பிரேரணை 14ம் திகதி வரையில் ஒத்தி வைக்கப்பட்டிருக்கின்றது. இன்று...