Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

nuclear

In உலகம்
April 9, 2018 5:04 am gmt |
0 Comments
1158
வடகொரியா அதன் எதிர்கால அணுவாயுதங்கள் பற்றி விவாதிக்கத் தயாரென்று அமெரிக்காவுக்கு உறுதியளித்துள்ளது. அமெரிக்கா மற்றும் வடகொரியா ஜனாதிபதிகளுக்கிடையிலான ரகசியப் பேச்சுவார்த்தை, எதிர்வரும் மே மாதம் நடைபெறவுள்ளது. இதன்போதே, தமது அணுவாயுதங்கள் பற்றி விவாதிக்க தயாரென்று அமெரிக்காவுக்கு, வடகொரியா உறுதியளித்த...
In இந்தியா
March 3, 2018 10:23 am gmt |
0 Comments
1134
இந்தியா மற்றும் வியட்நாமிற்கிடையில் ஐந்து ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இன்று (சனிக்கிழமை) டெல்லி வந்த விஜட்நாம் அதிபர் திரன் தாய் குவாங் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் முன்னிலையில் ஜனாதிபதி மாளிகையில் வைத்து குறித்த ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. அணுசக்தி ஒத்துழைப்பு, ராணுவம், எ...
In அமொிக்கா
February 4, 2018 12:21 pm gmt |
0 Comments
1142
அணுவாயுதத்திட்டம் தொடர்பாக, அமெரிக்கா தனது பனிப்போர் மனப்பான்மையைக் கைவிட வேண்டுமென, சீனா வலியுறுத்தியுள்ளது. சிறியளவிலான அணுக் குண்டுகளைத் தயாரிப்பது தொடர்பான அமெரிக்காவின் திட்டத்தைத் தொடர்ந்தே, சீனா இன்று (ஞாயிற்றுக்கிழமை) இவ்வாறு வலியுறுத்தியுள்ளது. அணுவாயுத விவகாரம் தொர்பாக, அணுசக்தி ஆய்வுநிலை ம...
In அமொிக்கா
February 3, 2018 8:30 am gmt |
0 Comments
1223
ரஷ்யாவின் அணுவாயுத வளர்ச்சி தொடர்பாக அமெரிக்கா கவலை கொண்டுள்ளதாக, கொள்கை ஆவணமொன்று தெரிவித்துள்ளது. அணுசக்தி ஆய்வுநிலை (Nuclear Posture Review) எனப்படும் பென்டகன் கொள்கை ஆவணம், இது தொடர்பான தகவலை நேற்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ளது. அந்த ஆவணத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘ரஷ்யாவின் ...
In அமொிக்கா
February 3, 2018 5:15 am gmt |
0 Comments
1166
வடகொரியா அதன் அணுசக்தித் திட்டத்தை மிகவும் தந்திரோபாயமாகக் கையாள்வதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின் அலுவலகத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற கூட்டத்தின்போதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தபோது, ‘கொரிய ...
In உலகம்
January 2, 2018 4:59 am gmt |
0 Comments
1239
கொரிய உறவுகளுக்கிடையிலான மேம்பாடு, வடகொரியாவின் அணுசக்தித்திட்டப் பிரச்சினையைத் தீர்ப்பதில் தொடர்புபட்டுள்ளதாக, தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே தெரிவித்துள்ளார். தென்கொரியாவுடன் உறவை வலுப்படுத்த விரும்புவதுடன், எதிர்வரும் பெப்ரவரியில் தென்கொரியாவில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு நிகழ்வையிட்டு...
In உலகம்
November 1, 2017 8:54 am gmt |
0 Comments
1298
அணுச்சக்தித்திறன் மிக்கதொரு நாடாக வடகொரியாவை அங்கீகரிக்க முடியாது என, தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே தெரிவித்துள்ளார். சியோலில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டபோதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தபோது, ‘தென்கொரியாவானது அணுவாயுதங்களைக் வைத்தி...
In உலகம்
October 28, 2017 6:30 am gmt |
0 Comments
1309
வடகொரியாவின் அணுவாயுதக்கொள்கையை ஒருபோதும் அமெரிக்கா ஏற்றுக்கொள்ளாதென, அமெரிக்காவின் பாதுகாப்புச் செயலாளர் ஜேம் மாட்டிஸ் தெரிவித்துள்ளார். தென்கொரியாவில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தபோது, ‘வடகொரியா...
In உலகம்
October 17, 2017 6:00 am gmt |
0 Comments
1316
அமெரிக்கா விரோத மனப்பான்மையைக் கைவிடும்வரை, அணுவாயுதத்திட்டத்தைக் கைவிடுவது தொடர்பில் அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்த தாம் தயாரில்லை என, வடகொரியா தெரிவித்துள்ளது. ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் நேற்று (திங்கட்கிழமை) கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே, வடகொரியாவின் ஐ.நா.வுக்கான துணைத் தூதுவர் கிம்...
In அறிவியல்
October 9, 2017 12:46 pm gmt |
0 Comments
4600
எதிர்வரும் 15ஆம் திகதி முதல் பூமிக்கிரகத்தின் அழிவு ஆரம்பமாகவுள்ளது என்ற பரபரப்பு தகவலை அமெரிக்க ஆய்வாளரான டேவ் மீடி என்பவர் வெளியிட்டுள்ளார். உலக நிகழ்வுகள் மற்றும் வானியல் மாற்றங்களை தொடர்ந்தும் அவதானித்ததன் பின்னரே இந்தத் தகவலை தான் வெளியிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் 21ஆம் தி...
In உலகம்
October 8, 2017 7:42 am gmt |
0 Comments
1490
வடகொரியாவின் இறையாண்மைக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில், தமது அணுவாயுதத் திட்;டம் சக்திவாய்ந்த பாதுகாப்பு அரணாகத் திகழ்வதாக வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன் தெரிவித்துள்ளார். வடகொரியாவில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற ஆளும் தொழிலாளர் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் ...
In உலகம்
October 4, 2017 8:08 am gmt |
0 Comments
1454
ஈரானின் அணுசக்தித் திட்டம் தொடர்பான ஒப்பந்தத்துக்கு ஆதரவளிப்பதற்கு அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் ஜேம் மாட்டிஸ் தீர்மானித்துள்ளார். ஈரானின் அணுசக்தித் திட்ட ஒப்பந்தம் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் கவனம் செலுத்தி அதில் நீடிப்பதற்கு விரும்பினால், இந்தத் திட்டத்துக்கு தான் ஆதர...
In ஐரோப்பா
November 28, 2016 10:16 am gmt |
0 Comments
1499
அணுஉலை பாவனை தொடர்பான வாக்கெடுப்பில் சுவிஸ்சர்லாந்து மக்கள் குறித்த திட்டத்தினை ஆதரித்து வாக்களித்துள்ளனர். அதற்கமைய அணுஉலைகளை மூடவேண்டிய கட்டாயத்தில் இருந்து சுவிஸ் அரசாங்கம் விடுபட்டுள்ளது. உயர் ஜனநாயகத் தன்மை பேணப்படும் சுவிஸ்சர்லாந்தில், முக்கிய தீர்மானங்கள் அனைத்தும் மக்கள் வாக்கெடுப்பிற்கு விடப...