Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Olive oil

In நல்வாழ்க்கை
December 15, 2017 2:20 pm gmt |
0 Comments
1117
வெங்காயத்தை நன்றாக அரைத்து எலுமிச்சை சாற்றினை புருவம் மீது பூசிவிட்டு தூங்கச் செல்லுங்கள். இவ்வாறு 10 நாட்கள் செய்தால் நல்ல மாற்றம் தெரியும். எலுமிச்சைத் தோலை துருவி வெயிலில் காய வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு கிண்ணத்தில் தேங்காய் எண்ணெய் 1 தேக்கரண்டி, விட்டமின் ஈ மாத்திரை மற்றும் அரை தேக்கரண்டி க...
In நல்வாழ்க்கை
October 9, 2017 10:14 am gmt |
0 Comments
1269
ஒலிவ் எண்ணெய்: ஒலிவ் எண்ணெயை கொண்டு பாதங்களை நன்றாக 15 நிமிடங்கள் மசாஜ் செய்துவிட்டு பின்னர், பாதங்களுக்கு காலுரை அணிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு செய்தால் நல்ல மாற்றத்தை விரைவில் உணர முடியும். பப்பாளி பழம்: பப்பாளி பழத்தை நன்கு அரைத்து அதை பாதங்களில் வெடிப்பு உள்ள பகுதியில் தேய்க்க வேண்டும். அது உலர்...
In நல்வாழ்க்கை
September 27, 2017 11:29 am gmt |
0 Comments
1172
அன்னாசி பழத்தைக் கொண்டு கழுத்து சுருக்கங்களை அகற்றிவிடலாம். அன்னாசி பழத் துண்டுகளை அரைத்து சாறு எடுத்து கொள்ள வேண்டும். அதனை கழுத்து பகுதியில் தடவி ஐந்து நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் தண்ணீர் விட்டு கழுவ வேண்டும். வாரம் ஒருமுறை இப்படி மசாஜ் செய்து வந்தால் கழுத்து சுருக்கங்கள் நீங்கிவிடும்....
In நல்வாழ்க்கை
July 19, 2017 9:05 am gmt |
0 Comments
1298
ஒலிவ் எண்ணெய்யுடன் சர்க்கரை கலந்து உதட்டில் பூசி வந்தால் இறந்த செல்கள் வெளியேறி உதடுக்கு பொலிவு சேர்க்கும். ஒலிவ் எண்ணெய்யுடன் இலவங்க பட்டை பவுடர், உப்பு கலந்தும் உதட்டில் பூசி வரலாம். சில நிமிடம் கழித்து குளிர்ந்த நீரை கொண்டு கழுவினால் உதடுகள் ஜொலிக்கும். ஈரத்தன்மையின்றி உலர்ந்து காணப்படும் உதடுகளுக...
In நல்வாழ்க்கை
July 6, 2017 6:54 am gmt |
0 Comments
1218
கோதுமை மா, ஓட்ஸ் பவுடர், பாசிப்பயறு மா, இந்த மூன்றையும் சமமாக எடுத்து பாலுடன் குழைத்துக் கொள்ளவும். அதை கழுத்தில் தடவி சில நிமிடங்கள் மசாஜ் செய்து 20 நிமிடம் அப்படியே விட வேண்டும். பின்னர் கழுவிக் கொள்ளலாம். அத்துடன் முட்டைக்கோஸ் அரைத்து அந்த சாற்றை கறுப்பாக மாறிய கழுத்தில் தேய்க்கலாம். இதனுடன் சிறித...
In நல்வாழ்க்கை
June 29, 2017 10:45 am gmt |
0 Comments
1236
ஒலிவ் எண்ணெய் , மீன் எண்ணெய், விட்டமின் ஈ எண்ணெய், தேங்காய் எண்ணெய், இவற்றில் ஏதேனும் ஒன்றைக் கொண்டு தழும்புகளின்  மேல்  தடவி மசாஜ் செய்யலாம்.  இது தழும்புகளின் தடத்தை நீக்கி சருமப் பகுதியை இறுகச் செய்யும். தழும்புகளே வராமல் தடுக்கவும், வந்த தழும்புகளை ஓரளவாவது மறைக்கவும் உடற்பயிற்சிகள் மிகவும் அவசிய...
In நல்வாழ்க்கை
June 21, 2017 10:44 am gmt |
0 Comments
1139
பெண்கள் தங்களை அலங்கரித்து கொள்வது போலவே நகங்களை அலங்கரிப்பதற்கு அதிக அக்கறை காட்டுகின்றார்கள். ஆனால் அவர்கள் அதன் ஆரோக்கியம் குறித்து கவனம் செலுத்துவதில்லை இப்போது நகத்தின் வலிமையை பாதுகாக்கும் வழியை பார்க்கலாம். அந்தவகையில் நகத்தை வலிமையாக்கும் இயற்கை வழிகள் என்னென்ன என்று பார்க்கலாம் சிலருக்கு நகங...
In நல்வாழ்க்கை
May 15, 2017 11:16 am gmt |
0 Comments
1360
பெண்கள் எப்போதுமே தங்களது சருமத்தை அழகாக வைத்துக்கொள்ள விரும்புகின்றனர். இயற்கை பொருட்களை கொண்டு, நம் சருமத்தை பாதுகாக்க முடியும்.  அதற்காக நமது முன்னோர்கள் பல வழிமுறைகளை பின்பற்றியுள்ளனர். இயற்கை பொருட்களை கொண்டு பெண்கள் அழகாகவும், ஆரோக்கியமாகவும் சருமத்தை பாதுகாக்கலாம். கடலைமா: முகத்தில் உள்ள இறந்த...
In உணவு
May 14, 2017 11:21 am gmt |
0 Comments
1247
தேவையானப் பொருட்கள் முட்டை – 2 பேக்கிங் பவுடர் – 2 டீஸ்பூன் கேக் மாவு – 3/4 கப் உப்பு – 1/4 டீஸ்பூன் சர்க்கரை – 1 கப் உப்பில்லா வெண்ணெய் – 100 கிராம் வெண்ணிலா எசன்ஸ் – 1 டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு – 1/8 டீஸ்பூன் பால் – அரை கப் க்ரீம் செய்யத் தேவையா...
In நல்வாழ்க்கை
April 18, 2017 6:06 am gmt |
0 Comments
1184
கோடை வெயிலில் வறண்டு பொலிவிழந்து காணப்படும் சருமத்தை பாதுகாக்க கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருக்கின்றது. இந்த கவலைகளுக்கு ஒலிவ் எண்ணெய் சிறந்த தீர்வாக அமையும். குளிக்கும் போது ஒலிவ் எண்ணையை தேய்த்து குளிப்பதால் சருமம் வழவழப்பாகவும், எண்ணெய்ப் பசையுடனும் பொலிவாகவும் காட்சி அளிக்கும். ஒலிவ் எண்ணெய்களி...
In நல்வாழ்க்கை
March 15, 2017 11:38 am gmt |
0 Comments
1342
காலத்திற்கு காலம் மனித உடலில் பல மாற்றங்கள் நிகழும். அதற்கு ஏற்ப நாமும் எமது உடல் நலத்தில் கவனம் செலுத்த வேண்டும். அந்தவகையில், வெப்பகாலம், குளிர்காலம் இவை இரண்டும் பிரதான பங்கை வகிக்கின்றது. இதில் வெப்பகாலத்தில் குளிர்மையான உணவு பழக்கவழக்கங்கள் மூலம் எமது உடலை பாதுகாத்துக்கொள்ள முடியும். அதேபோன்று க...
In நல்வாழ்க்கை
February 9, 2017 12:17 pm gmt |
0 Comments
1213
அழகு பராமரிப்பு என்று வரும் போது, அது முகத்தில் மட்டும் இல்லை கை, கால்களும் தான் உள்ளது. ஒருவருக்கு கைகள் முதுமையை விரைவில் வெளிக்காட்டும். எனவே கை, கால்களுக்கும் பராமரிப்புக்களைக் கொடுக்க வேண்டும். எனவே கையில் உள்ள சுருக்கங்களைப் போக்க சிறந்த வழிகள் என்னனென்ன என்று பார்க்கலாம். உருளைக்கிழங்கில் உள்ள...
In நல்வாழ்க்கை
December 2, 2016 11:55 am gmt |
0 Comments
1382
குழந்தைகளுக்கு மசாஜ் என்பது மிகவும் முக்கியமானது. ஏனெனில் குழந்தைகளுக்கு மசாஜ் செய்ய செய்யத் தான், அவர்களது எலும்புகள் வலுவடைவதோடு, வளர்ச்சியும் சீராக இருக்கும். எனவே பிறந்த குழந்தைக்கு தினமும் குளிப்பாட்டுவதற்கு முன் சிறிது நேரம் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்ய வேண்டும். எப்போது குழந்தைகளுக்கு மசாஜ் செய்...
In உணவு
November 24, 2016 9:40 am gmt |
0 Comments
1161
தேவையான பொருட்கள் முட்டை – 3 (வெள்ளை கரு மட்டும்) உப்பு – தேவையான அளவு மிளகு தூள் – 1 தேக்கரண்டி கீரை – 1 கையளவு தக்காளி – சிறியது 1 வெங்காயம் – 1 சீஸ் – 1ஃ4 கப் ஒலிவ் எண்ணெய் – தேவையான அளவு செய்முறை தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். கீரையை நன்ற...
In நல்வாழ்க்கை
November 18, 2016 4:47 am gmt |
0 Comments
1319
அழகு பராமரிப்பு என்று வரும் போது, அது முகத்தில் மட்டும் இல்லை கை, கால்களும் தான் உள்ளது. ஒருவருக்கு கைகள் முதுமையை விரைவில் வெளிக்காட்டும். எனவே முகத்திற்கு எவ்வளவு பராமரிப்புக்களைக் கொடுக்கிறீர்களோ, அந்த அளவில் கை, கால்களுக்கும் பராமரிப்புக்களைக் கொடுக்க வேண்டும். இங்கே கையில் உள்ள சுருக்கங்களைப் போ...
In உணவு
November 8, 2016 6:40 am gmt |
0 Comments
1185
தேவையான பொருட்கள் கேரட் – 3 ஆப்பிள் – 2 ஆரஞ்சு பழம் – 2 ஒலிவ் ஒயில் – 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு – 2 ஸ்பூன் ஆரஞ்சு சாறு – 2 ஸ்பூன் நறுக்கிய பிஸ்தா பருப்பு – 2 ஸ்பூன் இஞ்சி – சிறிய துண்டு புதினா – சிறிதளவு உப்பு, மிளகு தூள் – தேவையான அளவு செய்மு...
In நல்வாழ்க்கை
September 8, 2016 11:01 am gmt |
0 Comments
1229
சிலருக்கு ஏதாவது சின்ன வேலை செய்தாலே நகங்கள் உடைந்து போய்விடும். சரியான ஊட்டம் இல்லாமையே இதற்கு காரணம். இன்னும் சிலருக்கு நகங்கள் கடினத்தன்மையுடன் இருக்கும். நகங்கள் உடையாதபடி, நீண்டு, வலிமையாக வளர சில எளிமையான வழிகள் கீழே தரப்பட்டுள்ளன. தினமும் இரவில் தூங்கப்போகும் முன் நகங்களுக்கு பாதாம் எண்ணெயை தட...
In நல்வாழ்க்கை
August 31, 2016 7:38 am gmt |
0 Comments
1304
நகத்தை பாதுகாப்பது அழகுக்காக மட்டுமல்ல அது ஆரோக்கியத்துடன் தொடர்புடையது என்கின்றனர் அழகியல் நிபுணர்கள். ஏனெனில் உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளை நகம் காட்டிக்கொடுத்துவிடும். நகங்கள் வெட்டுவது தனி கலை. ஈரமாக இருக்கும் போது நகங்களை ஷேப் செய்தால், அவை உடைவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே, நகங்கள் ஈரமாக ...
In உணவு
August 7, 2016 4:14 am gmt |
0 Comments
1169
தேவையான பொருட்கள் சாலட்டுக்கு தேவையானவை. பாஸ்தா – 1 பாக்கெட் சிவப்பு வெங்காயம் – 1 (சீவியது) தக்காளி – 2 (நறுக்கியது) வெள்ளை கொண்டைக்கடலை – 1 கப் வெள்ளரிக்காய் – 1 குடை மிளகாய் – 1 (சிவப்பு அல்லது ஆரஞ்சு) பிரக்கோலி – 1 (நறுக்கியது) அலங்கரிக்க… ஒலிவ் ஒயி...