Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Paris

In ஐரோப்பா
June 16, 2018 11:04 am gmt |
0 Comments
1036
பரிஸின் ஈபிள் கோபுரத்தை பயங்கரவாத அச்சுறுதல்களில் இருந்து பாதுகாப்பளிக்கும் வகையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய பாதுகாப்பு அமைப்புகள் விரைவில் திறக்கப்படவுள்ளன. பாதுகாப்பு நோக்கத்திற்காக ஈபிள் கோபுரத்தை சுற்றி தற்காலிக பாதுகாப்பு அமைப்பு அமைக்கப்பட்டிருந்த நிலையில், அது தற்போது நிரந்தரமாக நிர்மாணிக்க...
In ஐரோப்பா
June 13, 2018 12:18 pm gmt |
0 Comments
1045
பரிஸில் புறநகர் பயணிகளுக்கான ரயில் ஒன்று நேற்று (செவ்வாய்க்கிழமை) தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. குறித்த ரயில் விபத்தில் 7 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இரயில்பாதை பாழடைந்த நிலையில் காணப்பட்டதாலும் கடும் மழை பெய்தமையினால் குறித்த பாதையில...
In டெனிஸ்
June 7, 2018 9:10 am gmt |
0 Comments
1037
பரிஸ் நகரில் மிகவும் விறுப்பாக நடைபெற்றுவரும் பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடர், தற்பேது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. அந்த வகையில், பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு, காலிறுதி போட்டிகள் நேற்று நடைபெற்றன. இதில் ஒரு காலிறுதி போட்டியில், உலகின் முதல்நிலை வீராங்கனையான ரோமேனியாவின் சிமோனா ஹெலப், ஜேர்மனியின் முன்ன...
In டெனிஸ்
June 6, 2018 4:42 am gmt |
0 Comments
1036
நடப்பு பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், இம்முறை மகுடம் சூடுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜேர்மனியின் இளம் வீரரான அலெக்சாண்டர் ஸ்வெரவ் அதிர்ச்சி தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியுள்ளார். ஆண்டின் இரண்டாவது உயரிய கிராண்ட்ஸ்லாம் தொடரான பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடர்,...
In ஐரோப்பா
June 5, 2018 3:15 pm gmt |
0 Comments
1114
பிரான்ஸில் அனுமதியின்றி அமைக்கப்பட்டிருந்த அகதிகள் முகாமை பொலிஸார் அகற்றியுள்ளனர். ஆப்கானிஸ்தான் மற்றும் சூடான், சோமாலியா, எரித்திரியா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட அகதிகள் பரீஸ் அருகே கூடாரம் அமைத்திருந்து தங்கியிருந்தனர். இவர்களால் மார்ட்டின் கால்வாய் நீர் அசுத்தமாவத...
In ஐரோப்பா
June 4, 2018 4:45 pm gmt |
0 Comments
1044
பிரான்ஸ் பரிசில் கடந்த சில தினங்களாக நிலவி வரும் காலநிலை மாற்றத்தால் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) 48 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த மாவட்டங்களில் நேற்று தொடர்ச்சியாய் பெய்த மழையினால் பிரிட்டனி மற்றும் மொரலைக்ஸ் நகரங்கள் முற்றுமுழுதாக தண்ணீரில் மூழ்கியிருந்தன. மேலும் கடைகள் மற்றும...
In ஐரோப்பா
May 30, 2018 6:52 am gmt |
0 Comments
1049
பரிஸில் தற்காலிக முகாம்களில் வசித்துவரும் நூற்றுக்கணக்கான குடியேற்றவாசிகளை வெளியேற்றும் பணிகளை பொலிஸார் இன்று (புதன்கிழமை) ஆரம்பித்துள்ளனர். குடியேற்றவாசிகளின் இருப்பு தீவிர வலதுசாரி கட்சிகளின் எழுச்சியை தூண்டியுள்ள நிலையில், குடியேற்றவாசிகள் பிரச்சினையை சமாளிக்க ஐரோப்பிய அரசியல்வாதிகள் தொடர்ந்து போர...
In ஐரோப்பா
May 28, 2018 5:26 am gmt |
0 Comments
1066
பிரான்சில் அடுக்குமாடிக்கட்டடத்தில் தொங்கிக்கொண்டிருந்த குழந்தையின் உயிரைக் காப்பற்றிய இளைஞருக்கு சமூகவலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. குறித்த இச்சம்பவம் நேற்றுமுன்தினம் (சனிக்கிழமை) இடம்பெற்றுள்ளது. பிரான்ஸ் தலைநகரான பாரிஸில் உள்ள அடுக்குமாடியொன்றில் குழந்தையொன்று ஆபத்தானநிலையில் தொங...
In டெனிஸ்
May 28, 2018 5:07 am gmt |
0 Comments
1046
பிரென்ஞ் பகிரங்க டென்னிஸ் தொடரின் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில், நடப்பு சம்பியனான ஜெலினா ஒஸ்டாபென்கோ அதிர்ச்சி தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியுள்ளார். பிரென்ஞ் பகிரங்க டென்னிஸ் தொடர், பிரான்ஸின் பரிஸ் நகரில் நடைபெற்றுவருகின்றது. இதில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற பெண்களுக்கான முதல் சுற்று...
In டெனிஸ்
May 26, 2018 3:44 am gmt |
0 Comments
1059
ஆண்டின் இரண்டாவது கிராண்ட்ஸ்டாம் போட்டித் தொடரான பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடர், நாளை (ஞாயிற்றுக்கிழமை) பிரான்ஸின் தலைநகர் பரிஸில் ஆரம்பமாகவுள்ளது. இதற்காக பல முன்னணி வீர வீராங்கனைகள் பரிஸில் முகாமிட்டுள்ள நிலையில், அவர்கள் தற்போது தீவிர பயிற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். நாளை முதல் ஜூன் 10 ஆம் தி...
In ஐரோப்பா
May 25, 2018 6:48 am gmt |
0 Comments
1089
புதிய ஐரோப்பிய ஒன்றியத்தின் தரவுத் தனியுரிமையின் பின்புலமானது சமூக வலைத்தளங்களின் தரவுத் தனியுரிமையினைப் போன்றது என முகப்புத்தகத்தின் நிறுவுனர் மார்க் ஸகர்பேர்க் தெரிவித்துள்ளார். உலகின் மிகப்பிரபலமான தொழிநுட்ப நிறுவனங்கள் ஒன்று கூடி பாரிஸில் நேற்று (வியாழக்கிழமை) நடத்திய VIVA தொழிநுட்ப விழாவில் மார்...
In ஐரோப்பா
April 11, 2018 7:29 am gmt |
0 Comments
1207
உலகின் முதலாவது நீண்ட தூர மின்சார பேருந்து சேவைக்கான வழித்தடங்கள் பரிஸில் திறந்து வைக்கப்பட்டுள்ளன. நேற்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பிக்கப்பட்ட குறித்த பிரான்ஸிலுள்ள உலகின் முதலாவது வழித்தடங்கள் ஊடாக சீன மின்சார பேருந்துகள் இயக்கத்தை ஆரம்பிக்கவுள்ளன. ஜேர்மனை தளமாகக் கொண்ட ஒரு நிறுவனத்தின் முதலீட்டுடன் அ...
In உலகம்
April 9, 2018 3:59 am gmt |
0 Comments
1304
சவுதி அரேபியாவின் முடிக்குரிய மன்னர் முஹம்மட் பின் சல்மானின் பிரான்ஸ் விஜயத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பரிஸில் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. சவுதி மன்னர் சல்மான், பிரான்ஸுக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விஜயம் செய்தபோது, பிரான்ஸிலுள்ள யேமன் உரிமைக் குழுவினர் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். தலைந...
In விளையாட்டு
March 31, 2018 9:00 am gmt |
0 Comments
1179
2024ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை பரிஸில் நடத்துவது சவால் மிக்கதாக அமைந்துள்ளதாக பிரான்ஸ் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. நிதி, விளையாட்டு மற்றும் உட்கட்டமைப்பு ஆய்வாளர்களினால் குறித்த அறிக்கை நேற்று (வெள்ளிக்கிழமை) வெளியிடப்பட்டுள்ளது. ஒலிம்பிக் போட்டிகளுக்கா...
In ஐரோப்பா
January 29, 2018 5:44 am gmt |
0 Comments
1305
செய்ன் ஆறு பெருக்கெடுக்கும் அபாயத்திலுள்ளதால், பரிஸிலுள்ள ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட மக்கள் தங்களது வீடுகளிலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிரான்ஸின் தலைநகர் பரிஸில் கடந்த சில நாட்களாகவிருந்து அடை மழை பெய்துவருவதைத் தொடர்ந்து, செய்ன் ஆற்றில் நீர்மட்டம் அதிகரித...
In ஐரோப்பா
January 27, 2018 5:46 am gmt |
0 Comments
1238
பிரான்ஸின் தலைநகர் பரிஸிலுள்ள செய்ன் ஆற்றில் நீர்மட்டம் அதிகரித்து வருவதால், ஆறு பெருக்கெடுக்கும் அபாயம் காணப்படுவதாக, அந்நாட்டு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். பரிஸில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் அடை மழையைத் தொடர்ந்து, செய்ன் ஆற்றில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. வழமையாக 4 மீற்றர் உயரத்தில் காணப்படும்...
In ஐரோப்பா
December 30, 2017 6:33 am gmt |
0 Comments
1169
எதிர்வரும் புத்தாண்டை முன்னிட்டு, பிரான்ஸ் தலைநகரான பரிஸில் அதிகளவான பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக, பரிஸின் தலைமைப் பொலிஸ் அதிகாரி மிச்சேல்  டெல்பீச்  (Michel Delpuech) தெரிவித்துள்ளார். பரிஸிலுள்ள Champs Elysees பகுதியில் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் மிக விமரிசையாக நடைபெறவுள்ளதுடன், வானவேடி...
In ஐரோப்பா
December 20, 2017 12:13 pm gmt |
0 Comments
1104
ஜெருசலேம் விவகாரம் தொடர்பாக பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸை, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார். இவர்களுக்கிடையிலான சந்திப்பு, பரிஸில் நாளைமறுதினம் (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ளது. இதேவேளை, ஜெருசலேம் விவகாரம் தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹுவை கடந்த வாரம் இ...
In ஐரோப்பா
November 26, 2017 10:03 am gmt |
0 Comments
1144
பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் வன்முறைச் சம்பவங்களானவை, கொடூரமானதும் வெட்கக்கேடானதுமான நடவடிக்கைகளென, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான சர்வதேச தின நிகழ்வு, பரிஸில் நேற்று (சனிக்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற...