Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Pictures

In இந்தியா
December 22, 2017 8:23 am gmt |
0 Comments
1198
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை தவறாக சித்தரிக்கும் வகையிலான புகைப்படம் ஒன்றை முகநூலில் பதிவிட்ட இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த இளைஞனை இன்று (வெள்ளிக்கிழமை) பொலிஸார் கைது செய்துள்ளனர். ஓஹி புயலினால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரியை பார்வையிடச்சென்ற முதல்வர் அணிந்திருந்த சட்டையில், மோடியின் ...
In சினிமா
December 11, 2017 8:03 am gmt |
0 Comments
1242
ஸ்பைடர், மெர்சல் படத்தில் வில்லனாக நடித்து வந்த எஸ்.ஜே.சூர்யா, தற்போது மீண்டும் கதாநாயகனாக நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இயக்குனராக இருந்து நடிகராக மாறியவர் எஸ்.ஜே.சூர்யா. இவர் நடித்த படங்கள் இரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைக்கவே பல படங்களில் கதாநாயகனாக நடித்து வந்தார். சமீபத்தில் மகேஷ் பாபு...
In சினி துணுக்கு
December 9, 2017 10:05 am gmt |
0 Comments
1306
நாட்டாமை படத்தில் நடித்த ரக்‌ஷா இப்போது பட வாய்ப்பு இல்லாமல், படங்களை தயாரித்து வெளியிட்டு வருகிறார்....
In சினிமா
December 6, 2017 10:39 am gmt |
0 Comments
1198
கடந்த சில காலங்களாக திரைப்பட வாய்ப்புக்கள் இல்லாமல் இருந்த நடிகை ஹன்சிகா தற்போது  அதர்வாவின் ஜோடியாக நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜி.வி.பிரகாஷை வைத்து `டார்லிங்’, `எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ உள்ளிட்ட படங்களை இயக்கிய சாம் ஆண்டன் அடுத்ததாக அதர்வாவை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவ...
In சினிமா
November 10, 2017 4:58 pm gmt |
0 Comments
1266
கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவாகி வரும் இந்திரஜித் படத்தின் டிரைலர் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியாகியுள்ளது. வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவர் கௌதம் கார்த்திக். தொடர்ச்சியாக அதிகமான படங்களை கைவசம் வைத்துக் கொண்டு, வலம் வரும் நடிகராக இருக்கிறார். நகைச்சுவை படமான ஹர ஹர மஹாதேவகி படத்தின் வெற்றிக்கு ...
In சினிமா
November 3, 2017 12:52 pm gmt |
0 Comments
1251
மலையாளத்தை விட, தெலுங்கு சினிமாதான் எனக்கு  பிடித்திருக்கின்றது என நடிகை அனு இம்மானுவேல் தெரிவித்துள்ளார். மிஷ்கின் இயக்கிய ‘துப்பறிவாளன்’ படம் மூலம் தமிழில் அறிமுகமான மலையாள நடிகை அனு இம்மானுவேல்.  தற்போது தெலுங்கில் பல படங்களில் நடித்து வருகிறார்.இவர் தனது சினிமா அனுபவம் குறித்து ஊடகம் ஒன்றிற்கு கர...
In சினி துணுக்கு
November 2, 2017 1:02 pm gmt |
0 Comments
1238
மோகன் லால் நடிப்பில் வெளியாகிய படங்களிலேயே அதிக வசூல் செய்திருக்கும் படம் என்ற சிறப்பையும் `வில்லன்’ திரைப்படம் பெற்றிருக்கிறது. இத்திரைப்படம் இதற்கு முந்தைய மோகன்லால் படங்களின் சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது....
In சினிமா
October 24, 2017 10:57 am gmt |
0 Comments
1212
பிரபல நகைச்சுவை நடிகர் விவேக்கின் வீட்டிற்கு திடீரென  சென்று  நடிகர் விக்ரம்  இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். நடிகர் விக்ரம் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். அடுத்ததாக விக்ரம் நடிப்பில் உருவான ‘ஸ்கெட்ச்’, ‘துருவ நட்சத்திரம்’, ‘சாமி2’ போன்ற படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் ...
In சினிமா
October 7, 2017 12:11 pm gmt |
0 Comments
2022
விஷாலின் அதிரடி அறிவிப்பால் விஜய் சேதுபதி நடித்த ‘கருப்பன்’ படத்தை மேலும் 100 திரையரங்களில் வெளியிட முடிவு செய்துள்ளனர். பன்னீர் செல்வம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, தன்யா, பாபி சிம்ஹா, பசுபதி, சிங்கம்புலி உள்பட பலர் நடிப்பில் வெளியான படம் ‘கருப்பன்’. இந்தப் படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரித்திருந்தார். படம் ...
In சினிமா
October 5, 2017 4:51 pm gmt |
0 Comments
2314
தமிழ்நாட்டில் கேளிக்கை வரிக்கு எதிராக நாளை முதல் திரையரங்குகளில் புதிய தமிழ்ப் படங்கள் எதுவும் திரையிடப்படாது என தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் விஷால் தெரிவித்துள்ளார். தமிழ் திரைப்படங்கள் கேளிக்கை வரியாக அறவிடும் தொகையில் 10 சதவீதத்தை மாநில அரசிற்கு வழங்க வேண்டும். இந்நிலையில், ஜி.எஸ்.டி வரி விதிப்ப...
In சினிமா
September 27, 2017 5:32 pm gmt |
0 Comments
1385
நடிகை லட்சுமி ராய் ஐந்தாவது முறையாக நடிகர் மம்முட்டிக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். தமிழில் ராய் லட்சுமியை கவர்ச்சி வேடங்களுக்கு மட்டுமே பயன்படுத்தி வந்தனர். ஆனால், மலையாள சினிமாவில்அவருக்கென தனி அங்கீகாரத்தையும் முக்கியத்துவத்தையும் எப்போதுமே தர தவறியதே இல்லை. அதிலும் மம்முட்டி, மோகன்லால் இருவரின் படங்...
In சினிமா
April 3, 2017 9:29 am gmt |
0 Comments
1161
தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகிய பிரசன்னா, பின்னர் மிஷ்கின் இயக்கிய `அஞ்சாதே´ படத்தில் மிரட்டலான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் அவரது கதாபாத்திரம் அனைவராலும் பேசப்பட்டது. இதையடுத்து நாயகனாகவும், துணை நடிகராகவும் ஒரு சில படங்களில் நடித்து வந்தார். இந்த நிலையில், தனுஷ் இயக்...
In சினிமா
January 27, 2017 1:37 pm gmt |
0 Comments
1218
விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள எமன் திரைப்படம் வருகிற மகா சிவராத்திரியில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் வெளியீட்டு திகதியை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர். அதன்படி வருகிற மகா சிவராத்திரியை முன்னிட்டு பிப்ரவரி 24ஆம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் ஆண்டனி ...