Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

PM Ranil wickramasinga

In இலங்கை
January 20, 2018 1:27 pm gmt |
0 Comments
1571
2018 ஆம் ஆண்டு முதல் நாட்டின் பொருளாதார துறையை தான் பொறுப்பேற்று செயற்படவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கேகாலையில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனை கூறினார். இதுவரை ஐக்கிய தேசியக் கட்சியிடம் நாட்டின் பொருளாதார முகாமைத்துவம் வழங்கப்பட்டிர...
In இலங்கை
January 14, 2018 6:57 am gmt |
0 Comments
1192
பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாட்டை மட்டுமல்லாது அனைத்து இன மக்களையும் ஏமாற்றிக்கொண்டு வருகின்றார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்று (சனிக்கிழமை) கேகாலையில் இடம்பெற்ற பொதுஜன பெரமுன கட்சியின் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும், சுதந்திரக்கட்...
In இலங்கை
January 12, 2018 7:17 am gmt |
0 Comments
1162
இலங்கையில் உள்ள அரசியல் தலைவர்கள் பொது சொத்துக்களை திருடுவதால் நாட்டை அபிவிருத்தி அடைய செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தென்பகுதியில் நேற்று இடம்பெற்ற சுதந்திரக்கட்சியின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளா...
In இலங்கை
January 8, 2018 12:31 pm gmt |
0 Comments
1479
மஹிந்த தரப்பு, சமகால அரசாங்கத்துக்கு ஆதரவு அளிக்கும் செயற்பாடுகள் மறைமுகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றனரா என தென்னிலங்கை அரசியல் அவதானிகள் மத்தியில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. அண்மையில் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு கருத்து வழங்கிய அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, முன்னாள் பாதுக...
In இலங்கை
January 3, 2018 3:20 pm gmt |
0 Comments
1515
பலதரப்பட்ட எதிர்பார்ப்புகளின் பின்னர் மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணையின் இறுதி அறிக்கையின் விஷேட அறிவிப்பினை இன்று (புதன்கிழமை) ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன வெளியிட்டார். தென்னிலங்கை அரசியலில் ஆட்டம் காட்டுவிக்கும் வகையில் இந்த அறிவிப்பு அமையும் என அ...
In இலங்கை
January 2, 2018 2:49 pm gmt |
0 Comments
1622
ஊழல், பாரிய மோசடி, அரச வளங்கள் மற்றும் அதிகாரங்களைத் தவறாக பயன்படுத்தியமை தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை ஜனாதிபதி செயலகத்தில், 1135 பக்கங்களைக் கொண்ட குறித்த அறிக்கை ஆணைக்குழுவின் தலைவர் பி.பத்மன் சூரசேனவினால், ...
In இலங்கை
January 2, 2018 1:59 pm gmt |
0 Comments
1061
பிரதமர் ரணில் விக்ரமசிங்க அரசியல் ரீதியில் இலாபமீட்ட முயற்சி செய்து வருவதாக நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தல்களை கண்காணிப்பதற்கான தேசிய அமைப்பு (கபே) குற்றச்சாட்டு ஒன்றினை முன்வைத்துள்ளது. தேர்தல் ஆணைக்குழுவினால் உருவாக்கப்பட்ட ஊடக ஒழுக்கவிதிகளை இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டபோதே பிரதமர் அரசியல...
In இலங்கை
December 16, 2017 2:43 am gmt |
0 Comments
1302
இலங்கை அரசாங்கம் உடனடியாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் என தன்னிச்சையான தடுத்து வைத்தல்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் நடவடிக்கை குழு வலியுறுத்தியுள்ளது. தன்னிச்சையான தடுத்து வைத்தல்கள் தொடர்பிலான ஐ.நாவின் மூவரடங்கிய தூதுக்குழு கடந்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்திர...
In இலங்கை
December 8, 2017 9:57 am gmt |
0 Comments
1103
பிரதமர் ரணில் விக்ரமசிங்க மாத்திரமே மலையக மக்களை மானத்தோடும், மரியாதையோடும் நடத்திய ஒரே தலைவர் என பதுளைமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் தெரிவித்தார். மலைநாட்டு புதிய கிராமங்கள், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்றம் மற்றும் தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம், தேசிய சகவாழ்வு மற்றும் கலந்து...
In இலங்கை
December 8, 2017 2:42 am gmt |
0 Comments
1103
மலையக உதவி ஆசிரியர்களின் கொடுப்பனவு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படவிருப்பதாக தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சு, மலையக புதிய கிராமங்கள், உட்க...
In இலங்கை
December 8, 2017 2:17 am gmt |
0 Comments
1662
வீடுகளற்ற மக்களுக்கு எதிர்வரும் மூன்றாண்டுகளில் வீடுகளை வழங்கும் திட்டமொன்றை அரசாங்கம் அமுல்படுத்த உள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “சேரி வீடுக...
In இலங்கை
December 7, 2017 12:47 pm gmt |
0 Comments
1763
அரசியல் தெரியாத கோட்டாபயவை அரசியலுக்குள் இழுத்து அவரை அழிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் கோட்டாபயவை விமர்சித்து அண்மையில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகள் தொடர்பில் ஊடகம் ஒன்றுக்கு, இன்று (வியாழக்கிழமை) கருத்து வழங்கும் போதே அவ...
In இலங்கை
November 28, 2017 6:08 am gmt |
0 Comments
1145
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிரான மனுவை விரைவாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு சட்ட மாஅதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சீராய்வு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். உள்ளூராட்சி சபை தேர்தல்களை மிக விரைவாக நடத்துவதனை கவனத்திற்கொண்டே சட்ட மா அதிபர் இந்த சீராய்வு மனுவை ...
In இலங்கை
November 23, 2017 5:36 pm gmt |
0 Comments
1203
இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான கூட்டு செயற்திட்டங்களை விரைவுபடுத்துவதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என பாரதப் பிரதமரிடம், பிரதமர் ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார். நான்கு நாட்கள் இந்தியாவுக்கு உத்தியோக பூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இந்திய பிரதமர் நரேந...
In இலங்கை
November 20, 2017 11:40 am gmt |
0 Comments
1152
பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளைய தினம் இந்தியாவின் கர்நாடாகா மாநிலத்திற்கு விஜயம் மேற்கொண்டு அங்குள்ள உடுப்பி ஸ்ரீ மூகாம்பிகை ஆலயத்தில் விசேட விபாடுகளில் ஈடுபடவுள்ளதாக தி ஹிந்து பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கமைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாளை 11.15 அளவில் கோயில் வாளகத்தை சென்றடையவுள்ளதாகவும...
In இலங்கை
November 20, 2017 10:17 am gmt |
0 Comments
1280
நல்லாட்சி அரசாங்கத்தில் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை எனவும், நல்லாட்சி தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். முறிகள் விநியோகம் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று (திங்கட்கிழமை) முன்னிலையாகிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அ...
In இலங்கை
November 2, 2017 10:30 am gmt |
0 Comments
1448
நல்லாட்சி அரசாங்கத்தின் தலைமையில் தற்போது நாட்டில் முன்னெடுக்கப்பட்டுவரும் நல்லிணக்கச் செயற்பாடுகளை தாம் வரவேற்பதாக அவுஸ்ரேலிய பிரதமர் மெல்கம் டர்ன்புல் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டுள்ள அவுஸ்ரேலியா பிரதமர் அடங்களான 13 பேர் கொண்ட குழு இன்றைய தினம் இலங்கையை வந்தடைந...
In இலங்கை
October 21, 2017 2:48 am gmt |
0 Comments
1292
கல்வியற்கல்லூரிகளில் ஆசிரியர் பயிற்சிகளை நிறைவுசெய்த சுமார் மூவாயிரத்து 626 பேருக்கு புதிதாக ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் ஆயிரத்து 78 தமிழ் ஆசிரியர்களுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அலரிமாளிகையில் நேற்று நடைபெற்ற நிகழ்வின் போது பிரதமர் ரணில் விக்ரமசிங்...
In இலங்கை
October 20, 2017 11:41 am gmt |
0 Comments
1171
கடந்த கால தவறுகளை திருத்தி கொண்டு நாட்டை முன்னேற்ற பாதையில் இட்டுச் செல்ல வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். நாட்டின் எதிர்கால பொருளாதார நிலைமை குறித்து பிரதமர் இன்று விசேட அறிக்கை ஒன்றை நாடாளுமன்றத்தில் சமர்பித்து உரையாற்றினார். இங்கு தொடர்ந்தும் உரையாற்...