Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

PM Ranil Wickramasinghe

In இலங்கை
January 14, 2018 10:11 am gmt |
0 Comments
1170
மத்திய வங்கி ஊழலுடன் நேரடியாக தொடர்புபட்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை உடனடியாக சட்டத்தின் முன்னிலைக்கு கொண்டுவரவேண்டும் என ஊழல் முன்னணியின் தலைவர் உலபனே சுமங்கல தேரர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகம் ஒன்றுக்கு கருத்து வழங்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். தொடர்ந்தும்...
In இலங்கை
January 14, 2018 9:00 am gmt |
0 Comments
1271
மத்தியவங்கியில் இடம்பெற்ற ஊழல் தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு வெளியிட்ட அறிக்கையின் பிரதி தனக்கு கிடைத்துள்ளதாக முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். மட்டக்குளி பிரதேசத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகவியலாளர்களுக்கு கருத்து வழங்கிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும்,...
In இலங்கை
January 4, 2018 9:15 am gmt |
0 Comments
1325
மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி மோசடி தொடர்பாக முன்னாள் நிதியமைச்சர் ரவி கருநாணாயக்க மீது மட்டும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதை எவ்வகையிலும் அனுமதிக்க முடியாது என ரவி கருணாநாயக்கவின் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை த...
In இலங்கை
January 3, 2018 4:02 pm gmt |
0 Comments
1454
நாடாளுமன்றத்தினை அவசரமாக கூட்டும் அதிகாரம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் பகிரப்பட்டுள்ளதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது. கூட்டு எதிர்க்கட்சியில் அங்கத்துவம் வகிக்கும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன மஹிந்த அணிசார்பில் நாடாளுமன்றத்தை அவசரமாக கூட்டுமாறு சப...
In இலங்கை
December 21, 2017 10:10 am gmt |
0 Comments
1427
நாட்டை அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்வது மட்டுமல்லாது எதிர்காலத்திற்காக நல்லதோர் இலங்கையை வடிவமைப்பதே எமது நோக்கமாகும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று (வியாழக்கிழமை) ராஜகிரியவில் அமைக்கப்பட்டு வரும் மேம்பாலம் தொடர்பான விடயங்களை ஆராயும் முகமாக களவிஜயம் ஒன்றினை பிரதமர் மேற்கொண...
In இலங்கை
December 16, 2017 9:16 am gmt |
0 Comments
1214
கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் காணாமல் ஆக்கப்;பட்ட உறவினர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் கவனயீர்ப்புப்போராட்டம் இன்றுடன் 300 ஆவது நாளை எட்டியுள்ளது. நத்தார் பண்டிகையும், புத்தாண்டும் நெருங்கும் நிலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் எந்த வித பதிலையும் வழங்காது காலத்தை...
In வணிகம்
December 11, 2017 10:49 am gmt |
0 Comments
1875
தலைநகர் கொழும்பிற்கு வரும் உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வசதிகளை மேம்படுத்தும் முகமாகவும், சுற்றுலாத்துறையினை விரிவுபடுத்தும் வகையிலும் இலங்கை அரசு பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. அவ்வகையில் சர்வதேச ரீதியில் முன்னணியில் இருக்கும் ஹொங்கொங்கின் ஷங்ரிலா (shangri la) குழுமத்திற்கு...
In இலங்கை
December 5, 2017 5:48 am gmt |
0 Comments
2140
ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை எதிர்வரும் பெப்ரவரி 26ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு மேல்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு தொடர்பில் தெரியவருவதாவது, கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் காலகட்டத்தில், அப்போதைய ஐக்கியதேசிய கட...
In அனுராதபுரம்
November 24, 2017 11:15 am gmt |
0 Comments
1573
இலஞ்சம், ஊழலுக்கு எதிராக சில நடவடிக்கைகளை எடுக்கும் போது அதற்கு எதிராக தம்மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டால் பொது மக்களுடன் இணைந்து செயற்பட தயார் என ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அவ்வாறு செயற்படுவதற்கு தமது அதிகாரம் தடையாக அமைந்தால் அதனையும் களைந்து, தமது போராட்டத்தை முன்னெடுக...
In இலங்கை
February 15, 2017 9:29 am gmt |
0 Comments
1129
எதிர்வரும் காலத்தில்   பத்து லட்சம் வேலைவாய்ப்புக்களை உருவாக்குவதற்காக ‘சுவசக்தி’   எனும் பெயரில் தேசிய வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இத்திட்டம் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் தொடர்பான அமைச்சின் மூலம் இலங்கை மத்திய வங்கியுடன் இணைந்து செயற்படுத்தப்படவுள்ளது. சி...
In இலங்கை
January 19, 2017 5:52 am gmt |
0 Comments
1183
ஜனநாயகத்தையும் நல்லாட்சியையும் உறுதிப்படுத்துவதற்காக இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் பாராட்டிற்குரியவை என சுவிட்ஸர்லாந்தின் ஜனாதிபதி டோரிஸ் லியோதார்ட் தெரிவித்துள்ளார். சுவிட்ஸர்லாந்தில் நடைபெறும் உலக பொருளாதார மாநாட்டில் பங்கேற்பதற்காக அங்கு சென்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் அந்ந...
In சிறப்புக் கட்டுரைகள்
April 22, 2015 10:21 am gmt |
0 Comments
1767
ஜனாதிபதி மைத்திரிபாலவின் அரசாங்கம் பதவியேற்று 100 நாட்கள் நிறைவடையப்போகின்றது. மகிந்த ராஜபக்ஷவை எதிர்த்துப் போட்டியிட்டபோது நாட்டு மக்களுக்கு மைத்திரிபால கூறியது என்னவெனில், பதவியேற்று 100 நாட்களுக்குள் நிறைவேற்று ஜனாதிபதி முறையை நீக்குவேன், புதிய தேர்தல் முறையை நிறைவேற்றுவேன், நாட்டை மோசடிக்காரர்களி...
In சிறப்புக் கட்டுரைகள்
March 23, 2015 5:12 am gmt |
0 Comments
1538
நாடாளுமன்றத்தை அடுத்த மாதம் 23ஆம் திகதி கலைத்துவிட்டு, மக்கள் ஆதரவுடன் பெரும்பான்மை பலத்துடன் புதிய அரசை அமைக்க வேண்டுமென தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க அடிக்கடி கூறிவருகின்றார். அதற்குக் காரணம், தற்போது அவர் தனது கட்சிக்காரர்கள், ஜனாதிபதி மைத்திரிக்கு ஆதரவு வழங்குகின்றவர்கள் என எல்லோரையும் கூட்ட...
In வணிகம்
March 2, 2015 11:32 am gmt |
0 Comments
1343
வடக்கிற்கான அதிவேக பாதை நிர்மாணிக்கும் திட்டத்தில் முதலீடுகளை மேற்கொள்ள மலேசியா விரும்புவதாக மலேசியா பிரதமர் அலுவலகத்தில் இணைக்கப்பட்ட இந்தியா மற்றும் தெற்காசியாவின் உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்பான அமைச்சரவை அதிகாரமும் தகுதியும் கொண்ட மலேசியாவின் மூத்த விஷேட தூதுவர் டெட்டோ எஸ்.சாம்வேல் தெரிவித்துள்ளார...