Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

police

In திரை விமர்சனம்
October 20, 2017 7:16 am gmt |
0 Comments
1209
சென்னையில் பொலிஸ்  அதிகாரியாக இருக்கும் சரத்குமார், கோயம்புத்தூருக்கு பணி இடமாற்றம் செய்யப்படுகிறார். அங்கு, தன்னுடைய மாமாவின் பிள்ளைகளான ஒரு மகனையும், 2 பெண்களையும் வளர்த்து வருகிறார். இதில் ஒரு பெண்ணுக்கு நிச்சயதார்த்தம்  நடைபெறுகின்றது. இந்நிலையில், கோயம்புத்தூரில் ஜூலியின் கொலை இன்றா? நாளையா? என்...
In சினிமா
October 20, 2017 6:54 am gmt |
0 Comments
1294
விஜயின்   ‘மெர்சல்’ திரைப்படம்  முதல் நாள் வசூல் நிலவரத்தின் அடிப்படையில்    ரஜினியின் ‘கபாலி’ படத்தின் சாதனையை முறியடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நடிகர் விஜய் நடித்த ‘மெர்சல்’ படம் பல்வேறு இடையூறுகளை கடந்து   தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம், கேரளா உட்பட உலகம் முழுவதும்  வெளியானது. விஜய்யின்  ஏனை...
In சினி துணுக்கு
October 20, 2017 6:29 am gmt |
0 Comments
1022
இந்த ஆண்டு இறுதியில் முன்னணி இயக்குநனர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் படத்தில் அரவிந்த்சாமி நடிக்க இருக்கிறார் என தெரிவிக்கப்படுகின்றது....
In இலங்கை
October 19, 2017 1:31 pm gmt |
0 Comments
1154
அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிவ் போட்மோர் தோட்டப்பகுதியை அண்மித்த ஆகுரோயா ஆற்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று  (வியாழக்கிழமை) மாலை மீட்கப்பட்டுள்ளது. அக்கரப்பத்தனை ஆகுரோவா தோட்டத்தில் உள்ள 76 வயதுடைய மருதமுத்து பொன்னுசாமி என்பவரின் சடலமே இது என அவரின் உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளனர். ...
In இலங்கை
October 19, 2017 12:36 pm gmt |
0 Comments
1071
தீபாவளியினை முன்னிட்டு வர்த்தக நடவடிக்கைக்காக புத்தளம் பகுதியிலிருந்து தலவாக்கலைப் பகுதிக்கு சென்ற இளைஞன் ஒருவர் காணமல் போனமை குறித்து, தலவாக்கலை பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். புத்தளம் கந்தகுடா பகுதியைச்சேர்ந்த 18வயதுடைய முகமது நிலாம்தீன் முகமது அஸ்ஜட் என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக...
In கனடா
October 19, 2017 10:56 am gmt |
0 Comments
1056
பிரிட்டிஷ் கொலம்பியாவில் அமோனியா வாயு கசிவு ஏற்பட்ட விவகாரம் தொடர்பில், பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பிரிட்டிஷ் கொலம்பியாவின் ஃபேர்னி பகுதியில் உள்ள நினைவு அரங்கம் ஒன்றில் நேற்று முன் தினம் (செவ்வாய்க்கிழமை) ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு காரணமாக முன்று பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை தொடர...
In அறிவியல்
October 18, 2017 12:10 pm gmt |
0 Comments
1179
துபாய் நாட்டில் அதி நவீன பறக்கும் மோட்டார் சைக்கிள்கள் உருவாக்கப்பட்டு பொலிஸ் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன. டுபாய் என்பது ஆடம்பர நாடு என்பது அனைவரும் அறிந்ததே இதனால் ஆரம்பர வண்டிகளுக்கு அங்கு எந்தவித பஞ்சமும் காணப்படாது. இந்தநிலையில் ரஷ்ய நாட்டினைச் சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனமான ஹேவ்சர்ஃப் எனப்படும் ...
In இந்தியா
October 18, 2017 8:23 am gmt |
0 Comments
1184
பிரபல எழுத்தாளரும், மூத்த ஊடகவியலாளருமான கௌரி லங்கேஷ் கொலை வழக்கில் மூன்றாவது சந்தேகநபர் ஒருவரின் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பெங்களூரில் வசித்து வந்த கௌரி லங்கேஷ் கடந்த செப்டம்பர் 5ஆம் திகதி அவரின் வீட்டிற்கு அருகே கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்டார். இதனைத் தொடர்ந்து சிறப்...
In இலங்கை
October 17, 2017 11:00 am gmt |
0 Comments
1205
போலியான லொத்தர் சீட்டுகளை  வைத்திருந்த இளைஞர் ஒருவரை உடப்புஸ்ஸல்லாவ பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலொன்றிற்கமைய, நேற்று (திங்கட்கிழமை) இரவு குறித்த இளைஞனை சோதனைக்கு உட்படுத்திய போதே அவரிடமிருந்து போலியான லொத்தர் சீட்டுகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இதன்போது, குறித்த இளைஞர...
In இந்தியா
October 16, 2017 6:06 am gmt |
0 Comments
1170
நாளை மறுதினம் தீபாவளித் தினத்தினைக் கொண்டாட தீவிர முற்னேற்பாடுகள் நடைபெற்றுவரும் நிலையில் பண்டிகை கொண்டாட்டத்தின் போது பட்டாசு வெடிப்பது தொடர்பில் சென்னை பொலிஸார் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். அதன்படி, தீபாளியை முன்னிட்டு காலை எட்டுமணிமுதல் இரவு எட்டு மணிவரை மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும் என...
In இந்தியா
October 16, 2017 5:40 am gmt |
0 Comments
1104
பயங்கரவாதிகளின் செயற்பாடுகளை அவதானிக்கவும், அவர்களை அழிக்கவும் அதி நவீன பாதுகாப்பு கருவிகள் பொலிஸாருக்கு வழங்கப்படவுள்ளன. ஜம்மு காஷ்மீர் எல்லைப்பகுதிகளில் அண்மைக்காலமாக பயங்கரவாதிகளின் ஊடுருவலும், தாக்குதல்களும் அதிகரித்து வருகின்றன. பாதுகாப்பு படையினரும், பொலிஸாரும் இணைந்து பயங்கரவாதிகளைக் கட்டுப்பட...
In கனடா
October 15, 2017 11:45 am gmt |
0 Comments
1356
கனடா ஸ்காபுரோ பகுதியில் இரு இளைஞர்கள் மீது எரிவாயுவை ஊற்றி தீ வைக்க முயன்ற மூவரை பொலிஸார் தீவிரமாக தேடிவருகின்றனர். அண்மையில் குறித்த பகுதியில் வைத்து வீதியில் சென்ற இருவருடன், ஒரு பெண் உட்பட இருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன் பின்னர் அந்த நபர்களின் மேல் எரிவாயுவினை ஊற்றி தீவைக்க மூவரும் முய...
In ஏனையவை
October 15, 2017 6:28 am gmt |
0 Comments
1171
துருக்கியில் கடந்த வருடம் இடம்பெற்ற ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டமை  தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் பொலிஸார் 100 பேரைக் கைதுசெய்வதற்கான பிடியாணையை துருக்கிய அரசாங்கம் பிறப்பித்துள்ளது. இவர்களைக் கைதுசெய்வதற்கான பிடியாணை நேற்று (சனிக்கிழமை) பிறப்பிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, 19 மாகாண...
In Advertisement
October 14, 2017 5:53 am gmt |
0 Comments
1029
சட்டவிரோதமாக கழிவுத் தேயிலை தூளுடன் நல்ல தேயிலை தூளை கலப்படம் செய்து வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த இருவர் ஹட்டன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். ஹட்டன் வில்பிரட் பகுதியில் வைத்து நேற்று (வெள்ளிக்கிழமை) சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த பகுதியில், வீடு ஒன்றில் கழிவுத் தேயிலையு...
In இலங்கை
October 13, 2017 7:36 am gmt |
0 Comments
1159
ஹட்டன் டிக்கோயா பகுதியில் சுமார் 7500 கிலோ கிராம் கழிவு தேயிலை தூளை கடத்தியதாக கூறப்படும் இருவரை சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று (வியாழக்கிழமை) மாலை 6.30 மணியளவில், ஹட்டன் டிக்கோயா பகுதியில் வைத்து இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த கழிவு தேயிலை தூளை அனுமதி பத்திரம் இல்லாம...
In இலங்கை
October 13, 2017 7:21 am gmt |
0 Comments
1376
கல்முனைக்குடி சாய்பு வீதியில் இடம்பெற்ற வீதி விபத்தின் போது ஏற்பட்ட வாய்த் தர்க்கத்தில் இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டுள்ளார். இப்பகுதியில் நேற்று (வியாழக்கிழழை) காலை இரண்டு மோட்டார் சைக்கிள்களுக்கிடையில் இடம்பெற்ற குறித்த விபத்தின் போது, 33 வயது மதிக்கத்தக்க ஒருவர் காயங்களுக்கு...
In இலங்கை
October 12, 2017 1:05 pm gmt |
0 Comments
1229
யாழ். சாவகச்சேரி நுணாவில் பகுதியில் இளைஞர்கள் இருவர் மீது வாள்வெட்டு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இன்று காலை குறித்த பகுதிக்கு மோட்டார் சைக்கிள் ஒன்றில் வந்த அடையாளம் தெரியாத இருவர், அங்கிருந்த இரு இளைஞர்கள் மீது கண்மூடித்தனமான வாள் வெட்டு தாக்குதல்களை மேற்கொண்டு விட்டு ...
In சினிமா
October 11, 2017 5:09 pm gmt |
0 Comments
1427
மணிரத்னம் இயக்கவிருக்கும் புதிய படத்தில்   நடிகர் விஜய் சேதுபதி  பொலிஸ்அதிகாரியாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மெட்ராஸ் ரோக்கீஸ் நிறுவனத்தின் 17ஆவது படமாக மணிரத்னம்  இயக்கும் படத்தில் நடிகர்கள் அரவிந்த் சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, பகத் ஃபாசில், உட்பட பலர் நடிக்கின்றனர். மேலும் படத்தில் நட...
In சினிமா
October 10, 2017 11:02 am gmt |
0 Comments
1765
பணக்கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் ஏற்பட்ட மோதல் ஒன்றில் நடிகர் சந்தானத்திற்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சந்தானம் குன்றத்தூர் – கோவூர் பகுதியில் கட்டடம் ஒன்றினை நிர்மாணிப்பதற்காக சண்முகசுந்தரம் என்ற கட்டட ஒப்பந்தகாரருக்கு பெரிய தொகை ஒன்றினை வழங்கியுள்ளார். அதன் பின்னர் கட்டட ...