Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Presidential election

In உலகம்
March 27, 2018 5:56 am gmt |
0 Comments
1096
எகிப்தில் நடைபெற்றுள்ள ஜனாதிபதித் தேர்தலில், தற்போதைய ஜனாதிபதி அப்தெல் ஃபட்டா அல் சிசி போட்டி எதுவும் இன்றி அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. எகிப்திய தேர்தலுக்கான முதல்கட்ட வாக்களிப்புக்கள் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற நிலையில், அவர் முன்னிலைப் பெற்றுள்ளதாக...
In உலகம்
March 2, 2018 5:17 am gmt |
0 Comments
1084
வெனிசுவேலா ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் மே மாதம் 20 ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடி மற்றும் உலகளாவிய தடைகளையும் மீறி மறு தேர்தலை நடத்த வேண்டும் என்ற ஜனாதிபதி நிக்கோலஸ் மடுரோவின் முயற்சிகளுக்கு எதிர்க்கட்சிகள் பலத்த எதிப்பை வெளியிட்டு வருகின்ற நிலையில் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளது...
In அமொிக்கா
February 17, 2018 7:23 am gmt |
0 Comments
1265
அமெரிக்காவில் கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது தலையீடு செய்தமை தொடர்பாக பதினாறு ரஷ்யர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மத்திய புலனாய்வு பிரிவின் விசாரணைகளுக்கு அமைய நேற்று (வெள்ளிக்கிழமை) வெளியிடப்பட்ட 37 பக்க அறிக்கையின் பிரகாரம் இக்குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. அவர்களுள...
In உலகம்
February 8, 2018 6:13 am gmt |
0 Comments
1178
வெனிசுவேலாவில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வெனிசுவேலா ஜனாதிபதியாக நிக்கோலஸ் மடுரோவை மீண்டும் தேர்வு செய்வதற்காக இடதுசாரி அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சி கூட்டணிகளுக்கு இடையில் நடத்தப்பட்ட  மத்தியஸ்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ள நி...
In இலங்கை
February 5, 2018 11:06 am gmt |
0 Comments
1231
அரசியல்வாதிகள் மக்களின் சொத்தை களவாடுவதே வறுமைக்கான காரணம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் ஸ்ரீலங்கா சுதநதிரக்கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை...
In இலங்கை
February 3, 2018 11:35 am gmt |
0 Comments
1170
தன்னை எதிர்ப்பவர்கள் அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல் இருப்பதை மறந்து செயற்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அம்பலாங்கொடையில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், “எனது குடியுரிமையைப் ப...
In இலங்கை
January 26, 2018 5:34 am gmt |
0 Comments
1144
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து இதுவரை தீர்மானிக்கவில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடக பிரதானிகளுடனான சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து தீர்மானிக்கப...
In ஐரோப்பா
January 18, 2018 12:09 pm gmt |
0 Comments
1115
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் 2018 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதியை பெறுவதற்கு, போதுமான வாக்காளர் கையொப்பங்களை பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட புடின் தகுதி பெற்றுள்ளார். சுயேட்சை வேட்பாளர்கள், ஜனாதிபதி தேர்த...
In உதைப்பந்தாட்டம்
December 29, 2017 3:31 pm gmt |
0 Comments
1108
லைபீரியாவின் புதிய ஜனாதிபதியாக அந்நாட்டின் முன்னாள் கால்பந்து வீரரான ஜோர்ஜ் வேஹ் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில், 60 சதவீதமான வாக்குகளை பெற்று அவர் ஆட்சியை கைப்பற்றியுள்ளார். ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட பல முக்கியமான கால்பந்து கழகங்களுக்காக விளையாடியுள்ள ஜோர...
In ஏனையவை
December 26, 2017 6:26 am gmt |
0 Comments
1192
ரஷ்யாவில் எதிர்வரும் 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில், அந்நாட்டு எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி போட்டியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 13 உறுப்பினர்களைக் கொண்ட தேர்தல்கள் ஆணையகத்தில் 12 பேர், நவால்னியின் வேட்பாளர் விண்ணப்பத்தை நிராகரித்து நேற்று (திங்கட்கிழமை) வாக்களித...
In ஐரோப்பா
December 7, 2017 7:52 am gmt |
0 Comments
1118
ரஷ்ய ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் போட்டியிடவுள்ளதாக, ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். வொல்கா நகரிலுள்ள கார் உற்பத்தி தொழிற்சாலை ஒன்றுக்கு நேற்று (புதன்கிழமை) விஜயம் செய்த ரஷ்ய ஜனாதிபதி, அங்கு தொழிலாளர்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொழிலாளர்கள் மத்தியில...
In ஐரோப்பா
November 13, 2017 10:56 am gmt |
0 Comments
1285
ஸ்லோவேனியாவின் ஜனாதிபதியாக போருட் பஹோர் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற வாக்கெடுப்பில் எதிர்த்து போட்டியிட்ட கம்னிக் நகர மேயர் மர்ஜன் சரேக்கை தோற்றகடித்து பெருமளவு வாக்கு வித்தியாசத்தில் போருட் பஹோர் வெற்றிபெற்றுள்ளார். 99.9 சதவீத வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் 5...
In உலகம்
October 26, 2017 5:10 am gmt |
0 Comments
1199
கென்யாவின் எதிர்க்கட்சியானது, நாட்டின் எதிர்ப்பு இயக்கமாக மாறும் என கடந்த ஓகஸ்ட் மாத ஜனாதிபதி தேர்தலில் தோல்விகண்ட எதிர்க்கட்சி தலைவர் ரைலா ஒடின்கா தெரிவித்துள்ளார். இன்று (வியாழக்கிழமை) மீண்டும் நடைபெற்றுவரும் சர்ச்சைக்குரிய ஜனாதிபதி தேர்தலை புறக்கணித்து, நேற்று நைரோபியில் ஆயிரக்கணக்கான மக்கள் முன்ன...
In உலகம்
October 26, 2017 4:21 am gmt |
0 Comments
1191
கென்ய ஜனாதிபதி தேர்தல் பிரதான எதிர்க்கட்சியினால் புறக்கணிக்கப்பட்டதை அடுத்து பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் சர்ச்சைக்குரிய கென்ய ஜனாதிபதி தேர்தல இன்று (வியாழக்கிழமை) மீண்டும் நடைபெறுகிறது. வாக்காளர்கள் மற்றும் வாக்கு நிலையங்களின் பாதுகாப்பு நிமித்தம் பல்லாயிரக்கணக்கான பொலிஸ் மற்றும் பாதுகாப்பு படையின...
In ஐரோப்பா
October 19, 2017 10:35 am gmt |
0 Comments
1186
ரஷ்யாவில் எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தொலைக்காட்சி தொகுப்பாளினி க்சேனியா சோப்சாக் போட்டியிடவுள்ளார். சோப்சாக்கின் முடிவை வரவேற்றுள்ள கிரெம்ளின் மாளிகை அரசமைப்புக்கு ஏற்ற நடவடிக்கை என்றும் தெரிவித்துள்ளது. எனினும், தேர்தலில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினும் மீண்டும் போட...
In இலங்கை
September 25, 2017 7:03 am gmt |
0 Comments
1575
வித்தியா படுகொலையுடன் தொடர்புடைய சுவிஸ்குமார் தப்பிச்செல்ல உதவியதாக குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்க, பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 2015 ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தின்போது, கஹாவத்தை பகுதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவமொன்று தொடர்பாக பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவினா...
In உலகம்
September 1, 2017 10:09 am gmt |
0 Comments
1207
முறைகேடுகள் காரணமாக கென்ய ஜனாதிபதி உஹூரு கென்யாட்டாவின் தேர்தல் வெற்றி தவறானது என கென்ய உச்சநீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) தீர்பளித்துள்ளது. அத்துடன் எதிர்வரும் 60 நாட்களுக்குள் புதிதாக வாக்கெடுப்பு நடத்தவும் உத்தரவிட்டுள்ளது. கென்ய வரலாற்றில் வாக்கெடுப்பு முடிவுகள் ரத்து செய்யப்படுவது இதுவே முதன்ம...
In இலங்கை
August 21, 2017 3:12 am gmt |
0 Comments
1319
எதிர்வரும் 2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் மஹிந்தவை பிரதமராக்கும் நோக்கோடுதான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போட்டியிட வேண்டும் என அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், “அரசில் உள்ள சிலர் புரியும் ஊழலால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக...
In உலகம்
August 18, 2017 7:09 am gmt |
0 Comments
1207
பிரேஸிலில் எதிர்வரும் 2018ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முன்னாள் ஜனாதிபதி லூயிஸ் இன்சியோ லூலா டா சில்வா பிரேஸிலின் வடகிழக்கு பிராந்தியங்களான சல்வடோர் மற்றும் பாஹியா மாநிலங்களுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். 2018 ஜனாதிபதி தேர்தலில் அவர் மீண்டும் போட்டியிடவுள்ள நிலையிலேயே நேற்றைய (வி...