Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Price

In வணிகம்
February 26, 2018 5:35 am gmt |
0 Comments
1612
சர்வதேச சந்தையில் தற்போது தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளமையினால் எதிர்வரும் வாரங்களில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடையலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் காரணமாக தங்க ஆபரணத்தங்கத்தின் விலையும் தொடர்ச்சியாக விலைகுறைந்து கொண்டே போகின்றது. கடந்த வாரம் 22 கரட் தங்கம் ஒரு பவுணுக்கு 54 ஆயிரத்து 650 ரூபா...
In இங்கிலாந்து
January 30, 2018 10:04 am gmt |
0 Comments
1429
பிரித்தானியாவில் எதிர்வரும் மார்ச் 27ஆம் திகதி முதல், புதிய கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்வதற்காக, கட்டண அதிகரிப்பை மேற்கொள்ள அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பிரித்தானியாவின் உட்கட்டமைப்பு வசதி மற்றும் எல்லைப் பாதுகாப்பு ஆகியவற்றைக் கவனத்திற்கொண்டு இந்தக் கட்டண அதிகரிப்பை மேற்கொள்ளவுள்ளதாக, உட்த...
In இலங்கை
October 18, 2017 3:18 pm gmt |
0 Comments
1433
உள்நாட்டு பெரிய வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளதாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலைய வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கமைய 40 ரூபாவாகவிருந்த ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தின் விலை தற்போது 70 ரூபா முதல் 100 ரூபா வரை உயர்வடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இறக்குமதி செய்யப்பட்ட பெரிய வெங்காயத்தின் வரியை ...
In Advertisement
October 6, 2017 10:03 am gmt |
0 Comments
1631
சதொச  நிறுவனம் அரிசி உட்பட அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்துள்ளமையினால் அதிகளவினலான வாடிக்கையாளர்கள் சதொச விற்பனை நிலையத்தில் பொருட்களை கொள்வனவு செய்வதாக சதொசவின் தலைவர் ரி.எம்.கே.பி.தென்னக்கோன் தெரிவித்துள்ளார். இதேவேனை சிறு வர்த்தகர்களுக்கு அரிசி உட்பட அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்ய நடவ...
In இலங்கை
September 20, 2017 12:02 pm gmt |
0 Comments
1138
மத்திய அதிவேக நெடுஞ்சாலை நிர்மான ஒப்பந்தம் ஜப்பான் நிறுவதன்திற்கு வழங்கியதில் ஊழல் எதுவும் இடம்பெறவில்லை என, உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மண் கிரியெல்ல தெரிவித்துள்ளார். குறித்த நிர்மாணப் பணிகளை ஜப்பானின் பிரத்தியேக ஒப்பந்த நிறுவனம் ஒன்றிற்கு வழங்கியதில் ஊழல் இடம்பெற்றுள்ளதாகவும், அத...
In இலங்கை
August 28, 2017 5:07 pm gmt |
0 Comments
1372
கடந்த வாரம் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலைகள் நீக்கப்பட்டதையடுத்து வர்த்தகர்கள் விலைகளை உயர்த்தி வருவதாகப் பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். புறக்கோட்டை மொத்த வியாபாரத்தில் அரிசிக்கான மொத்த விற்பனை விலை 75 தொடக்கம் 92 ரூபாவாகவும், இறக்குமதி செய்யப்பட்ட நாடு, பொன்னி, வெள்ளை அரிசி முறையே 65,75,80 ரூபா...
In இந்தியா
July 8, 2017 4:57 am gmt |
0 Comments
1242
ஜி.எஸ்.டி. வரி விதிப்பு அமல்படுத்தப்பட்ட பின்னர், பொருட்களின் விலை மதிப்பு குறித்த அறிவிப்பை உரிய முறையில் வெளியிடாத நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய நுகர்வோர் நலத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார். ஜி.எஸ்.டி. வரி விதிப்பு குறித்து, அவர் கருத்து தெரிவிக்கு...
In இலங்கை
June 29, 2017 11:15 am gmt |
0 Comments
1122
உள்நாட்டு சந்தையில் அரிசி விநியோகத்தை தொடர்ந்தும் பேணும் நோக்கில் முதற்கட்டமாக மூன்று இலட்சம் மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்படவுள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக  அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சில் வெளிநாட்டுத் தூதுவர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலி...
In இலங்கை
June 18, 2017 9:38 am gmt |
0 Comments
1716
தற்போதைய சூழ்நிலையில் முச்சக்கர வண்டியின் கட்டணத்தில் சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்பட மாட்டாது என இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் என்பன அறிவித்துள்ளன. அந்த சங்கங்களின் தலைவர்கள் நேற்று (சனிக்கிழமை) இதனைக் கூட்டாக அறிவித்துள்ளனர். தற்போதைய அரசாங்கத்தை நெருக்கடிக்குள் சிக்...
In இந்தியா
April 1, 2017 5:44 am gmt |
0 Comments
1188
டொலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வடைந்ததன் எதிரொலியாக பெட்ரோல் மற்றும் டீசலின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக தொிவிக்கப்படுகிறது. அதன்படி இவ்விலைக் குறைப்பானது நேற்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்துள்ளது. அதன்படி பெட்ரோலின் விலை லீட்டருக்கு  3.77 ரூபாவினாலும், டீசல் விலை லீட்டர...
In வணிகம்
February 25, 2017 9:43 am gmt |
0 Comments
1216
முதல் மற்றும் இரண்டாம் தர தபால் தலைகளின் விலை எதிர்வரும் மார்ச் மாதம் 27ஆம் திகதி முதல் ஒரு பவுண்டினால் அதிகரிக்கப்பட உள்ளதாக பிரித்தானியாவின் தபால் சேவை நிறுவனமான றோயல் மெயில் நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி முதல்தர தபால் தலைகளின் விலை 65 பவுண்டாகவும், இரண்டாம்தர தபால் தலைகளின் விலை 56 பவுண்டாகவும்...
In இலங்கை
February 9, 2017 5:09 pm gmt |
0 Comments
1202
இறக்குமதி செய்யப்படும் மற்றும் உள்நாட்டு அரிசி வகைகளின் கட்டுப்பாட்டு விலையானது வர்த்தமானி மூலம் அறிவிக்கபட்டுள்ளது. நேற்று (புதன்கிழமை) நள்ளிரவு முதல் குறித்த கட்டுப்பாட்டு விலை வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சந்தைகளில் அரிசிக்கு தட்டுபாடு ஏற்படுவதை தடுக்கவும்,அரிசியினை சா...
In வணிகம்
February 7, 2017 9:59 am gmt |
0 Comments
1395
அரிசி விலைக் கட்டுப்பாட்டினால் பல சிக்கல் நிலைமை உருவாகும் என அகில இலங்கை அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான சில்லறை மற்றும் மொத்த வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. நேற்று (திங்கட்கிழமை) நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்த இந்த அரிசி விலைக் கட்டுப்பாடு தொடர்பில் கருத்து தெரிவித்த அந்த சங்கத்தின் தலைவர் பந்...
In இலங்கை
February 3, 2017 3:31 pm gmt |
0 Comments
1210
அரிசியின் விலையை கிலோ ஒன்றுக்கு 76 ரூபாவுக்கு மேல் விற்பனை செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென அமைச்சர் றிஷாட் பதியூதீன்,  எச்சரித்துள்ளார். இன்று (வெள்ளிக்கிழமை) பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற தோற்பொருட்கள் காலணி தொடர்பான 9வது கண்காட்சியில் பிரதம விருந்தினரா...
In வணிகம்
January 22, 2017 12:10 pm gmt |
0 Comments
1250
சந்தையில் அரிசியின் விலை இரண்டு ரூபா தொடக்கம் நான்கு ரூபா வரை குறைவடைந்துள்ளதாக ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய நடவடிக்கை மற்றும் பயிற்சி நிறுவனத்தின் விற்பனை, உணவு, விவசாய மற்றும் வர்த்தக பிரிவின் பிரதானி துமிந்த பிரியதர்ஷன குறிப்பிட்டுள்ளார். தேவையான அளவு அரிசி சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளமையால் இந்த ...
In இங்கிலாந்து
January 5, 2017 8:47 am gmt |
0 Comments
1242
பிரித்தானியாவில் பெற்றோல், டீசல் விலை கடந்த 2015ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்கு பின்னர் பாரியளவில் உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எண்ணெய் மற்றும் பெற்றோலிய ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பினால் அறிவிக்கப்பட்ட உற்பத்தி குறைப்பை அடுத்து எரிபொருள்களின் மொத்த விற்பனை விலை கணிசமானளவு உயர்வடைந்துள்ளது. அதன...
In இலங்கை
November 21, 2016 8:49 am gmt |
0 Comments
3324
புதிய வரவு செலவு திட்டத்திற்கு அமைய வரி அறவீட்டு முறையில் மாற்றம் ஏற்பட்டதன் காரணமாக மோட்டார் சைக்கிளின் விலை அதிகரிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விலை அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கத்தினால் அறிவித்தலகள் ஏதுவும் இதுவரை வெளியிட வில்லை என குறிப்பிடப்படுகின்றது. அத்துடன் மோட்டார் நிறுவனங்கள...
In இந்தியா
November 16, 2016 4:35 am gmt |
0 Comments
2480
இந்தியாவில் பெற்றோல் மற்றும் டீசலின் விலைகள் நேற்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய பெற்றோல் விலை லீட்டருக்கு ஒரு ரூபாய் 46 சதத்தாலும், டீசல் விலை ஒரு ரூபாய் 53 சதத்தாலும் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒரு லீட்டர் பெற்றோலின் விலை 65 ரூபாய் 41 சதமாகவும், ஒரு லீட்டர் டீசல...
In வணிகம்
August 30, 2016 12:09 pm gmt |
0 Comments
1182
மருந்துகளின் விலைகளை 85 சதவீதத்தால் குறைக்கப்படும் வர்த்தமானி அறிவித்தல் இன்னும் இருவாரத்தினுள் வெளியிட தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையம் தயாராகியுள்ளது. இந்தத் தகவலை சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், இது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் நா...