Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

Prime Minister

In இங்கிலாந்து
June 23, 2017 8:16 am gmt |
0 Comments
1428
பிரெக்சிற்றிற்கு பின்னர் ஐரோப்பிய ஒன்றிய பிரஜைகள் தொடர்ந்தும் பிரித்தானியாவில் வசிக்க முடியும் என தெரிவிக்கப்பட்ட திட்டம் நியாயமானது எனவும், அது தொடர்பில் தான் தீவிரமாக இருப்பதாகவும் பிரதமர் தெரேசா மே குறிப்பிட்டுள்ளார். பிரஸ்சல்ஸில் இன்று (வெள்ளிக்கிழமை) நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் ஐரோப்பிய ...
In உலகம்
June 23, 2017 6:47 am gmt |
0 Comments
1354
ஈராக்கின் மோசூல் நகரம் ஐ.எஸ் பயங்கரவாதிகளிடம் இருந்து வெகு விரைவில் கைப்பற்றப்படும் என ஈராக்கின் பிரதமர் ஹைதர் அல் அப்பாதி (Haider al-Abadi) தெரிவித்துள்ளார். மோசூலை கைப்பற்றுவது தொடர்பில் நேற்று (வியாழக்கிழமை) நடத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ள...
In ஐரோப்பா
June 22, 2017 12:22 pm gmt |
0 Comments
1068
போர்த்துக்கலில் ஏற்பட்ட காட்டுத்தீயினால் உயிரிழந்த தீயணைப்பு வீரரின் இறுதிச் சடங்கில் போர்த்துக்கல் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றிருந்தனர். போர்த்துக்கல்லின் பெட்ரோகோ கிரான்டே மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் ஏற்பட்ட காட்டுத்தீயினை கட்டுப்படுத்தும் முயற்சியில் பங்கெடுத்திருந்...
In இங்கிலாந்து
June 22, 2017 10:15 am gmt |
0 Comments
1388
கிரென்பெல் டவர் அடுக்குமாடி கட்டட தீ விபத்து தொடர்பான சோதனை நடவடிக்கைகளில் சில கட்டடங்களில் எளிதில் தீப்பற்றக் கூடிய உலோகப்பூச்சு காணப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (வியாழக்கிழமை) இது குறித்து கருத்துத் தெரிவித்த தெரேசா மே, “தீ விபத்து ஏ...
In இலங்கை
June 21, 2017 2:10 am gmt |
0 Comments
1219
புதிய அரசியல் அமைப்பில் பிரதேச சபை உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பிரதமர் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியுடன் நடைபெற்ற சந்திப்பின் போதே இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். இதன்போது, புதிய அரசியல் அமைப்பில் பிரதேச சபை உறுப்பினர்க...
In இங்கிலாந்து
June 20, 2017 10:37 am gmt |
0 Comments
1268
லண்டன் ஃபின்ஸ்பரி பார்க் பகுதியில் உள்ள பள்ளிவாசலில் நடத்தப்பட்ட மதநல்லிணக்கக் கூட்டத்தில் பிரதமர் தெரேசா மே கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார். நேற்று (திங்கட்கிழமை) நடத்தப்பட்ட குறித்த கூட்டத்தில் கலந்துகொண்ட அவர், இனவெறி மற்றும் வெறுக்கத்தக்க நடவடிக்கைகள் மூலம் ஒருவர் தான் நினைத்த காரியங்களை செய்து மு...
In இங்கிலாந்து
June 19, 2017 8:31 am gmt |
0 Comments
1248
அயர்லாந்தின் புதிய பிரதமரான லியோ வராத்கர் (Leo Varadkar) இன்று (திங்கட்கிழமை) பிரித்தானிய பிரதமர் தெரேசா மேயை நேரில் சந்திக்கவுள்ளார். குறித்த சந்திப்பு டவுனிங் ஸ்ரீற் 10 ஆம் இலக்க இல்லத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மேயின் கொன்சர்வேற்றிவ் கட்சியுடன் ஜனநாயக ஒன்றியக் கட்சியை கூட்டிண...
In இங்கிலாந்து
June 19, 2017 4:40 am gmt |
0 Comments
1430
வடக்கு லண்டனின் ஃபின்ஸ்பரி பார்க் பகுதியில் இன்று (திங்கட்கிழமை) பாதசாரிகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு பிரித்தானிய பிரதமர் தெரேசா மே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அத்தோடு, இது போன்ற தருணத்தில் சம்பவத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பத்தாருக்கு தனது அனுதாபங்களையும் தெரிவித்துக...
In இலங்கை
June 18, 2017 1:08 pm gmt |
0 Comments
1470
கொழும்பு நகர் பகுதிகளில் கொட்டப்படும் குப்பைகளை விரைவாக அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க கொழும்பு மாநகர ஆணையாளருக்கு இது குறித்த ஆலோசனையை இன்று (ஞாயிற்றுக்கிழமை) வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த சில நாட்களாக கொ...
In கனடா
June 18, 2017 12:07 pm gmt |
0 Comments
1120
கியூபாவுடனான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் புதிய கொள்கை மாற்றம் கனடாவுக்கு எவ்வித பாதிப்பினையும் ஏற்படுத்தாது என பிரதமர் ஜஸ்ரின் ரூடோ தெரிவித்துள்ளார். அமெரிக்காவுக்கு கியூபாவுக்கும் இடையில் சுமார் அரை நூற்றாண்டாக நிலவிய கடுமையான நிலைமைக்கு கடந்த ஒபாமா நிர்வாகம் முற்றுப்புள்ளி வைத்தது. இதனால் ...
In கனடா
June 18, 2017 10:08 am gmt |
0 Comments
1070
புதிய பாதுகாப்புக் கொள்கையின் அடிப்படையில் பத்தாண்டுக்கான பாதுகாப்பு நிதியை பிரதமர் ஜஸ்ரின் ரூடோ 70 சதவீதம் உயர்த்தியுள்ளதன் மூலம், இரு நாடுகளுக்கிடையிலான உறவு பலம் பெற்றிருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். மேலும், இதுவொரு சிறப்பான செயல் எனவும் அவர் கூறியதாக வெள்ளை மாளிகை தகவல் ...
In ஐரோப்பா
June 18, 2017 8:14 am gmt |
0 Comments
1236
பிரான்ஸ் சட்டமன்ற தேர்தலுக்கான இரண்டாம்கட்ட வாக்குப்பதிவுகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்று வருகின்ற நிலையில் ஜனாதிபதி இமானுவெல் மக்ரோங் Le Touquet  வாக்குச் சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார். அதேவேளை பிரதமர் எடுவார்ட் பிலிப், லே ஹவ்ரே துறைமுக நகரில் வாக்களித்துள்ளார். பிரான்ஸில் தொடர்ச்...
In ஐரோப்பா
June 16, 2017 12:06 pm gmt |
0 Comments
1082
யூரோப்பகுதி நிதியமைச்சர்களின் புதிய கடன் வாழ்வாதாரங்கள் தொடர்பான தீர்மானத்தினால் கிரேக்கம் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதாக கிரேக்க பிரதமர் அலெக்சிஸ் சிப்ராஸ் தெரிவித்துள்ளார். இன்று (வெள்ளிக்கிழமை) கிரேக்க ஜனாதிபதி புரோகோபிஸ் பாவ்லோபோலோஸூடனான சந்திப்பின்போது பிரதமர் மேற்படி தெரிவித்துள்ளார். இ...
In இலங்கை
June 16, 2017 11:22 am gmt |
0 Comments
1112
இயற்கை அனர்த்தத்தினால் வீடுகளை இழந்த மக்களுக்கு மேலதிக மாதாந்த கொடுப்பனவாக 7 ஆயிரத்து 50 ரூபா வழங்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மாத்தறை, மொறவக்க நகர மக்களை பிரதமர் மற்றும் அமைச்சர் சாகல ரத்நாயக்க ஆகியோர் இன்று (வெள்ளிக்கிழமை) நேரில் சந்த...
In ஐரோப்பா
June 16, 2017 7:10 am gmt |
0 Comments
1098
சேர்ப்பியாவின் பிரதமர் பதவிக்கு முதன்முறையாக ஓரினச்சேர்க்கைப் பெண் ஒருவர் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். சேர்ப்பிய ஜனாதிபதி அலெக்சாண்டர் வூசிக் (ALEKSANDAR VUCIC) அரசாங்கத்தில் பொதுநிர்வாக அமைச்சராக பணியாற்றும் அனா (Ana Brnabic) என்பவரே பிரதமர் பதவிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். இது குறித்து கருத்து ...
In இலங்கை
June 14, 2017 11:19 am gmt |
0 Comments
1074
இன நல்லிணக்கத்தை பாதிக்கும் செயற்பாடுகளை கட்டுப்படுத்த தேவைப்படின் புதிய சட்டங்களையும் உருவாக்குவோம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று (புதன்கிழமை) அலரி மாளிகையில் சிறப்பு உரையொன்றை ஆற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தான் இலங்கையனாக இருப்பதில் பெருமைப்படுவதாகக் குறிப்பிட்ட...
In இங்கிலாந்து
June 14, 2017 9:03 am gmt |
0 Comments
1224
ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு பிரித்தானியா வெளிறேவுள்ள நிலையில், அதன் பின்னரான சவால்களை எதிர்கொள்வதற்கு நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என பிரதமர் தெரேசா மே வலியுறுத்தியுள்ளார். பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்க...
In கனடா
June 14, 2017 7:02 am gmt |
0 Comments
1084
ஜேர்மனியில் நடைபெறவுள்ள ஜி-20 தலைவர்கள் மாநாட்டிற்கான கூட்டறிக்கையில் பரிஸ் காலநிலை மாற்றம் குறித்த அனைத்து விடயங்களையும் கவனத்திற்கொள்ள வேண்டும் என ஜேர்மனிய அதிபர் அங்கேலா மெர்க்கலிடம் தாம் வலியுறுத்தவில்லை என கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ரூடோ தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜூலை மாதம் ஜி-20 மாநாடு ஜேர்மனியி...
In இங்கிலாந்து
June 14, 2017 6:39 am gmt |
0 Comments
1183
ஜனநாயக ஒன்றியக் கட்சியுடனான பேச்சுவார்த்தை ஆக்கபூர்வமாக அமைந்திருந்த நிலையில், பிரெக்சிற் பேச்சுவார்த்தை திட்டமிட்டபடி ஆரம்பிக்கப்படும் என பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார். பிரித்தானிய பொதுத் தேர்தலில் கொன்சவேற்றிவ் கட்சி பெரும்பான்மையை இழந்த நிலையில், ஜனநாயக ஒன்றியக் கட்சியின் ஆதரவை பெற்று ஆட்சி அ...