Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

protest

In இலங்கை
April 25, 2018 4:55 am gmt |
0 Comments
1024
வவுனியா வளாகத்தில் புத்த சிலையை வைப்பதற்கு சிங்கள மாணவர்கள் முயற்சிகளை மேற்கொண்டபோது, வளாக நிர்வாகத்தினால் அம்முயற்சி தடுக்கப்பட்டிருந்தது. இதனால் நிர்வாக கட்டடத்தொகுதியை சூழ்ந்துகொண்ட மாணவர்கள் அங்குள்ள உத்தியோகத்தர்களை வெளியேறவிடாமல் வாயிற்கதவினை மூடித்தடுத்தனர். குறித்த விடயம் தொடர்பாக வீதியில் நி...
In இலங்கை
April 23, 2018 11:13 am gmt |
0 Comments
1041
நுவரெலியா, லிலிஸ்லேண்ட் பகுதியிலுள்ள தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று (திங்கட்கிழமை) முன்னெடுத்திருந்தனர். குறித்த பகுதியில் மண்சரிவு அபாயம் காணப்படுவதால் பாதுகாப்பான இடங்களில் வீடுகளை அமைத்து தருமாறுக்கோரியே தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈட...
In இலங்கை
April 20, 2018 2:27 pm gmt |
0 Comments
1111
காஷ்மீரில் எட்டு வயது சிறுமி ௯ட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்தை கண்டித்தும் சிறுமியின் குடும்பத்தினருக்கு நீதி கோரியும் புத்தளம் தில்லையடியில் இன்று (வெள்ளிக்கிழமை) ஜூம்ஆத் தொழுகையின் பின்னர் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் தில்லையடி ஜூம்ஆப...
In உலகம்
April 20, 2018 6:21 am gmt |
0 Comments
1062
ஆர்ஜென்டினாவில் மானியத்தை அந்நாட்டு அரசாங்கம் குறைத்துள்ளமையைக் கண்டித்து, அந்நாட்டில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. தலைநகர் புவெனஸ் ஜரிஸில் (BUENOS AIRES) நேற்று (வியாழக்கிழமை) இரவு ஒன்றுகூடிய ஆயிரக்கணக்கானோர், எரிவாயு மற்றும் மின்சாரத்துக்கான மானியத்தை அரசாங்கம் குறைத்துள்ளமைக்கு கண்டனம் தெரி...
In இலங்கை
April 20, 2018 2:12 am gmt |
0 Comments
1157
லண்டனுக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்துக்கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால லண்டனுக்கு விஜயம் செய்துள்ளார். இந்நிலையில் பொதுநலவாய நாடுகளின் மாநாடு இடம்பெறும் கட்டடத்திற்கு ம...
In இலங்கை
April 19, 2018 7:50 am gmt |
0 Comments
1183
சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதி ஆனந்த சுதாகரனின் விடுதலையினை வலியுறுத்தி மட்டக்களப்பில் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடாத்தப்பட்டது. உயிர்நீர்த்த அன்னை பூபதியின் நினைவு நாளில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளீர் அணியின் ஏற்பாட்டில் அடையாள உண்ணாவிரத போராட்டம் முன்னெடு...
In இலங்கை
April 18, 2018 9:35 am gmt |
0 Comments
1051
அன்னை பூபதியின் நினைவுநாளில் தமிழ் அரசியல் கைதி ஆனந்த சுதாகரனின் விடுதலையினை வலியுறுத்தி மட்டக்களப்பில் அடையாள உண்ணாவிரத போராட்டமொன்றை நடாத்த உள்ளோம் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மகளிர் அணி தலைவியும் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினருமான செல்விமனோகர் தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்து கூறு...
In இலங்கை
April 17, 2018 10:50 am gmt |
0 Comments
1034
அக்கரைப்பத்தனை – ஊட்டுவள்ளி தோட்டத்தில் 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிவரை சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஊட்டுவள்ளி தோட்டத்தில் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு ஊடாக கிராம மயப்படுத்தல் வேலைத் திட்டத்தின் கீழ் 71 தனிவீடுகள் அமைக்கப்பட்டன. மிகுதியாக அமைக்...
In ஏனையவை
April 16, 2018 6:09 am gmt |
0 Comments
1077
சிறையிலுள்ள கற்றலோனிய சுதந்திர சார்புத் தலைவர்களின் விடுதலையை வலியுறுத்தி பார்சிலோனாவில் ஆர்ப்பாட்டப் பேரணியொன்று இடம்பெற்றது. பார்சிலோனாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒன்றுகூடிய நூற்றுக்கணக்கானோர், சிறையிலுள்ள கற்றலோனிய சுதந்திர சார்புத் தலைவர்களின் விடுதலையை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பியுள்ள...
In இந்தியா
April 15, 2018 11:28 am gmt |
0 Comments
1122
பாலியல் வன்முறை சம்பவங்களால் இரு குழந்தைகள் கொல்லப்பட்டமை தொடர்பில் கேரளாவின் செங்கன்னூர் தொகுதி மக்கள் பா.ஜ.க.வுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய அறிவிப்பு அட்டைகளை கதவில் தொங்கவிட்டு எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். அப்பகுதியிலுள்ள அனைத்து வீடுகள் மற்றும் கட்டிடங்களில் ‘இந்த வீட்டில் 10 வயதுக்குட...
In ஏனையவை
April 15, 2018 5:50 am gmt |
0 Comments
1046
அண்மையில் ஹங்கேரியில் நடத்தப்பட்ட பொதுத்தேர்தலில் முறைகேடு காணப்படுவதாகக் கூறி, அந்நாட்டு மக்கள் ஆர்ப்பாட்டப் பேரணியில் ஈடுபட்டனர். தலைநகர் புடாபெஸ்ட்டில் (Budapest) நேற்று (சனிக்கிழமை) ஒன்றுகூடிய ஆயிரக்கணக்கான பொதுமக்கள், நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணியாகச் சென்றதுடன், இந்தத் தேர்தலுக்கு எதிர்ப்புத் ...
In கிாிக்கட்
April 12, 2018 7:07 am gmt |
0 Comments
1031
சென்னையில் விளையாட முடியாமல் போனதில் மனம் உடைந்துள்ளது என சென்னை அணியின் மந்திரச் சுழல் பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் தெரிவித்துள்ளார். காவிரி விவகாரம் தொடர்பான எதிர்ப்புகளின் காரணமாக சென்னையில் நடக்கவிருந்த போட்டிகள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன. இந்த விடயம் குறித்து ருவிட்டர் மூலம் கருத்து பதிவு...
In இந்தியா
April 10, 2018 6:06 pm gmt |
0 Comments
1201
காவிரி மேலாண்மை வாரிய விவகாரம் காரணமாக தமிழகம் கொந்தளித்துள்ள நிலையில் சென்னை – சேம்பாக்கத்தில் இதுவரையிலும் போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரத்திற்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி போராட்டங்கள் வெடித்துள்ளதோடு தமிழகத்தில் ஐ.பி.எல். போட்டிகளைப் புறக்கண...
In இலங்கை
April 9, 2018 8:15 am gmt |
0 Comments
1066
ஊடகங்கள் மீதான தாக்குதல் மற்றும் இராணுவத்தினரின் களியாட்ட நிகழ்வுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் இன்று (திங்கட்கிழமை) வவுனியாவில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரை தேடியறியும் சங்கத்தின் ஏற்பாட்டிலேயே மேற்படி போராட்டம் வவுனியா தபால...
In WEEKLY SPECIAL
April 8, 2018 9:51 am gmt |
0 Comments
1074
தென் இந்தியாவின் எழில் கொஞ்சும் பிரதேசங்களில் ஒன்றான குடகு மலையில் தோன்றி வங்கக் கடலில் முடியும் காவிரிநதி மொத்தம் 800 கி.மீ தூரம் ஓடியாடி இரண்டு மாநிலங்களை இணைத்துப் பாய்கிறது. கர்நாடக மாநிலத்தில் குடகு, ஹாசன், மைசூர், மாண்டியா, பெங்களூர், சாம்ராஜ்நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாகப் பாய்ந்து தமிழ்நாட்டில...
In இலங்கை
April 7, 2018 4:58 am gmt |
0 Comments
1068
சம்பளம் உயர்வு மற்றும் ஏனைய கொடுப்பனவுகள் தொடர்பில் எமக்கு அளித்த உறுதிமொழி தொடர்பிலான சுற்றரிக்கையை வெளியிட்டால் பணிப்புறக்கணிப்பை கைவிட தயாரென, பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த கூட்டணி குறிப்பிட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பில்  இன்றும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை  தொழிற்சங்க உறுப்பினர்கள் மு...
In இலங்கை
April 6, 2018 3:11 pm gmt |
0 Comments
1172
யாழ். பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் பல்கலைக்கழகத்தின் பிரதான வாசலில் கற்பூரம் ஏற்றியும் 108 தேங்காய் உடைத்தும் இன்று (வெள்ளிக்கிழமை) நண்பகல் போராட்டம் நடத்தினர். யாழ். பல்கலைக்கழக ஊழியர்களும் தமது பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தை பல்வேறு வடிவங்களில் சமீப நாட்களாக முன்னெடுத்து வருகின்றனர். நாடு முழ...
In இலங்கை
April 6, 2018 2:31 pm gmt |
0 Comments
1069
அக்கரைப்பத்தனை – டொரிங்டன் தோட்டத் தொழிலாளர்களின் போராட்டம், தலவாக்கலை பெருந்தோட்ட நிறுவன கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கிடைத்த தற்காலிக தீர்வையடுத்து, இன்று (வெள்ளிக்கிழமை) தொழிலாளர்கள் போராட்டத்தைக் கைவிட்டுள்ளனர். இதன் போது மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தையின் போது டொரிங்டன் தோட...
In இலங்கை
April 6, 2018 7:17 am gmt |
0 Comments
1066
வவுனியா பகுதியில் அதிகரித்துள்ள போதைப் பொருள் பாவனையால் தமது கல்வி சீரழிவதாக தெரிவித்து, வவுனியா முருகனூர் சாரதா வித்தியாலய மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த ஆர்ப்பாட்டத்தை  வவுனியா முருகனூர் சாரதா வித்தியாலயத்தின் மாணவர்கள், பாடசாலை சமூகம், பெற்றோர், சிவில் பாதுகாப்பு குழுவினர், பொலிஸார...