Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

provincial council

In இலங்கை
June 29, 2018 5:03 am gmt |
0 Comments
1064
மாகாண சபைத் தேர்தலை எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்கு முன்னர் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜயசூரியவுடன் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற சந்திப்பின்போதே இது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின்...
In இலங்கை
March 30, 2018 8:07 am gmt |
0 Comments
1200
மக்களுக்கு பொறுப்பு கூற வேண்டியதே மாகாண சபையின் கடமையே தவிர, வெறுமனே பிரேரணைகளை கொண்டுவருவது அல்ல என வடமாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் தவராசா தெரிவித்துள்ளார். யாழில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”மக்க...
In இலங்கை
March 19, 2018 4:17 pm gmt |
0 Comments
1100
உள்ளூட்சிமன்ற நிறுவனங்களை அமைக்கும் பணி நாளை முதல் ஆரம்பமாகும் என்று மாகாணசபைகள் மற்றும் உள்ளூட்சி அமைச்சின் செயலாளர் கமல்பத்மஸ்ரீ தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி மன்ற நிறுவனங்களை அமைப்பதற்கு தேவையான ஆலோசனைகள் உள்ளூராட்சி மன்ற ஆணையாளருக்கு வழங்கப்பட்டிருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை ஏத...
In இலங்கை
February 12, 2018 10:45 am gmt |
0 Comments
1199
தமிழர்களின் நில,நிர்வாக எல்லைக்களை பாதுகாத்துக்கொண்டு தமிழர்கள் தலை நிமிர்ந்துவாழும் சூழலை உருவாக்கும் எண்ணம்கொண்ட தமிழ் அரசியல் கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைப்பதற்கு தயாராகயிருப்பதாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான பூ.பிரசாந்தன் தெரிவித...
In இலங்கை
January 24, 2018 4:52 am gmt |
0 Comments
1147
தெற்கில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இது தமிழ் மக்களுக்கு தமிழீழத்தை கொடுப்பதற்கான சர்வஜன வாக்கெடுப்பென பொய்யுரைக்கின்றார் என மாகாண சபை உறுப்பினர் பா. சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். வவுனியா ஈச்சங்குளம் வட்டாரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மங்களநாதனை ஆதரித்...
In இலங்கை
January 22, 2018 3:18 pm gmt |
0 Comments
1147
சுயநலத்திற்காக இந்த தேர்தலில் போட்டியிடுபவர்களுக்காக வாக்களித்தால் எமது உரிமைகளை விட்டுக்கொடுத்தாக அமைந்து விடும் என தமிழர் விடுதலைக்கூட்டணியின் செட்டிகுளம் பிரதேச தேர்தல் இணைப்பாளர் எவ். எஸ். ஐ. இருதயராஜா தெரிவித்துள்ளார். வவுனியா வீரபுரத்தில் தமிழர் விடுதலைக்கூட்டணியின் செட்டிகுளம் பிரதேச சபைக்கான ...
In இலங்கை
January 17, 2018 12:49 pm gmt |
0 Comments
1129
நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுக்கான  இலவச  தபால் வசதிகளை அதிகரிப்பது தொடர்பான யோசனைக்கு அமைச்சரவையில் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற  உறுப்பினர்களுக்கு வழங்கப்படுகின்ற வருடாந்த இலவச தபால் வசதிகளை 175,000 ரூபாவிலிருந்து 350,000 ரூபா வரையிலும், மாகாண சபை உறுப்பினர்களுக்கு வ...
In இலங்கை
December 28, 2017 3:23 pm gmt |
0 Comments
1277
எதிர்வரும் வடமாகாண சபைத் தேர்தல் பற்றி சிந்திக்கவில்லை என்றும் தமிழ் மக்கள் பேரவையின் கருத்துக்களை ஒத்த கருத்துக்களை உடையவர்களை மதிப்பதாகவும், வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபைத் தேர்தல் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்த...
In இலங்கை
December 21, 2017 9:01 am gmt |
0 Comments
1146
ஒவ்வொரு பிரதேசத்தின் அபிவிருத்தியையும் கிராம மக்களிடம் கையளிக்கின்ற முதலாவது கட்டம் தற்போது நிறைவடைந்திருக்கிறது என முன்னாள் மாகாண சபை உறுப்பனர் எஸ்.மாசிலாமணி தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தின் உள்ளூராட்சி சபைகளுக்காக வேட்பு மனுக்களை இன்று (வியாழக்கிழமை) தாக்கல் செய்த பின்னர் ஊடகங்களுக்கு கர...
In இலங்கை
December 19, 2017 9:51 am gmt |
0 Comments
1196
தமிழ் பிரதேசங்களில் உள்ள அனைத்து உள்ளூராட்சி மன்றங்களிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு  வெற்றிபெற்று ஆட்சியமைக்கும் என கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் மார்கண்டு நடராசா தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு – பட்டாபுரம் கிராமத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில...
In இலங்கை
November 22, 2017 11:52 am gmt |
0 Comments
1204
மாகாண சபைகளுக்கான எல்லைகள் பிரிக்கப்படும்போது நுவரெலியா மாவட்டத்தை கருத்தில் கொண்டு மாவட்டத்தில் வசிக்கின்ற சிறுபான்மை மக்களுக்கு அநீதி இழைக்கப்படாத வகையிலும் அவர்களின் பிரதிநிதித்துவத்தை குறைக்காத வகையிலும் எல்லை நிர்ணயம் அமைய வேண்டும் என்று மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகமும், தமிழ் முற்போக்...
In இலங்கை
November 13, 2017 7:27 am gmt |
0 Comments
1372
நீதிமன்ற உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர, உட்பட 31 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். குறித்த 31 பேரும் இன்று (திங்கட்கிழமை) அம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட நிலையில், அவர்கள் பிணையில் செல்ல அனும...
In இலங்கை
November 8, 2017 11:09 am gmt |
0 Comments
1282
முஸ்லிம் நாடாளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் ஷூராசபையின் அங்கத்துவ அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கும் இடையில் மாகாணசபை தொகுதிகளுக்கான எல்லை நிர்ணயம் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற இந்த சந்திப்பில், புதிய கலப்புத் தேர்தல் முறையின் கீழ்...
In இன்றைய பார்வை
October 24, 2017 12:43 pm gmt |
0 Comments
1561
அரசாங்கம் நாட்டு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாதது ஒருபக்கமாக இருக்கையில், நல்லாட்சி மலர்ந்து மூன்று வருடத்திற்குள் மஹிந்த காலத்தில் நடந்ததைவிடவும் மோசமான மோசடியும், கொள்ளையும் நடைபெற்றுவிட்டதால் நல்லாட்சிக்கு வாக்களித்த மக்கள் கொதிப்படைந்து இருக்கின்றார்கள். இந் நிலையிலேயே தேர்தல்...
In இலங்கை
October 16, 2017 7:56 am gmt |
0 Comments
1338
மாகாண சபைகளின் ஆட்சிக்காலம் நிறைவடைந்த மாகாணங்களின் ஆளுநர்களுக்கும், இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இன்று (திங்கட்கிழமை) குறித்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மாகாண சபைகளின் ஆட்சிக்காலம் நிறைவடைந்த மாகாணங்களின் எ...
In இலங்கை
October 6, 2017 3:30 pm gmt |
0 Comments
1341
மாகாண சபைகளின் எல்லை நிர்ணயம் தொடர்பான குழுவின் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்த குழுவின் தலைவர் கே.தவலிங்கம தெரிவித்துள்ளார். எல்லை நிர்ணய குழுவின் செயற்படுகள் தொடர்பில் ஊடகம் ஒன்றிற்கு கருத்து தெரிவிக்கும் பொதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், `எல்லை நிர்ணயம் தொடர்...
In இலங்கை
October 5, 2017 9:23 am gmt |
0 Comments
1482
மாகாண சபை தேர்தல் தொடர்பான எல்லை  நிர்ணய குழு நியமிக்கப்பட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி சபை அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார். மாகாண சபைத் தேர்தல்கள் திருத்தச் சட்ட மூலத்துக்கு அமைவாக இச்சபை அமைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். இக்குழுவின் தலைவராக கே. தவலிங்கம் நியமிக்...
In இலங்கை
September 26, 2017 9:50 am gmt |
0 Comments
1229
விசேட நாடாளுமன்ற அமர்வொன்று சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்று வருவதாகத் தொிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அமர்வில் உள்ளூராட்சிமன்ற தேர்தலை நடத்துவதற்காக இணைக்கப்பட்ட 3 சட்டமூலங்களை மாகாணசபை மற்றும் உள்ளூராட்சிமன்ற அமைச்சர் பைஸர் முஸ்தபாவினால் சமர்ப்பிக்கப்பட்டதாகத் தெரிவி...
In இலங்கை
September 23, 2017 4:10 pm gmt |
0 Comments
1253
அரசியல் இலாபங்களுக்காக தேர்தலை தள்ளிப்போடாது மக்களின் ஜனநாயகத்தை உறுதிப்படுத்த நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளும் முன்வரவேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். மாகாணசபைகள் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் மாகாணசபை தேர...