Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

R. Sampanthan

In இலங்கை
February 12, 2018 8:37 am gmt |
0 Comments
1572
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆதரவிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வெற்றி, எந்தவகையிலும் கூட்டு அரசாங்கத்தை பாதிக்காது என எதிர்க்கட்சி தலைவரும், கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி தலைவரின் இல்லத்தில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் வேட்பாளர...
In இலங்கை
February 10, 2018 5:57 am gmt |
0 Comments
1180
எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், வெற்றிபெறும் நம்பிக்கையுடன் தனது வாக்கினை பதிவு செய்தார். திருகோணமலை புனித மேரிஸ் கல்லூரியில் அவர் சற்றுமுன்னர் வாக்களிப்பில் ஈடுபட்டார். வாக்களித்த பின்னர் கருத்து தெரிவித்த அவர், உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வடக்கு- கிழக்...
In இலங்கை
February 7, 2018 5:20 am gmt |
0 Comments
1194
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் அரசியல் தீர்வு கிட்டாவிடின், அதன் பின்னர் ‘இலங்கை ஒரே நாடு’ என்று கூறி காலத்தை வீணடிக்க மாட்டோம் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளரும், சிரேஷ்ட சடடத்தரணியுமாகிய என்.சிறீகாந்தா தெரிவித்துள்ளார். நல்லூரில் நேற்று (செவ்வாய்க்கிழமை...
In இலங்கை
February 5, 2018 8:17 am gmt |
0 Comments
1198
”பொறுப்புக்கூறல் உள்ளிட்ட விடயங்களை இலங்கை அரசாங்கம் செயற்படுத்த வேண்டுமென முன்னொருபோதும் இல்லாத வகையில் இலங்கை அரசாங்கத்தின் மீது சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுத்து வருகின்றது. தேர்தலுக்கு பின்னர் இந்த அழுத்தம் அதிகரிக்கும். ஆகவே இத்தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்தது” என தமிழ் தேசியக் கூட்டம...
In இலங்கை
February 4, 2018 7:57 am gmt |
0 Comments
1115
இலங்கையின் 70ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். குறிப்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமது வாழ்த்துச் செய்தியில், இலங்கையர்களாகிய நாம் எத்தகைய சூழலிலும் தலைநிமிர்ந்து நிற்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டவேண்டிய நிலையில் உள...
In இலங்கை
February 4, 2018 6:23 am gmt |
0 Comments
1120
நாட்டில் சமத்துவத்தின் அடிப்படையில் நிரந்தர சமாதானம் ஏற்படுத்த வேண்டுமாக இருந்தால் ஒரு புதிய அரசியல் சாசனம் கட்டாயம் தேவை என எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு – கோறளைப்பற்று பிரதேச சபைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் ...
In இலங்கை
February 3, 2018 5:04 pm gmt |
0 Comments
1188
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்டத்துக்கான மாபெரும் தேர்தல் பிரசாரக் கூட்டம் எதிர்வரும் 6ஆம் திகதி நடைபெறவுள்ளது. குறித்த கூட்டம் மாலை 5 மணிக்கு நல்லூர் சங்கிலியன் பூங்காவில் இடம்பெறவுள்ளது. இக்கூட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தலைமை தாங்க...
In இலங்கை
January 31, 2018 7:26 am gmt |
0 Comments
1162
எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா ஆகிய இருவரின் செயற்பாடுகள் காரணமாகவே இதுவரை தமிழ் மக்களுக்கான தீர்வு கிடைக்கவில்லையென தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி குற்றஞ்சாட்டியுள்ளார். அத்தோடு, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் நிகழ்ச்சி நி...
In இலங்கை
January 31, 2018 4:41 am gmt |
0 Comments
1126
அரசியல் சாசனத்திலிருந்து ஒற்றையாட்சி என்ற சொல் அகற்றப்பட்டுள்ளதாக, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார். புதுக்குடியிருப்பு பகுதியில் இடம்பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். முன்னர் தாம் தமிழீழ...
In இலங்கை
January 29, 2018 10:52 am gmt |
0 Comments
1296
இடைக்கால அறிக்கையில் சமஷ்டி என்ற சொல் பயன்படுத்தப்படாவிட்டாலும் சமஷ்டிமுறையிலான ஆட்சி முறையாகவே அது அமையவேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாக, தமிழ்த்  தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். வவுனியா கலைமகள் விளையாட்டு மைதானத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இ...
In இலங்கை
January 28, 2018 7:17 am gmt |
0 Comments
1163
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க தற்போதைய அரசாங்கத்திற்கு விருப்பம் இருந்தாலும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சிங்கள மக்கள் மத்தியில் பரப்பும் தவறான பிரசாரங்களால் அது மந்தகதியில் செல்கின்றதென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித...
In இலங்கை
January 12, 2018 9:51 am gmt |
0 Comments
1152
வவுனியா நகரசபையில் ஆட்சி அமைத்த பின்னர் மேற்கொள்ளவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கைப் பிரகடனம் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டு வைக்கப்பட்டது. வவுனியா, குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் வடமாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் அவர்க...
In இலங்கை
January 10, 2018 12:39 pm gmt |
0 Comments
1253
பிணை முறிகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைக்கு எதிர்க்கட்சி தலைவர் இரா .சம்பந்தன் நன்றி தெரிவித்தார். சபை நடவடிக்கைகளை இன்று (புதன்கிழமை) காலை ஆரம்பித்து வைத்து எதிர்க்கட்சி தலைவர் உரையாற்றியபோதே இதனைக் குறிப்பிட்டார். இது அரசாங்கத்தின் நிதி தொடர்பான விடயமாகும். இதில் நாடாளுமன்றத்திற்கு பொற...
In இலங்கை
January 3, 2018 7:41 am gmt |
0 Comments
1230
தமிழ் மக்கள் யாருக்கும் சோரம் போகாதவர்கள் என்பதை நிரூபிக்கும் வகையில், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு வாக்களித்து எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தனின் கரங்களை பலப்படுத்த வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், பட்டிருப்பு தொகுதி இலங்கை தமிழரசுகட்சி தலைவருமான அரியநேத்திரன் தெரிவி...
In இலங்கை
January 3, 2018 4:51 am gmt |
0 Comments
1337
பொறுப்புக்கூறல் விடயத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு இலங்கை அரசாங்கம் வழங்கிய உறுதிமொழிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இக்கால தாமதத்தினால் தமிழ் மக்கள் மிகவும் அதிருப்தி அடைந்துள்ளனர் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். முன்னணி ஆங்கில நாளிதழொன்றிற்கு வழங்கிய செவ்வியிலே...
In இலங்கை
January 2, 2018 11:57 am gmt |
0 Comments
1101
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்திலும் 2018 ஆம் ஆண்டுக்கான பணிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. எதிர்கட்சித்தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார். அண்மைக்காலமாக சுகயீனமுற்றிருந்த சம்பந்தன், இந்த நிகழ்வில்...
In இலங்கை
January 1, 2018 5:54 am gmt |
0 Comments
1121
இலங்கையில் புரையோடிப் போயுள்ள தேசியப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண சகல தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார். மலர்ந்துள்ள ஆங்கில புதுவருடத்தை முன்னிட்டு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு கூறியுள்ளார். ஒன்றுபட்ட நாட்டில் சகல மக்க...
In இலங்கை
December 26, 2017 9:49 am gmt |
0 Comments
1325
தவறிழைக்கும் கட்சித் தலைமைப்பீடம் தங்களைச் சரியான வழிக்கு மாற்றாமல் என்னைக் குறை கூறுவது விசித்திரமாக இருக்கின்றது என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் வாராந்தம் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு எழுத்து மூலம் பதிலளித்து வருகின்றார். அந்த வகையில், ‘முதல்வர் கட்சிக்...
In இலங்கை
December 25, 2017 7:08 am gmt |
0 Comments
1490
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள எதிர்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேரில் சந்தித்து நலன் விசாரித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் இன்று (திங்கட்கிழமை) காலை வைத்தியசாலைக்கு சென்று எதிர்கட்சித் தலைவரிடம் நலம் விசாரித்த...