Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Radhakrishnan

In இந்தியா
April 16, 2018 8:12 am gmt |
0 Comments
1140
தமிழ்நாட்டில் எந்த திட்டங்களும் நிறைவேறக் கூடாது என்ற நோக்குடன் சக்திவாய்ந்த பயங்கரவாத இயக்கமொன்று இயங்கி வருவதாக, மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று (திங்கட்கிழமை) ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்துரைத்த அவர் மேற்படி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவித்...
In இந்தியா
March 29, 2018 6:42 am gmt |
0 Comments
1058
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதற்கு எமது பதவிகளை இராஜினாமா செய்தால் தான் தீர்வு என்றால் பதவியை துறப்பதற்கும் தயாரென, மத்திய இணை அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன்  தெரிவித்துள்ளார். இன்று (வியாழக்கிழமை) சென்னை விமான நிலையத்தில் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். காவரி மேலாண்...
In இந்தியா
March 3, 2018 4:11 am gmt |
0 Comments
1107
தமிழக விவசாயிகளுக்கு நிரந்த தீர்வு கிடைக்கும் வகையில் காவிரி மேலாண்மை சபையை மத்திய அரசு நிச்சயம் அமைக்கும் என மத்திய இணையமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நாமக்கலில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்துரைத்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் ...
In இலங்கை
February 10, 2018 8:22 am gmt |
0 Comments
1240
நடைபெற்று வருகின்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், கல்வி இராஜாங்க அமைச்சருமான வே.இராதாகிருஸ்ணன் தற்போது வாக்களித்துள்ளார். நுவரெலியாவில் உள்ள நல்லாயினப்பற்று மகளிர் கல்லூரியில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்தில் தனது வாக்கினைப் பதிவு செய்தார். இவருடன் மத்திய மாகாண சப...
In இலங்கை
January 16, 2018 7:52 am gmt |
0 Comments
1183
வரலாற்றில் முதல் தடவையாக கல்வி அமைச்சில் தை பொங்கல் விழா இன்று (செவ்வாய்க்கிழமை) மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டுள்ளது. கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணனின் தூர நோக்கு சிந்தனையில், இன ஐக்கியத்தையும் சகவாழ்வையும் உறுதிபடுத்தும் முகமாக தை பொங்கள் விழா கல்வி அமைச்சில் கொண்டாடபட்டது. கல்வி அமைச்ச...
In இலங்கை
January 13, 2018 6:08 am gmt |
0 Comments
1786
இலங்கையில் போர்க்காலத்திலும் அதற்குப்பின்னரான காலப்பகுதியிலும் நிலவிய பதற்றகரமான சூழல் எங்கனம் மாற்றமடைந்துவிட்டன என்பதை வியப்பபுடன் தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார் இந்திய ஊடகவியலாளர் ஆர். கே. ராதாகிருஷ்ணன். இலங்கையில் போர் முடிவிற்கு கொண்டுவரப்பட்ட பின்னர் 2009ஆம் ஆண்டுமுதல் சுமார் 3வருடகாலப...
In இந்தியா
January 10, 2018 10:54 am gmt |
0 Comments
1130
இலங்கையில் தமிழ்மொழிமூல பாடசாலைகளுக்கு இலவச நூல்களை வழங்குதல் மற்றும் இலங்கை, இந்திய, மலேசிய கல்வி அமைச்சுக்களின் ஊடாக ஆசிரியர் பரிமாற்றங்களை செய்து ஆசிரியர் பயிற்சிகளை வழங்குதல் ஆகிய செயற்திட்டங்களுக்கான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தலைமைய...
In இந்தியா
November 24, 2017 10:04 am gmt |
0 Comments
1156
ஆர்.கே.நகர் தேர்தலில் தான் போட்டியிடுவது குறித்து, பா.ஜ.க.வின் தேசிய மற்றும் மாநிலக்களவை முடிவு செய்யும் என, மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இன்று (வெள்ளிக்கிழமை) தூத்துகுடியில் இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலு...
In இந்தியா
November 20, 2017 10:20 am gmt |
0 Comments
1250
தமிழக மீனவர் பிரச்சனைக்குத் தீர்வு காண, இலங்கை கடற்படையை முடக்கி வைக்க வேண்டும் என, மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். தூத்துக்குடி விமான நிலையத்தில வைத்து, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த அவர், மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் தெரிவித்த அவர், “இல...
In இலங்கை
October 29, 2017 3:13 pm gmt |
0 Comments
1297
மலையக வரலாற்றை திருப்பி பாரத்தால், மலையகத்தின் அபிவிருத்தியில் ஐக்கிய தேசிய கட்சியே பாரியளவில் செயல்பட்டு உள்ளது என மலைய மக்கள் முண்னனியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்தும் பெருந்தோட்ட...
In இலங்கை
October 29, 2017 12:18 pm gmt |
0 Comments
1188
மலையக பெருந்தோட்டங்களில் தொழிலாளர்கள் ஓய்வு பெற்றதன் பின்பும் அதற்கு முன்பும் அவர்களது ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதி, ஊழியர் சேமலாப நிதி போன்றவற்றை பெற்று தருவதாககூறி பல தரகர்கள் கொள்ளையில் ஈடுபட்டுவருவதாக மலைய மக்கள் முண்னனியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் கல்வி இராஜாங்க அம...
In சினி துணுக்கு
October 27, 2017 12:01 pm gmt |
0 Comments
1138
நடிகர் பிரபுதேவா நடிக்க இருக்கும் புதிய படத்தில், அவருக்கு ஜோடியாக நடிகை நிவேதா பெத்துராஜ் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது....
In இலங்கை
October 8, 2017 5:45 am gmt |
0 Comments
1232
நுவரெலியா கல்வி வலையத்திற்கு உட்பட்ட ஹட்டன் ஹைலண்ட்ஸ் கல்லூரியில் இடம்பெற்றுவரும் பாரிய அபிவிருத்தி நடவடிக்கைகளை, கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிஸ்ணன் தலைமையிலான குழுவொன்று பார்வையிட்டுள்ளது. இந்தக் குழுவில் கல்வி அமைச்சின் பாடசாலைகளின் கட்டடங்கள் அபிவிருத்தி பணிப்பாளர் கலாநிதி அபேசுந்தர கல்வி, அம...
In இலங்கை
October 5, 2017 2:32 pm gmt |
0 Comments
1341
இந்து மதத்தின் மேன்மையை மேலும் வளர்ப்பதற்காக சகல விதமான உதவிகளையும் தற்போதைய அரசாங்கம் செய்து வருகின்றது என கல்வி இராஜாங்க அமைச்சர் வி. இராதாகிருஸ்ணன் தெரிவித்தார். மட்டக்களப்பு கல்லடியிலுள்ள சுவாமி விபுலானந்தர் அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் நடைபெற்ற சுவாமி விபுலானந்தரது பிறப்பின் 125வது ஆண்டு நிறைவை...
In இலங்கை
October 5, 2017 7:41 am gmt |
0 Comments
1211
சுவாமி விபுலாநந்த அடிகளார் பிறப்பின் 125 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு சுவாமி விபுலாநந்தர் மாநாடும் கலை விழாவும் இன்று (வியாழக்கிழமை) காலை மட்டக்களப்பில் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மூன்று தினங்களுக்கு நடைபெறவுள்ள இந்த நிகழ்வின் ஆரம்பநாளான இன்று, கல்லடியில் அமைந்துள்ள சு...
In இலங்கை
September 28, 2017 3:08 pm gmt |
0 Comments
1351
தேசிய தமிழ் மொழி தின விழா இம்முறை யாழ்.இந்து கல்லூரியில் எதிர்வரும் 14ஆம், 15ஆம் திகதிகளில் நடைபெறும் என கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். அந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா, எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் உள்ளிட்ட ...
In இலங்கை
September 6, 2017 6:36 am gmt |
0 Comments
1159
அம்பகமுக வெலிஓயா தோட்ட மக்களுக்கான புதிய வீடமைப்பு திட்டப் பணிகளை  கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். தேசிய வீடமைப்பு நிர்மாணதுறை அமைச்சர் சஜித் பிரேமதாசவின் அனுசரனையில் இடம்பெறும் புதிய வீடமைப்பு திட்டத்தில் 30 வீடுகள் அமைக்கப்படுகின்றன. இந்த வீடுகள் விரைவில் மக...
In இலங்கை
September 4, 2017 7:01 am gmt |
0 Comments
1210
மலையக பெருந்தோட்டங்களில் உள்ள வைத்தியசாலைகளை 3000 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக மலையக மக்கள் முன்னனியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தவைவருமான வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். கொத்மலை லபுக்கலை தோட்டம் மேற்பிரிவில் கலாச்சரா மண்டபம் பாதை திறப்ப...
In இந்தியா
June 22, 2017 8:11 am gmt |
0 Comments
1296
பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்திற்கு அ.தி.மு.க அணிகள் ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ள நிலையில், இதற்கு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நன்றி தெரிவித்துள்ளார். அத்தோடு இன்று (வியாழக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்து கருத்து தெரிவித்துள்ள அவர், தமிழக முத...