Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Rahul Gandhi

In இந்தியா
December 5, 2017 11:10 am gmt |
0 Comments
1079
அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவராக ராகுல் காந்தி தெரிவாகியுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அதிகாரி முல்லைப்பள்ளி ராமச்சந்திரன் அறிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு வேறு யாரும் வேட்புமனுத் தாக்கல் செய்யாத நிலையில் ஒருமனதாக ராகுல் காந்தி தெரிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைவர...
In இந்தியா
November 30, 2017 8:06 am gmt |
0 Comments
1183
தங்கக் கரண்டியுடன் பிறந்தவர்கள் ஏழை மக்களின் கடின உழைப்பை புரிந்துக் கொள்ள மாட்டார்கள் என, காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியை இந்திய பிரதமர் நரேந்திர மோடி, மறைமுகமாக சாடியுள்ளார். தமது சொந்த மாநிலமான குஜராத்தில் தேர்தல் பிரசாரத்தை நேற்று (புதன்கிழமை) ஆரம்பித்த இந்திய பிரதமர், அங்கு உரையாற்றுகையில...
In இந்தியா
November 22, 2017 5:41 am gmt |
0 Comments
1145
காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பினை அக்கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி ஏற்றுக்கொள்வார் எனின் காங்கிரசிடம் இருந்து நாட்டைக்காக்கும் பா.ஜ.கவின் பணிகள் இலகுவாகும் என உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் இடம் பெற்ற ஊடகசந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை...
In இந்தியா
November 4, 2017 5:44 am gmt |
0 Comments
1359
குஜராத் சட்டமன்ற தேர்தல் மஹாபாரத போரை போன்றது, இது உண்மைக்கும், பொய்மைக்கும் இடையிலான மோதல்  என காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அடுத்த மாதம் நடை பெறவுள்ள குஜராத் சட்டமன்ற தேர்தலுக்காக பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சியினர் தீவிர தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்ற நிலையில், நேற...
In இந்தியா
October 6, 2017 8:15 am gmt |
0 Comments
1174
ஆட்சிக்கு வந்து மூன்றரை ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் பிரதமரால் எதையும் சிறப்பாக செய்ய முடியவில்லை. நாம் ஆரம்பித்த திட்டங்களை தான் பா.ஜ.க நடைமுறைப்படுத்துகின்றது என, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தனது சொந்த தொகுதியான அமேதிக்கு சுற்றுப்பயணம் செய்து வரும் அவர், நேற்று (வியாழக்கிழம...
In உலக வலம்
September 12, 2017 4:22 pm gmt |
0 Comments
1210
அமெரிக்காவில் வீசிய இர்மா புயலால் கடுமையான அழிவுகளை சந்தித்த புளோரிடா தீவுப்பகுதிகள் இன்று மீண்டும் மக்கள் நடமாட்டத்துக்காக திறந்துவிடப்பட்டது. எனினும் கடுமையான பாதுகாப்பு விதிகளுடன் கூடிய மட்டுப்படுத்தப்பட்ட அனுமதியே தற்போது வழங்கப்பட்டுள்ளது. புயல் ஏற்படுத்திய அழிவுகளால் வீதிகள் மற்றும் பாலங்களின் ...
In இந்தியா
September 6, 2017 8:46 am gmt |
0 Comments
1208
பெங்களூரில் இனந்தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட, மூத்த ஊடகவியலாளர் கௌரி லங்கேஷின் கொலையைக் கண்டித்து சென்னையில் ஊடகவியலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த ஆர்ப்பாட்டத்தின் போது ஊடகவியலாளர்ககுக்கு பாதுகாப்பு இல்லை எனவும், அவர்களின் உயிருக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் ...
In இந்தியா
September 5, 2017 7:50 am gmt |
0 Comments
1165
குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வருவது உறுதி என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். குஜராத்தில் இவ்வாண்டின் இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அது குறித்து காங்கிரஸ் கட்சி ஆதரவாளர்கள் மத்தியில் கலந்துரையாடும்போதே ராகுல் மேற்படி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலு...
In இந்தியா
August 26, 2017 6:10 am gmt |
0 Comments
1251
நோர்வே நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அழைப்பின் பேரில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி நேற்று நோர்வே புறப்பட்டு சென்றார். இந்த பயணத்தின் போது நோர்வே அரசியல் மற்றும் வர்த்தக தலைவர்களுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்துகிறார். இதுகுறித்து தனது ருவிட்டர் தளத்தில் அவர் கூறுகையில் நோர்வே வெளியுறவுத்...
In இந்தியா
July 27, 2017 5:58 am gmt |
0 Comments
1357
பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் தனிப்பட்ட அரசியலுக்காக பா.ஜ.க.வுடன் கைகோர்த்துள்ளதாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். பா.ஜ.க.வின் ஆதரவுடன் இன்று (வியாழக்கிழமை) பீகார் மாநில முதலமைச்சராக நிதிஷ்குமார் பதவியேற்றுள்ள நிலையில், செய்தியாளர்கள் மத்தியில் உரையாற்றுகையில் ராக...
In இந்தியா
July 19, 2017 6:26 am gmt |
0 Comments
1363
காங்கிரஸ் கட்சித் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்கவுள்ள நிலையில், துணைத் தலைவர் பதவிக்கு புதியவர் ஒருவரை நியமிப்பதற்கான நடவடிக்கைகளை கட்சி விரைவுபடுத்தியுள்ளது. அதற்கேற்ப எதிர்வரும் செப்டம்பர் 15 மற்றும் ஒக்டோபர் 15 ஆம் திகதிக்கு இடையில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த காங்கிரஸ் அமைப்பு தேர்தலை ஓக...
In இந்தியா
July 13, 2017 8:48 am gmt |
0 Comments
1247
காஷ்மீரில் பயங்கரவாதம் உருவாகுவதற்கு பிரதமர் நரேந்திர மோடியே காரணம் என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். காஷ்மீரில் அண்மைக்காலமாக தொடர்ந்து வன்முறை, பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில் இது தொடர்பில் டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள ராகுல் காந்தி இவ்வ...
In இந்தியா
July 11, 2017 7:32 am gmt |
0 Comments
1295
அமர்நாத் யாத்திரீகர்கள் சென்ற பேரூந்து மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் பாதுகாப்பு குறைவை வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ள காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திரமோடி இதற்கான பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து தனது டுவிட்டரில் கருத்து பதிவ...
In இந்தியா
July 4, 2017 8:16 am gmt |
0 Comments
1248
பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் விவசாயிகள் பேரணியை நடத்துவதற்கு காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விவசாயிகளின் பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்தல் வேண்டும், விவசாயிகளின் தற்கொலையை தடுத்து நிறுத்த புதிய அறிவிப்புகள் வெளியிட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து வி...
In இந்தியா
June 13, 2017 4:33 am gmt |
0 Comments
1314
தலித் மற்றும் சிறுபான்மை மக்கள் மட்டுமன்றி பத்திரிகையாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படுகின்றது என காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார். பெங்களூரு அம்பேத்கர் பவனில் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை விழாவில் கலந்துக்கொண்ட இவர் அங்கு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும...
In இந்தியா
June 8, 2017 8:15 am gmt |
0 Comments
1308
கைது செய்யப்பட்டு தடுத்து  வைக்கப்பட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி  சற்றுமுன்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு தடுப்புக்காவல் (3ஆம் இணைப்பு) மத்திய பிரதேசத்தில் விவசாயிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட பகுதியை இன்று (வியாழக்கிழமை) ப...
In இந்தியா
June 4, 2017 11:24 am gmt |
0 Comments
1250
காங்கிரஸ் கட்சியின் செயற்குழு எதிர்வரும் 6ஆம் திகதி முக்கிய ஆலோசனை ஒன்றில் ஈடுபடவுள்ளது. ராகுல் காந்தியை தலைவராக்க வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்ற நிலையில், இவ் ஆலோசனைக் கூட்டத்தில் இது குறித்தும் முடிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஜனாதிபதி தேர...
In இந்தியா
June 4, 2017 5:06 am gmt |
0 Comments
1432
தி.மு.க. தலைவர் கருணாநிதியை போன்று அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலினும் மக்கள் மத்தியில் பேசப்படுவார் என இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தி.மு.க. தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் கருணாநிதியின் 94-வது பிறந்ததினம் நேற்று (சனிக்கிழமை) சென்னை ராய...
In இந்தியா
June 1, 2017 8:47 am gmt |
0 Comments
1339
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் ஆந்திரா மாநிலத்தில் பிரம்மாண்ட கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 17 கட்சிகளின் தலைவர்களை அழைத்து நடத்தப்படவுள்ள குறித்த கூட்டமானது எதிர்வரும் 4ஆம் திகதி ஆந்திரா மாநிலம் குண்டூரில் இடம்பெறவுள்ளது. காங்கிரஸ் தலைவர் சோனியா இதில் பங்கேற்க மாட்டார...