Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Railway strike

In இலங்கை
December 15, 2017 5:27 am gmt |
0 Comments
1115
தொழிற்சங்க உரிமைகளைப் பறிக்கின்ற இலங்கை அரசுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியத்திடம் முறைப்பாடு செய்ய இலங்கையின் தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தொழிற்சங்கங்களின் ஒன்றியம் கொழும்பில் நேற்று (வியாழக்கிழமை) ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்...
In இலங்கை
December 9, 2017 12:18 pm gmt |
0 Comments
1100
புகையிரத சேவையாளர்களின் பணிப்புறக்கணிப்பு மேலும் தொடர்ந்தால், போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளவர்கள் பணியில் இருந்து விலகியவர்களாக கருதப்படுவர் என போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இன்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளார். புகையிரத சேவையாளர்களின் பணிப்புறக்கணிப்பு தொடர்பிலான கலந்துரையாடலொன்று இன்று ...
In இலங்கை
December 9, 2017 2:43 am gmt |
0 Comments
1126
ரயில் சேவையை அத்தியாவசிய சேவையாக முன்னெடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கான வர்த்தமானியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இரவு கையெழுத்திட்டுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் கூறினார். தற்போதைய நிலைமையைக்கருத்திற்கொண்டே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். 12 ரயில...
In இலங்கை
December 8, 2017 6:53 am gmt |
0 Comments
1124
ரயில் சேவையாளர்களின் வேலைநிறுத்தம் காரணமாக மலையத்திற்கான 16 ரயில்சேவைகள் முடக்கப்பட்டுள்ளதாக ரயில்நிலையக் கட்டுப்பாட்டு அதிகாரியொருவர் தெரிவித்தார். மேலும் குறித்த வேலை நிறுத்தம் காரணமாக தபால் சேவைகள் ஓரளவு தாமதமாகியுள்ளதுடன், வெளிமாவட்டங்களுக்கு அனுப்புவதற்காக இருந்த தபால் பொதிகள் வான் மூலம் அனுப்பப...
In இலங்கை
December 8, 2017 4:28 am gmt |
0 Comments
1103
சேவையில் ஈடுபடவிருந்த இன்றைய (வெள்ளிக்கிழமை) அனைத்து இரவுநேர ரயில்சேவைகளும் ரத்துச்செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில்   சாரதிகள் தொழிற்சங்கப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதன் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து அமைச்சருடனான பேச்சுவார்த்தைகள் தோல்விகண்டதை அடுத்து அவர்கள் தமது போராட...
In இலங்கை
December 5, 2017 5:42 pm gmt |
0 Comments
1097
நாளை நள்ளிரவு முதல் தொடர்ச்சியான வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளதாக புகையிரத இயந்திர இயக்குநர்கள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடம்கொட தெரிவித்துள்ளார் இது குறித்து இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். புகையிரதச் சாரதி உதவியாளர்களை இணைத்துக்கொள்ள...
In இலங்கை
October 19, 2017 5:39 am gmt |
0 Comments
1201
நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து நாளை நள்ளிரவு முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக, ரயில்வே சாரதிகள் சங்கம் இன்று (வியாழக்கிழமை) அறிவித்துள்ளது. பணிக்கு இணைத்தல், சம்பளம் கொடுப்பனவு மற்றும் பதவி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு இதுவரை தீர்வு பெற்றுக்கொடுக்கவில்லை எனவும், புதிய பயிலுன...