Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

rajitha senarathna

In இலங்கை
May 16, 2018 6:37 pm gmt |
0 Comments
1272
வடக்கில் நிர்மாணிக்கப்படும் புதிய வீதிகளுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் அங்கம் வகித்தவர்களின் பெயர்கள் சூட்டப்படுவதாக தெரிவிக்கப்படுவதில் எவ்வித உண்மையுமில்லையென அமைச்சரவை இணைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அமைச்சரவை முடிவை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பில் செய்தியாளர் எழ...
In இலங்கை
April 1, 2018 11:26 am gmt |
0 Comments
1077
சில மருந்துகளின் விலையை எதிர்வரும் மாதங்களிலிருந்து குறைத்து விற்பனை செய்வதற்கான நடவடிக்கையை சுகாதார அமைச்சு மேற்கொள்ளவுள்ளதாக, அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) அவ்வமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும்  அதிக விலை கூடிய மருந்துக...
In இலங்கை
March 12, 2018 4:20 am gmt |
0 Comments
1059
உலக சுகாதார அமைப்பின் தெற்கு மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளில், காசநோயை நீக்குவது தொடர்பில் உயர்மட்ட தலைமை கருத்தரங்கொன்று இந்தியா, புதுடெல்லியில் நடைபெறவுள்ளது இந்தக் கருத்தரங்கு நாளை (செவ்வாய்கிழமை) ஆரம்பிக்கப்பட்டு, நாளை மறுதினம் (புதன்கிழமை) நிறைவுபெறும். இதனை பிரதமர் நரேந்திர மோடி ஆரம்பித்து வைக்க ...
In இலங்கை
February 23, 2018 5:15 pm gmt |
0 Comments
1118
கடந்த சில நாட்களாகவே எதிர்பார்க்கப்பட்டுவருகின்ற அமைச்சரவை மாற்றமானது எதிர்வரும் ஞாயிற்றுகிழமை இட்ம்பெறும் என சுகாதார அமைச்சரும் ஜனாதிபதிக்கு நெருக்கமானவருமான டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்சி சார்ந்த அமைச்சுக்கள் பலவற்றில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. அமைச்சர...
In இலங்கை
February 15, 2018 12:36 pm gmt |
0 Comments
1304
அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன நாட்டு மக்களுக்கும் சர்வதேசத்துக்கும் பொய்யான தகவல்களைத் தெரிவிப்பதாகவும், அவர்களைத் தவறான வழியில் வழிநடத்துவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றஞ்சுமத்தியுள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று (வியாழக்கிழமை) இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். அரசா...
In இலங்கை
September 27, 2017 9:58 am gmt |
0 Comments
11300
ரோஹிங்கியா முஸ்லிம்கள் தங்கியுள்ள இடங்கள் மீது தாக்குதல் மேற்கொண்டவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி கைது செய்ய வேண்டும் என அமைச்சரவை இணைப் பேச்சாளரும் சிரேஷ்ட அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் ...
In இலங்கை
September 12, 2017 11:10 am gmt |
0 Comments
2998
2020ஆம் ஆண்டளவில் புகையிலை உற்பத்தியானது முற்றாக தடை செய்யப்படும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும், புகையிலை உற்பத்தியின் மீதான வரி 90 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டு...
In இலங்கை
August 16, 2017 7:30 am gmt |
0 Comments
1219
மாலபே நெவில் பர்னாண்டோ வைத்தியசாலையை எந்தவித ஒப்பந்தமும் இன்றி அரசுடைமையாக்கியதன் மூலம் அரச பணத்தை வீணடிப்பதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மீது ஊழல் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அரச வைத்தியர்கள் சங்கத்தினால் நேற்று (செவ்வாய்க்கிழமை) இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் குறித்த முறைப்பாட்டு பத்திரம் கையளிக்...