Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Ranil Wickremesinghe

In இலங்கை
June 5, 2018 3:25 pm gmt |
0 Comments
1229
ஐக்கிய தேசிய கட்சி மீண்டும் நாடாளுமன்றத்தின் பெரும்பான்மையை நிரூபித்து வெற்றி பெற்றுள்ள அதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்ச்சியாக நாடாளுமன்றத்தில் தனது பெரும்பான்மையை இழந்து வருவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது. இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தில் பிரதி சபாநாயகர் மீதான இரகசிய வாக்கெடுப்பு ...
In இலங்கை
June 5, 2018 9:28 am gmt |
0 Comments
1727
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் சகோதரர் ஷான் விக்ரமசிங்கவிற்கு சொந்தமான ஊடக நிறுவனமொன்றின் ஒளிபரப்பு நிலையத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. பொல்கஹவெலயிலுள்ள ஒளிபரப்பு நிலையத்திற்கே இவ்வாறு சீல் வைக்கப்பட்டுள்ளதாக, அவ் ஊடகத்தின் ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்...
In இலங்கை
May 29, 2018 2:29 am gmt |
0 Comments
1083
யாழ்.மாவட்டத்தில் படையினர் வசம் உள்ள காணிகள் தொடர்பான தகவல்களைக் கேட்டறிந்து கொண்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க கொழும்பு சென்று ஜனாதிபதியுடன் கலந்துரையாடியதன் பின்னர் காணி விடுவிப்பு தொடர்பில் அறிவிப்பதாக கூறியுள்ளார். இரண்டு நாட்கள் விஜயம் மேற்கொண்டு நேற்று (திங்கட்கிழமை) யாழ். வந்த பிரதமர் ரணில் விக்ர...
In இலங்கை
May 25, 2018 3:39 am gmt |
0 Comments
2383
இராணுவ பாணியிலான ஆட்சி அதிகாரம் நாட்டில் உருவாகுவதற்கு இடமளிக்கக் கூடாது என ஊடகங்களுக்கும், பொதுமக்களுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளராக தெரிவுசெய்யப்பட்டுள்ள அமைச்சர் நவீன் திஸாநாயக்க, நேற்று (வியாழக்கிழமை) கடமைகளை பொறுப்பேற்றார். குற...
In இலங்கை
May 5, 2018 5:00 am gmt |
0 Comments
1041
மக்களுக்காக அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்களை அவர்களிடம் கொண்டு சேர்ப்பதே எமது இலக்காகும் என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மில்லனிய பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அரசாங்க...
In இலங்கை
May 4, 2018 7:16 am gmt |
0 Comments
1313
அமைச்சரவை மாற்றம் குறித்த ஐக்கிய தேசிய கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் எழுந்துள்ள அதிருப்தி தொடர்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து உரையாடவுள்ளார். அதன்படி, ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையிலான சந்திப்பு அடுத்த வாரமளவில் நடைபெறும் என ஐ.தே.க...
In இலங்கை
May 4, 2018 6:03 am gmt |
0 Comments
1772
ரவி கருணாநாயக்கவிற்கு அமைச்சுப் பதவி வழங்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் மன்றாடியதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். உள்நாட்டு தொலைக்காட்சியொன்றின் அரசியல் நிகழ்வொன்றில் பங்குபற்றி கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்...
In இலங்கை
April 19, 2018 7:52 am gmt |
0 Comments
1060
கடந்த கால பிரச்சினைகளுக்கு தீர்வைக்கண்டு நாட்டை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்வது அவசியம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கண்டி தலதா மாளிகைக்கு நேற்று (புதன்கிழமை) விஜயம் செய்து வழிபாடுகளில் ஈடுபட்ட பிரதமர், அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் மஹாநாயக்கர்களை சந்தித்துள்ளார். இந்த ச...
In இலங்கை
April 12, 2018 5:46 am gmt |
0 Comments
1130
மத்திய வங்கியின் பிணைமுறி விநியோக மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட பேர்பேச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் குறித்த நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோரின் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்கள் இன்று (வியாழக்கிழமை) கொழும்பு கோட்டை நீதவ...
In இலங்கை
April 5, 2018 5:19 am gmt |
0 Comments
1158
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக மஹிந்த தரப்பினால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையினால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற வாக்கெடுப்பில் சுதந்திரக் கட்சியினர் தங்களது வெவ்வேறான நில...
In இலங்கை
April 5, 2018 4:34 am gmt |
0 Comments
1433
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அணியினரின் கூட்டு எதிரணியினரால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்பட்டதை தொடர்ந்து, உடனடியாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க கங்காராமய விகாரைக்கு சென்று வழிபாடு நடத்தியுள்ளார். பிரதமருடன் பெருமளவான ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்களும் வழிபாட்டில் கலந்துக் கொண்...
In இலங்கை
April 3, 2018 6:19 am gmt |
0 Comments
1298
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்க முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவி கருணாநாயக்க வலுவான அமைச்சுப் பதவி கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை குறித்த வாக்கெடுப்பு நாளை (புதன்கிழமை) நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையிலேயே ரவி கருணாந...
In இலங்கை
April 3, 2018 4:18 am gmt |
0 Comments
1279
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்படும் என சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற சுதந்திரக்கட்சி உறுப்பினர்களுக்கும் பிரதமருக்கும் இடையிலான சந்திப்பை தொடர்ந்து கருத்து தெரிவிக்கையிலேயே அ...
In இலங்கை
April 2, 2018 5:25 am gmt |
0 Comments
1059
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் வெற்றி பெறுவது நிச்சம் என நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் த சொய்சா தெரிவித்துள்ளார். இதேவேளை, நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக 116-இற்கும் அதிகமான வாக்குகள் உறுதியாகக் காணப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், நாளைமறுதினம் (பு...
In இலங்கை
March 31, 2018 3:45 am gmt |
0 Comments
1116
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோற்றாலும், வெற்றி பெற்றாலும் நாட்டை நாம் வெல்வோம் என கூட்டு எதிரணியில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப...
In இலங்கை
March 30, 2018 10:29 am gmt |
0 Comments
1549
நம்பிக்கையில்லா பிரேரணை குறித்த விவாதத்திற்கு முன்னர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலகாவிடின், தேசிய அரசாங்கத்தில் நீடிக்கப்போவதில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது. சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா ...
In இலங்கை
March 29, 2018 6:24 am gmt |
0 Comments
2290
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை முறியடிப்பதற்கான தீர்மானம் ஐக்கிய தேசிய கட்சியினால் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு இன்று (வியாழக்கிழமை) அவசரமாகக் கூடியது. இதன்போதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, பிரதமர் ரணிலுக்கு தொடர்ந்து ஆதரவளித்த...
In இலங்கை
March 29, 2018 4:54 am gmt |
0 Comments
2457
ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியில் இருந்து விலகிய பின்னர் அமைச்சரவையின் சிரேஷ்ட அமைச்சர் ராஜித சேனாரத்னவை புதிய பிரதமராக நியமிப்பது குறித்த ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. பிரதமர் ரணிலுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டு, அவருக்கு எதிர்ப்பு வலுப்பெற்று வருகின்ற நிலைய...
In இலங்கை
March 24, 2018 9:06 am gmt |
0 Comments
1501
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபாலவும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் இணக்கப்பாடொன்றுக்கு வந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்கப்பட்ட தினத்திலும் அதற்கு முன்னரும் இருவருக்கும் ...