Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Raqqa

In இங்கிலாந்து
June 5, 2018 10:47 am gmt |
0 Comments
1037
நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்ட சிரியாவின் ரக்கா நகர் மீதான தாக்குதலில் பிரித்தானியாவின் பங்களிப்பு தொடர்பில் தெளிவுபடுத்தப்பட வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது. ரக்காவில் இடம்பெற்ற சாத்தியமான போர்குற்றங்களுக்கு அமெரிக்கா தலைமையிலான கூட்டணியின் வான்வழித் தாக்குதல் ஆதாரம் உ...
In உலகம்
October 17, 2017 2:35 pm gmt |
0 Comments
1608
ஐ.எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு 2014 இல் தனது கலிபாத் கருத்தியலை உலகுக்கு அறிவிப்பதற்கு பெரும் பின்புலமாக இருந்தது ரக்கா நகரின் கதை இன்று மாறிவிட்டது. ரக்கா நகர் இப்போது அமெரிக்க ஆதரவு படைத்தரப்பின் கைகளில் அந்தநகர் மீதான தமது வெற்றியை அறிவிக்க தற்போது அந்தத்தரப்பு தயாராகின்றது. 2014 இல், ஐ.எஸ் ஆயுததார...
In உலகம்
October 15, 2017 11:48 am gmt |
0 Comments
1182
சிரியாவின் ரக்கா நகரை கைப்பற்றுவதற்கான ராணுவ நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், அங்கிருந்து ஐ.எஸ். பயங்கரவாதிகள் தப்பியோடியுள்ளனர். சிரியாவின் சில முக்கிய நகரங்களை ஆக்கிரமித்துள்ள ஐ.எஸ். பயங்கரவாதிகளை வெளியேற்றும் நோக்கில், அரசாங்கப் படையினருக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் வ...
In உலகம்
October 9, 2017 10:50 am gmt |
0 Comments
1482
சிரியாவில் ஐ.எஸ்.-இன் இறுதி கோட்டையாக திகழும் ரக்கா நகரை மீட்கும் வகையில், ஐ.எஸ்.-இற்கு எதிரான இறுதிக்கட்ட போரை சிரிய ஜனநாயக படையினர் ஆரம்பித்துள்ளனர். பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டிலுள்ள ரக்கா நகரின் தேசிய வைத்தியசாலை மற்றும் அரங்கம் அமைந்துள்ள பகுதிகளில் படையினர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு முதல் ...
In உலகம்
August 25, 2017 4:38 am gmt |
0 Comments
1292
ஐ.எஸ். இன் கோட்டையாக திகழும் மோதல் பிரதேசமான சிரியாவின் ரக்கா பகுதியிலிருந்து மக்களை வெளியேற்றும் முகமாக, குறித்த பகுதியில் தாக்குதலை நிறுத்துமாறு அமெரிக்கா தலைமையிலான கூட்டணி படைகளை ஐ.நா. வலியுறுத்தியுள்ளது. ரக்கா பகுதியில் மோதல்கள் தீவிரமடைந்து வருகின்ற நிலையில், அங்கு சுமார் 25 ஆயிரம் பொதுமக்கள் ச...
In உலகம்
June 14, 2017 11:08 am gmt |
0 Comments
1192
ஐ.எஸ். பயங்கரவாதிகளின் கோட்டையாக திகழும் சிரியாவின் அல்-ரக்கா நகரில் அமெரிக்கா தலைமையிலான படையினர் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் பலரின் உயிர்கள் காவுகொள்ளப்பட்டுள்ளதாக ஐ.நா. விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர். ஐ.எஸ். பிடியிலுள்ள சிரியாவின் அல்-ரக்கா நகரை கைப்பற்றும் வகையில் குர்திஷ் மற்றும் அரேபிய போர...
In ஐரோப்பா
April 30, 2017 10:09 am gmt |
0 Comments
1481
சிரியாவில் உள்ள ரக்கா நகரை ஐ.எஸ் தீவிரவாதிகளின் மயானமாக மாற்ற அமெரிக்கா மற்றும் ஏனைய தீவிரவாத எதிர்ப்பு கூட்டுப்படைகள் என்பன ஒன்றாக கை கோர்க்க  வேண்டும் என, துருக்கி ஜனாதிபதி தையீப் எர்டோகன் தெரிவித்துள்ளார். துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நேற்று (சனிக்கிழமை) நடத்தப்பட்ட வணிக மாநாட்டில் கலந்துகொண்டு...
In உலகம்
March 11, 2017 5:56 am gmt |
0 Comments
1284
அமெரிக்க ஆதரவு பெற்ற சிரிய ஜனநாயகப் படையினர் (Syrian Democratic Forces) சிரியாவின் ரக்காவில் உள்ள ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக தீவிர தாக்குதல்களை முன்னெடுத்துள்ளனர். இது தொடர்பான காணொளி நேற்று (வெள்ளிக்கிழமை) இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ரக்காவில் உள்ள அல் – ஹஜாஜ் (al-Hajaj) எனும் நகரிலிருந...
In ஐரோப்பா
February 20, 2017 7:43 am gmt |
0 Comments
1305
சிரியாவின் ரக்கா நகரில் உள்ள ஐ.எஸ் தீவிரவாதிகளின் நிலைகளை குறிவைத்து ரஷ்ய இராணுவம் நேற்று முன்தினம் (சனிக்கிழமை) தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தாக்குதல் தொடர்பில் ரஷ்ய இராணுவம் வெளியிட்ட அறிக்கையில், டுபொலேவ் – 95 (Tupolev-95) என அழைக்கப்படும் குண்டுவீச்சு விமானங்கள் ஐ...
In உலகம்
February 9, 2017 5:51 am gmt |
0 Comments
1395
சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் கோட்டையாக திகழும் ரக்கா நகர் எதிர்வரும் வாரங்களில் முற்றாகக் கைப்பற்றப்படும் என பக்தாத்தை அடிப்படையாகக் கொண்டு செயற்படும் அமெரிக்க தலைமையிலான கூட்டணியின் பேச்சாளரும், விமானப்படை கேர்னலுமான ஜோன் டொரியன் தெரிவித்துள்ளார். ரக்கா நகரை கைப்பற்றுவதற்கான உந்துதல் களம் அமைத்த...
In உலகம்
November 13, 2016 5:18 am gmt |
0 Comments
1366
அமெரிக்க ஆதரவுடைய சிரிய ஜனநாயகப் படை போராளிகள் ராக்காவின் அல்-ஹீஷா அல்-சுக்ரா கிராமத்தை நேற்று முன்தினம் (வெள்ளிக் கிழமை) தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இக்கிராமம் வடக்கு ராக்காவில் இருந்து சுமார் 30 – 35 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. ராக்காவில் இருந்து ஐ.எ...