Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Ravi Karunanayake

In இலங்கை
January 10, 2018 3:11 am gmt |
0 Comments
1129
பிணை முறி விவகார சர்ச்சையில் சிக்கியுள்ள முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவை எதிர்வரும் மார்ச் மாதம் 9ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்தினால் நேற்று (செவ்வாய்க்கிழமை) இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2001 மற்றும் 2002ஆம் ...
In இலங்கை
January 6, 2018 8:53 am gmt |
0 Comments
1177
மத்திய வங்கியின் பிணைமுறி விவகாரம் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயஙகள் முற்றிலும் தவறானவை என முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க குற்றம் சாட்டியுள்ளார். கொழும்பில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை இடம்பெற்ற கூட்டமொன்றை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கைய...
In இலங்கை
January 6, 2018 6:08 am gmt |
0 Comments
1122
மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி குறித்த ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையின் பிரதியொன்றை ஐக்கிய தேசிய கட்சி கோரியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். கட்சியின் சார்பிலும் தனிப்பட்ட முறையிலும் ரவி கருணாநாயக்க நேற்று (வெள்ளிக்கிழமை) குறித்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். கட்சியினால் ...
In இலங்கை
January 3, 2018 12:45 pm gmt |
0 Comments
1829
மத்திய வங்கியில் இடம்பெற்ற ஊழல் தொடர்பில் முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன், மற்றும் அர்ஜுன் அலோசியஸ், முன்னாள் நிதியமைச்சர் ரவி கருநாணாயக்க ஆகியோருக்கு எதிரான நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஊழல், பாரிய மோசடி, அரச வளங்க...
In இலங்கை
December 12, 2017 5:27 am gmt |
0 Comments
1233
கொழும்பு-15 வீதியை புனரமைத்து தருமாறு கோரி, அப்பகுதி மக்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். அந்தவகையில், அப்பகுதியூடான வாகன போக்குவரத்திற்கு தடை ஏற்படுத்தி வீதியை மறித்து, பதாதைகளை தாங்கியவாறு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பில் அத்தொகுதிக்கு பொறுப்பா...
In இலங்கை
November 8, 2017 6:52 am gmt |
0 Comments
1222
இலங்கை மத்திய வங்கியின் பிணை முறி விவகாரத்தில் சாட்சி வழங்கிய சர்ச்சைக்குரிய பெந்தௌவ்ஸ் குடியிருப்பின் தலைவர் அனிகா விஜேசூரியவுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமைக்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லையென, முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார். அவ்வாறு தொடர்புண்டு என நிரூபிக்கப்ப...
In இலங்கை
October 24, 2017 3:59 am gmt |
0 Comments
1206
இலங்கை மத்திய வங்கியின் முறிகள் விநியோகம் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம், மேலும் ஆறு வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் கடந்த ஜனவரி மாதம் நியமிக்கப்பட்ட இந்த ஆணைக்குழுவின் பதவிக்காலம், கடந்த 17ஆம் திகதி நிறைவடைந்தது. ஆணைக்குழுவின் விசாரணை...
In இலங்கை
October 19, 2017 8:25 am gmt |
0 Comments
1698
இலங்கை அரசியல்வாதிகளின் ஊழல் மோசடிகள் குறித்து உண்மைகளை வெளிப்படுத்தினால் மரணத்தை தழுவ நேரிடும் என்ற நிலைப்பாடே தற்போது நாட்டில் காணப்படுகின்றது என, முன்னாள் அமைச்சரும் மஹிந்த ஆதரவாளருமான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவ...
In இலங்கை
August 26, 2017 4:39 am gmt |
0 Comments
1228
அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவந்து, அரசாங்கத்தின் அடுத்தகட்ட பயணத்தை தடுக்கும் முயற்சிகள் முறியடிக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களால் நேற்று (வெள்ளிக்கிழமை) நடத்தப்பட்ட...
In இலங்கை
August 19, 2017 5:59 am gmt |
0 Comments
1192
வசீம் தாஜூதீனின் கொலை விவகாரத்தை முன்னிருத்தி, பிணை முறி விநியோக மோசடியில் சிக்கியுள்ள ரவி கருணாநயக்கவின் மோசடியை மறைக்க அரசாங்கம் முயற்சிப்பதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச கடுமையாக சாடியுள்ளார். இரத்தினபுரி பிரதேசத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற மாநா...
In இலங்கை
August 14, 2017 4:12 am gmt |
0 Comments
1179
வெளிவிவகார அமைச்சராக சாகல ரத்னாயக்க நியமிக்கப்படவுள்ளதாக அரசின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வெளிவிவகார அமைச்சராக பதவி வகித்த ரவி கருணாநாயக்க, பிணை முறி விவகாரத்தில் எழுந்த குற்றச்சாட்டுக்களை தொடர்ந்து அண்மையில் தமது பதவியை ராஜினாமா செய்திருந்தார். இந்நிலையில், அப்பதவி சாகலவுக்கு வழங்கப்ப...
In இலங்கை
August 11, 2017 8:21 am gmt |
0 Comments
1238
ரவி கருணாநாயக்கவின் பதவி விலகல் எதிரணியினருக்கோ அல்லது அரசாங்க தரப்பினருக்கோ கிடைத்த வெற்றியல்ல. அது மக்களுக்கு கிடைத்த வெற்றி என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பில் குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டிருந்த ரவி கருணாநாயக்க நேற்றைய தினம் பதவி ராஜினாமா செய்திரு...
In இலங்கை
August 11, 2017 7:31 am gmt |
0 Comments
1178
ரவி கருணாநாயக்கவின் பதவி விலகலானது நல்லாட்சி அரசாங்கத்தின் படுதோல்வியாகும் என மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற மத்திய வங்கியின் 2016 ஆம் ஆண்டுக்கான ஆண்டறிக்கை குறித்த சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தி...
In இலங்கை
August 10, 2017 8:21 am gmt |
0 Comments
1325
வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தமது பதவியை இராஜினாமா செய்துள்ளார். நாட்டின் நலன் கருதி தாம் இந்த தீர்மானத்தை எடுத்ததாகவும், அதனை நினைத்து பெருமை அடைவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் 1.30இற்கு கூடிய நாடாளுமன்ற அமர்வில், தம் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விளக...
In இலங்கை
August 10, 2017 3:14 am gmt |
0 Comments
1201
வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், அமைச்சரவையில் கடும் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளன. ஜனாதிபதி மைத்திரி தலைமையில் நேற்று (புதன்கிழமை) மாலை நடைபெற்ற அமைச்சரவை சந்திப்பில், இவ்விவகாரம் பிரதான பேசுபொருளாக அமைந்திருந்ததோடு, ரவியை பதவி விலக்குமாறும...
In இலங்கை
August 9, 2017 7:30 am gmt |
0 Comments
1134
வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தொடர்ந்தும் பதவியில் நீடிப்பதானது, அரசாங்கத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், அரசாங்கத...
In இலங்கை
August 9, 2017 2:58 am gmt |
0 Comments
1212
வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க பதவி விலக மறுத்தால் அவரை ஜனாதிபதியே பதவி நீக்குவார் என பொதுநிறுவனங்களின் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது, எதிர்வரும் இர...
In இலங்கை
August 9, 2017 2:40 am gmt |
0 Comments
1238
பதவி விலகுவதற்கு தான் தீர்மானிக்கவில்லை எனவும் இது குறித்து ஊடகங்களில் வெளியாகிய செய்திகளை நிராகரிப்பதாகவும் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். அமைச்சர் ரவி கருணாநாயக்க பதவி விலகவுள்ளதாக ஊடகங்கள், பத்திரிகைகள் மற்றும் இணையத்தளங்களில் நேற்றையதினம் செய்திகள் வெளியாகியிருந்தன.இந்நிலைய...
In இலங்கை
August 8, 2017 6:08 am gmt |
0 Comments
1134
வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக நாடாளுமன்றில் நம்பிக்கையில்லா பிரேரணையொன்று முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பில் ஆராய கட்சி தலைவர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) கூடுகின்றனர். மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பர்பச்சுவல் ட்ரஸரீஸ் நிறுவனத்தின் பிரதம...