Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

record

In IPL 2018
April 26, 2018 10:43 am gmt |
0 Comments
1041
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தி, ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் சாதனைப்படைத்துள்ளார். நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான போட்டியில், சுரேஷ் ரெய்னாவின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலமே அவர் இந்த சாதனையை நிலைநாட்டினா...
In கிாிக்கட்
February 20, 2018 7:42 am gmt |
0 Comments
1231
இந்திய கிரிக்கட் அணியின் முன்னாள் வீரரும் கிரிக்கட் ஜாம்பவானுமாகிய சச்சின் டென்டுல்கரின் 100 சதங்கள் என்ற சாதனையை இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி முறியடிப்பார் என அணியின் முன்னாள் வீரர் விஸ்வநாத் தெரிவித்துள்ளார். ஒருநாள் போட்டி, டெஸ்ட் போட்டிகள் மற்றும் ரி-ருவென்ரி போட்டி என முப்பரிமாண கிரிக்கட் போ...
In கிாிக்கட்
February 8, 2018 5:51 am gmt |
0 Comments
1839
தென்னாபிரிக்க அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் சதம் விளாசிய இந்தியக் கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி புதிய சாதனையொன்றை நிலைநாட்டியுள்ளார். கேப்டவுணில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற போட்டியில் தனது 34வது சதத்தை பூர்த்தி செய்த கோஹ்லி, ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் அடித்த இந்திய அணித்தலை...
In கிாிக்கட்
December 26, 2017 9:34 am gmt |
0 Comments
1324
நடப்பாண்டில் 16 தொடர்களில் விளையாடிய இந்திய அணி 14 தொடர்களில் வெற்றி பெற்று மகத்தான சாதனை படைத்துள்ளது. 2017 ஆம் ஆண்டு இந்திய அணிக்கு சாதனை ஆண்டாகவே அமைந்துள்ளது. டெஸ்ட், ஒருநாள், மற்றும் ரி-ருவென்ரி என 16 தொடர்களில் விளையாடிய இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ரி-ருவென்ரி தொடர் மற்றும் அவ...
In கிாிக்கட்
December 8, 2017 6:07 am gmt |
0 Comments
2387
தன்னுடைய சாதனையை, இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லியே முறியடிப்பார் என, இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கட் வீரர் குமார் சங்ககார தெரிவித்துள்ளார். குமார் சங்ககார படைத்துள்ள, ஓர் ஆண்டில் அதிக ஓட்டங்களைப் பெற்ற வீரர் என்ற சாதனையை, கோஹ்லி 51 ஓட்டங்களினால் தவறவிட்டுள்ள நிலையில், அவர் இவ்வாறு கூறியுள்ளார்...
In கிாிக்கட்
December 8, 2017 5:05 am gmt |
0 Comments
1866
இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லியின் சாதனைப் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இலங்கை அணியுடனான டெஸ்ட் வெற்றியுடன் அவர் புதிய சாதனை ஒன்றுக்கும் சொந்தக்கார் ஆகியிருக்கிறார்.  ஓர் ஆண்டில், சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் அதிக வெற்றிகளை பெற்றுக் கொடுத்த தலைவர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். இந்திய அண...
In கிாிக்கட்
November 28, 2017 4:22 am gmt |
0 Comments
1339
டெஸ்ட் கிரிக்கெட்டில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக இன்னிங்ஸ் வெற்றி பெற்று சாதனை படைத்திருந்த இந்திய அணி, ஒரு தசாப்தத்தின் பின்னர் தமது சாதனையை மீண்டும் சமன் செய்துள்ளது. நாக்பூரில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்டை இன்னிங்ஸ் மற்றும் 239 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதன் மூலம் பங்களாதேஷ...
In கிாிக்கட்
November 27, 2017 9:24 am gmt |
0 Comments
1628
மிக விரைவில் 300 விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் நிலைநாட்டியுள்ளார். நாக்பூரில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் அஸ்வின், முன்னாள் அவுஸ்ரேலிய வீரர் டென்னிஸ் லில்லியின் சாதனையை முறிய...
In கிாிக்கட்
November 27, 2017 5:53 am gmt |
0 Comments
1745
இருநூறிற்கு குறைவான பந்துகளில் முச்சதங்களை அடித்து 96 வருடகால சாதனையை தென்னாபிரிக்க வீரர் மார்கோ மரைஸ் முறியடித்துள்ளார். தென்னாபிரிக்காவின் உள்நாட்டு கிரிக்கெட் போட்டியான சன்ஃபோவில் தொடரின் போதே இந்த சாதனை நிலைநாட்டப்பட்டுள்ளது. 24 வயதுடைய தென்னாபிரிக்க வீரரான மார்கோ மரைஸ், வெறும் 191 பந்துகளில் 35 ...
In கிாிக்கட்
November 19, 2017 8:03 am gmt |
0 Comments
2435
ஒருநாள் போட்டியில் அதிரடியாக விளையாடி 490 ஓட்டங்களை குவித்து தென் ஆபிரிக்க வீரர் ஷேன் டேட்ஸ்வெல் சாதனை புரிந்துள்ளார். தென் ஆபிரிக்காவில் நடைபெற்றுவரும் உள்ளூர் அணிகளுக்கு இடையிலான கிரிக்கட் போட்டியில் நோர்த் வெஸ்ட் யுனைட்டட் அணியைச் சேர்ந்த ஷேன் டேட்ஸ்வெல் இந்த சாதனையை படைத்துள்ளார். போட்ச் டார்ப் அ...
In கிாிக்கட்
November 10, 2017 10:45 am gmt |
0 Comments
1284
ஆஷஸ் தொடரில் பங்கேற்கவுள்ள இங்கிலாந்து அணியின் துணைத் தலைவராக ஜேம்ஸ் ஆன்டர்ஸன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இரவு விடுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள இங்கிலாந்து அணியின் துணைத் தலைவர் பென் ஸ்டோக் அணியிலிருந்து இடைநீக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு பதிலாக ஜேம்ஸ் ஆன...
In சினி துணுக்கு
November 8, 2017 10:26 am gmt |
0 Comments
1144
விஜய் நடிப்பில் வெளிவந்த ‘மெர்சல்’ திரைப்படம் வசூலைக்குவித்து வரும் அதேவேளை, பல சாதனைகளைக் கடந்த அப்படத்தின் டீசர் சத்தமில்லாமல் ‘கபாலி’ டீசரின் யு-ரியூப் பார்வைகள் சானையை நெருங்கி வருகின்றது....
In கிாிக்கட்
October 26, 2017 6:50 am gmt |
0 Comments
2219
இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான நிரோஷன் டிக்வெல்ல, புதிய சாதனையொன்றை நிலைநிறுத்தியுள்ளார். 50 போட்டிகளில் ஓட்டமெதுவும் பெறாதநிலையில் ஆட்டமிழக்காத வீரர் என்ற பெருமை அவர் பெற்றுள்ளார். 58 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள டிக்வெல்ல, பாகிஸ்தான் அணியுடனான இறுதி போட்டியிலேயே ஓட்டமெதுவும் பெறாதநிலையில் ...
In கிாிக்கட்
October 18, 2017 6:08 am gmt |
0 Comments
1800
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரரான மொஹமட் ஹபீஸ், சர்வதேச கிரிக்கெட் அரங்கில் புதுவித சாதனையொன்றை நிலைநாட்டியுள்ளார். அவர் இதுவரை விளையாடியுள்ள ஒருநாள் போட்டிகளில், எதுவித முறையற்ற பந்து வீச்சுக்களையும் மேற்கொள்ளாத வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதுவரை 192 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 160...
In விளையாட்டு
September 23, 2017 11:13 am gmt |
0 Comments
2699
இந்தியா வெற்றி பெற்ற கிரிக்கெட் போட்டிகளில் மொத்தமாக 10,000 ஓட்டங்களை குவித்த மூன்றாவது இந்திய வீரர் என்ற சாதனையை விராட் கோஹ்லி படைத்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணி தலைவர் விராட் கோஹ்லி துடுப்பாட்டம் மூலம் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வரும் நிலையில் தற்போது புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். ஒருநாள், டெஸ...
In ஐரோப்பா
September 5, 2017 9:20 am gmt |
0 Comments
1164
ஜேர்மனியைச் சேர்ந்த ஒருவர் பியர் நிரப்பப்பட்ட 29 கண்ணாடிக் குவளைகளை தூக்கிக்கொண்டு 40 மீற்றர் தூரம் நடந்து சென்று உலக சாதனை படைத்துள்ளார். ஜேர்மனியைச் சேர்ந்த ஒலிவர் ஸ்ட்ரூம்பேல் என்பவரே இந்தச் சாதனையைப் படைத்துள்ளார். ஜேர்மனின் பவேரியா பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வித்தியாசமான முறையில் போட்டி நடத...
In விளையாட்டு
September 1, 2017 5:43 am gmt |
0 Comments
1496
சர்வதேச அரங்கில் 300 விக்கெட்டுகளை வீழ்த்திய 13ஆவது வீரர் என்ற சாதனையை இலங்கை அணியின் லசித் மலிங்க நிலைநாட்டியுள்ளார். இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையில் நேற்று (வியாழக்கிழமை) நான்காவது ஒருநாள் போட்டியில், விராட் கோஹ்லியின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் மாலிங்க இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். 34 ...
In கிாிக்கட்
July 28, 2017 4:31 am gmt |
0 Comments
2321
இலங்கை அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், அதிரடி காட்டியதன் மூலம் 55 ஆண்டுகால சாதனையை இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஷிகார் தவான் முறியடித்துள்ளார். காலி மைதானத்தில் நடைபெற்றுவரும் இப்போட்டியில், முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய தவான் உணவு இடைவேளைக்கு பிறகு தேனீர் இடைவேளைக்குள் 12...
In டெனிஸ்
July 19, 2017 4:50 am gmt |
0 Comments
1263
விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் சுவிஸ்சர்லாந்தின் ரோஜர் பெடரர் மகுடம் சூடியதன் மூலம், எதிர்வரும் நவம்பர் மாதம் லண்டனில் நடைபெறவுள்ள ஏ.டி.பி இறுதி தொடருக்கு தகுதிப் பெற்றுள்ளார். ஏ.டி.பி இறுதி தொடருக்கு தகுதிப் பெற்றதன் மூலம், இத்தொடருக்கு 15 முறை தகுதிப் பெற்ற வீரர் என்ற சாதனையை அவர் பதிவுசெய்தார். கடந்...