Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Removal

In அமொிக்கா
January 13, 2018 5:33 am gmt |
0 Comments
1423
ஈரான் மீதான பொருளாதார தடைகளை நீக்கி, ஈரானுக்கான இறுதி வாய்ப்பாக நிவாரணங்களை நீடிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அதன்படி ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடைகளை 120 நாட்களுக்கு நீக்கி, அது தொடர்பான உடன்படிக்கையில் ட்ரம்ப் கையெழுத்திடவுள்ளார். ஈரானின் யூரேனிய செறிவூட்டல் ...
In கிாிக்கட்
September 12, 2017 11:11 am gmt |
0 Comments
4711
கண்டி பல்லேகல சர்வதேச விளையாட்டு மைதானத்திற்கு சூட்டப்பட்டிருந்த இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் ஜாம்பவான் முத்தையா முரளிதரனின் பெயர் தற்போது நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முத்தையா முரளிதரனின் தந்தை மேற்படி தகவலை வெளியிட்டுள்ளார். இந்த விவகாரத்தில் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசே...
In உதைப்பந்தாட்டம்
May 6, 2017 8:55 am gmt |
0 Comments
1387
உலகின் முன்னணி கால்பந்தாட்ட வீரர்களில் ஒருவரான லியனல் மெஸ்ஸிக்கு விதிக்கப்பட்ட போட்டித் தடை நீக்கப்பட்டுள்ளது. ஆர்ஜென்டீன தேசிய கால்பந்தாட்ட அணி மற்றும் பார்சிலோனா அணிகளை பிரிதிநிதித்துவப்படுத்தி விளையாடிவரும் மெஸ்ஸி கடந்த மார்ச் மாதம் சிலிக்கு எதிரான போட்டியின் போது துணை நடுவரை தூற்றியதாக குற்றஞ்சாட...